சிவகார்த்திகேயன் நடிக்கும் 25 ஆவது படம் பராசக்தி. சுதா கொங்கரா இயக்கும் இந்தப்படத்தில், சிவகார்த்திகேயனோடு ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.இப்படத்துக்கு ஒளிப்பதிவு ரவி கே.சந்திரன்,இசை ஜி.வி.பிரகாஷ்குமார். இப்படத்தை, டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சுதா கொங்கரா
விஜய் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் ஜனநாயகன். எச்.வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் படத்தின் பூஜை செப்டம்பர் 4,2024 அன்று சென்னையில் நடைபெற்றது.இப்படத்தில் விஜய், பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கவுதம் மேனன், நரேன், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைப்பாளராகவும், சத்யா ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள். பெங்களூருவைச் சேர்ந்த
அருண்விஜய் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் படம் ரெட்டதல. திருக்குமரன் இயக்குகிறார்.வெந்துதணிந்ததுகாடு பட நாயகி சித் இனானி,தான்யா இரவிச்சந்திரன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். இப்படத்துக்கு டிஜோஜோமி ஒளிப்பதிவு செய்கிறார். சாம்.சி.எஸ் இசையமைக்கிறார்.பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துவிட்டது என்றும்
நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில்,சர்தார் படத்தின் இரண்டாம் பாகமாக “சர்தார் 2” உருவாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தியுடன், எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு இசை – சாம் சிஎஸ், ஒளிப்பதிவு – ஜார்ஜ் சி வில்லியம்ஸ், சண்டைப் பயிற்சி – திலீப் சுப்பராயன்,
விக்ரம் நடிப்பில் வெளியாகியுள்ள படம் வீரதீரசூரன்.விஜய்சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும்,சேதுபதி,சிந்துபாத் ஆகிய படங்களையும் சித்தார்த் நடித்த ‘சித்தா’ படத்தையும் இயக்கிய இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கியிருக்கிறார். விக்ரமின் 62 ஆவது படமான இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா
அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்’குட் பேட் அக்லி’.இப்படத்தில் அஜீத்துடன் த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ்,யோகிபாபு, பிரபு உட்பட பலர் நடித்துள்ளனர்.ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.மைத்ரி மூவி மேக்கர்ஸ் எனும் தெலுங்குப்பட நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின்
ஜீ5 இணையதளம் இப்போது, செருப்புகள் ஜாக்கிரதை எனும் புதிய தொடரை வெளியிட்டுள்ளது.எஸ் குழுமம் சார்பில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் தயாரிப்பில், இயக்குநர் ராஜேஷ் சூசைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள, இந்த நகைச்சுவைத் தொடரில், சிங்கம்புலி, விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், லொள்ளு சபா மனோகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் தொடரின் முன் திரையிடல் மற்றும்
நடிகர் டேனியல் பாலாஜி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஆர் பி எம் (RPM)’படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் மார்ச் 29 அன்று நடைபெற்றது. நடிகர் டேனியல் பாலாஜி மறைந்து ஓராண்டு நிறைவு பெறுவதால்.. அவருக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. இயக்குநர் பிரசாத் பிரபாகர் இயக்கத்தில் உருவாகி வரும்
2008 ஆம் ஆண்டு வெளியான படம் பிரிவோம் சந்திப்போம்.கரு.பழனியப்பன் இயக்கத்தில் சேரன்,சினேகா உள்ளிட்ட பலர் நடித்த அந்தப்படத்தை ஞானம் ஃபிலிம்ஸ் என்கிற நிறுவனம் தயாரித்திருந்தது.அது வேறு யாருமல்ல. லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் சுபாஸ்கரனின் நிறுவனம்தான் அது. 2014 ஆம் ஆண்டு,ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான கத்தி படத்தின் மூலம் முழுமூச்சாகப் படத்தயாரிப்பில்
இயக்குநர் ராம் கோபால் வர்மா திரைக்கதையில் கிரி கிருஷ்ணா கமல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சாரி’.ஆர்ஜிவி ஆர்வி புரொடக்ஷன்ஸ் எல்எல்பி பேனரின் கீழ் ரவிசங்கர் வர்மா தயாரித்துள்ள இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஏப்ரல் 4, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், இந்தப் படக்குழுவினரின் செய்தியாளர் சந்திப்பு மார்ச் 29























