September 29, 2026
Home Articles posted by cadmin (Page 82)
செய்திக் குறிப்புகள்

என்னையும் சுந்தர்சியையும் பிரிச்சி வச்சிட்டாங்க – வடிவேலு வெளிப்படை

நீண்ட இடைவேளைக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர் சி மற்றும் வடிவேலு கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் “கேங்கர்ஸ்”.  வடிவேலு நடிப்பில் புகழ்பெற்ற, கைப்புள்ள, வீரபாகு கதாபாத்திரங்களைப் போலத் தனித்தன்மையுடன் கூடிய “சிங்காரம்” எனும் அசத்தலான கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில்
செய்திக் குறிப்புகள்

கன்னடத்தின் மூன்று முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கும் படம் – விவரங்கள்

கன்னட நடிகர்கள் டாக்டர் சிவராஜ்குமார், உபேந்திரா, இராஜ் பி ஷெட்டி இணைந்து நடிக்க, பிரபல இசையமைப்பாளர் அர்ஜுன் ஜான்யா இயக்கத்தில், மிரட்டலான ஃபேண்டஸி ஆக்சன், திரில்லராக உருவாகியுள்ள கன்னடத் திரைப்படம் 45.  இப்படத்துக்கு கதை, இசை, இயக்கம் : அர்ஜுன் ஜன்யா, தயாரிப்பாளர்கள்: ஸ்ரீமதி உமா ரமேஷ் ரெட்டி, எம் ரமேஷ் ரெட்டி தயாரிப்பு நிறுவனம் : எஸ்பி சுராஜ் புரொடக்சன், ஒளிப்பதிவு :
செய்திக் குறிப்புகள்

குட்பேட்அக்லி வெற்றிவிழா – விவரம்

அஜித் குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி. த்ரிஷா, அர்ஜூன் தாஸ், ப்ரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தின் வெற்றி விழா ஏப்ரல் 16 அன்று சென்னையில் நடந்தது.  நிகழ்வில் கலந்து கொண்ட படத்தொகுப்பாளர் விஜய் வேலுக்குட்டி பேசியதாவது… மார்க் ஆண்டனி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் வாய்ப்பு கொடுத்த
செய்திக் குறிப்புகள்

ஹிப்ஹாப்ஆதியின் தமிழர்க்குப் பெருமை சேர்க்கும் ஆவணப்படம் – விவரம்

இசையமைப்பாளர், நடிகர், பாடகர் எனப் பன்முகம் கொண்ட ஹிப் ஹாப் ஆதி 2019 ஆம் ஆண்டு தமிழ் எழுத்து வடிவத்தின் பரிணாமம் குறித்து ‘தமிழி’ என்ற ஆவணப்படத் தொடரை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது தொல்லியல் அகழ்வாராய்ச்சி தொடர்பாக ஒரு ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது….. இப்போது ‘மூக்குத்தி அம்மன்’ இரண்டாம் பாகம் மற்றும் இன்னும் ஒரு
Uncategorized

கமல் சிம்பு போல் இவரும் வருவார் – பாராட்டுமழையில் சிறுவன் சித்தார்த்

நியோ கேஸ்டில் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் சத்யா கரிகாலன் தயாரிப்பில் இசையமைப்பாளர் அஸ்வமித்ரா இயக்கத்தில் புதுமுக குழந்தை நட்சத்திர நடிகர் சித்தார்த் பன்னீர் சொந்தக் குரலில் தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பாடி, நடனமாடியிருக்கும் மிஸ் மேல கிரஷ்'( Miss u Mela Crush u) எனும் வீடியோ ஆல்பம் வெளியீட்டு விழா சென்னையில் ஏப்ரல் 15 அன்று
சினிமா செய்திகள்

இனி நாயகனாக நடிப்பதில்லை – சந்தானம் திடீர் மனமாற்றம்

சந்தானம் நடிப்பில் பிரேம்ஆனந்த் இயக்கத்தில் டிடி நெக்ஸ்ட் லெவல் என்ற படம் உருவாகியுள்ளது. இதில் சந்தானத்துடன், செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், யாஷிகா ஆனந்த், நிழல்கள் ரவி உட்பட பலர் நடித்துள்ளனர். தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, ஆஃப்ரோ இசையமைத்துள்ளார். நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், நடிகர்கள் ஆர்யா, சந்தானம் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் மே
சினிமா செய்திகள்

கம்பேக் டென்ஹவர்ஸ் வில்லன் சத்யராஜ் விஜய் கட்சி – மனம் திறக்கும் சிபிராஜ்

சிபிராஜ் நடித்துள்ள 10 ஹவர்ஸ் படம் ஏப்ரல் 18 அன்று வெளியாகவிருக்கிறது.அறிமுக இயக்குநர் இளையராஜா இயக்கியிருக்கிறார்.துப்பறிவாளன் உள்ளிட்டு பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கார்த்திக் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்திருக்கிறார்.மலேசியாவைச் சேர்ந்த வினோத் என்பவர் தயாரித்திருக்கிறார். மர்டர் மிஸ்ட்ரியை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும்
செய்திக் குறிப்புகள்

மாமன் படத்தில் சூரியின் வியப்பூட்டும் செயல் – விவரம்

நகைச்சுவை நடிகர் சூரி கதை நாயகனாக நடிக்க, விலங்கு இணையத் தொடர் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன் திரைப்படம் மாமன். இப்படத்தில் நாயகியாக நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடித்துள்ளார். நடிகர் ராஜ்கிரண் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் லப்பர் பந்து புகழ் ஸ்வஷிகா, கீதா கைலாசம், விஜி சந்திரசேகர், நிகிலா சங்கர், பால சரவணன்,
சினிமா செய்திகள்

குட்பேட்அக்லியில் கமல் பாடல் இடம்பெற்றது எப்படி? – சுவையான கதை

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்’குட் பேட் அக்லி’.இப்படத்தில் அஜீத்துடன் த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ்,யோகிபாபு, பிரபு உட்பட பலர் நடித்துள்ளனர்.ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.மைத்ரி மூவி மேக்கர்ஸ் எனும் தெலுங்குப்பட நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப்படத்தில்
விமர்சனம்

குட் பேட் அக்லி – திரைப்பட விமர்சனம்

மும்பையில் பெரிய தாதாவாக இருக்கும் அஜீத், திருமணமாகி குழந்தை பிறந்ததும் ரவுடித் தொழிலை விட்டுவிட்டு திருந்தி வாழ முடிவெடுத்து சிறைக்குப் போகிறார்.அவர் மனைவி த்ரிஷா குழந்தையுடன் ஸ்பெயின் சென்றுவிடுகிறார்.பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து விடுதலையாகி மகனைப் பார்க்க ஆசையுடன் அஜீத் வருகிறார்.ஆனால் மகனோ போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் சிறைக்குப் போய்விடுகிறார்.