September 29, 2026
Home Articles posted by cadmin (Page 81)
விமர்சனம்

கேங்கர்ஸ் – திரைப்பட விமர்சனம்

வின்னர், கிரி,தலைநகரம் போன்ற படங்களைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் சுந்தர்.சி யும் நடிகர் வடிவேலுவும் இணைந்திருக்கும் படம் கேங்கர்ஸ். ஊரில் பெரும் குற்றச் செயல்களில் ஈடுபடும் ஒரு கும்பல் பள்ளி மாணவ மாணவியரையும் கடத்துகிறது.இதனால் அந்தப் பள்ளி ஆசிரியை காவல்துறையில் புகார்
செய்திக் குறிப்புகள்

ஈழத்தமிழர்களின் வலியைப் பேசும் படம் – சசிகுமார் வெளிப்படை

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகியுள்ள டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் சசிகுமார், சிம்ரன்,யோகி பாபு,மிதுன் ஜெய்சங்கர்,கமலேஷ், எம். எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு
சினிமா செய்திகள்

இயக்குநர் இளன் கதாநாயகன் ஆகிறார் – விவரம்

ஹரீஷ்கல்யாண் நடித்த பியார் பிரேமா காதல் கவின் நடித்த ஸ்டார் ஆகிய இரண்டு படங்களையும் இயக்கிவர் இளன்.இரண்டு படங்களுமே கவனிக்கப்பட்ட படங்களாக அமைந்திருந்தன. இப்போது அவர் மூன்றாவது படத்தை இயக்கும் முயற்சியில் இருக்கிறார்.அந்தப் படத்துக்காக ஒரு கதையை எழுதிவிட்டு அதற்கான கதாநாயகனையும் தேர்ந்தெடுத்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது. அவருடைய மூன்றாவது படத்தின் கதாநாயகன் வேறு
சினிமா செய்திகள்

அருள்நிதி படத்தின் பெயர் மற்றும் விவரம் – சர்ச்சை வருமா?

நடிகர் அருள்நிதி இப்போது, தகராறு பட இயக்குநர் கணேஷ் இயக்கத்தில் ஒரு படம், கோவை சுப்பையா தயாரிப்பில் புதிய இயக்குநர் விஜயரங்கன் இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றோடு பேசன் ஸ்டியோஸ் தயாரிப்பில் என்னங்க சார் உங்க சட்டம் படத்தை இயக்கிய பிரபுஜெயராம் இயக்கத்தில் ஒரு படம், இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ஒரு படம் மற்றும் பம்பர் பட இயக்குநர் எம்.செல்வக்குமார் இயக்கத்தில் ஒரு படம்
சினிமா செய்திகள்

ஜனநாயகன் தமிழ்நாடு வியாபாரம் நிறைவு – விலை எவ்வளவு தெரியுமா?

நடிகர் விஜய் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் ஜனநாயகன். எச்.வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தின் பூஜை செப்டம்பர் 4,2024 அன்று சென்னையில் நடைபெற்றது.இப்படத்தில் விஜய், பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கவுதம் மேனன், நரேன், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைப்பாளராகவும், சத்யா ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள்.
செய்திக் குறிப்புகள்

சூரி நடிக்கும் புதியபடம் மண்டாடி – விவரங்கள்

“செல்ஃபி” என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டைப் பெற்ற இயக்குநர் மதிமாறன் புகழேந்தி, எழுதி இயக்கும் புதியபடம் மண்டாடி. கடந்த படத்தைவிட பெரிய களம் மற்றும் ஆழமான உணர்வுகளை மையமாகக் கொண்டு இந்தபபடத்தில் களம் இறங்கி இருக்கிறார். இப்படத்தில் கதாநாயகனாக சூரி நடிக்கவுள்ளார். கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் தனது நடிப்புத்திறனை நிரூபித்து வரும் அவர், இப்படத்தினால் மேலும் அடுத்த
செய்திக் குறிப்புகள்

மணிரத்னம் ஹரி ஆகிய இருவரின் கலவை கார்த்திக் சுப்புராஜ் – சூர்யா புகழ்ச்சி

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ரெட்ரோ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், நந்திதா தாஸ், ரம்யா சுரேஷ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
செய்திக் குறிப்புகள்

அகில இந்திய பத்திரிகையாளர்கள் முன்னிலையில் முதல்பாடல் – தக்லைஃப் தடாலடி

மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன்,சிலம்பரசன்.டி.ஆர்,அசோக் செல்வன்,த்ரிஷா உட்பட பலர் நடித்திருக்கும் படம் தக் லைஃப். இப்படத்தில், ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்ற கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் தோன்றுகிறார். சிலம்பரசன் டி.ஆர், த்ரிஷா கிருஷ்ணன், ஐஸ்வர்யா லட்சுமி, அஷோக் செல்வன், அபிராமி, ஜோஜு ஜார்ஜ், நாஸர், அலி ஃபஸல், சான்யா மல்ஹோத்ரா ஆகியோருடன் இந்திய அளவில் புகழ்பெற்ற மேலும் பல
விமர்சனம்

நாங்கள் – திரைப்பட விமர்சனம்

திருமண முறிவுகள் மிக இயல்பாகிவிட்ட இக்காலகட்டத்தில், ஒரு திருமண முறிவால் அம்மாவைப் பிரிந்து அப்பாவுடன் வாழ நேரும் மூன்று சிறுவர்களை மையப்படுத்திய படம் இது. சகோதரர்களாக சிறுவர்கள் மித்துன், ரித்திக் மோகன், நித்தின்.டி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.பெற்றோர் பிரிவால் ஏற்படும் பாதிப்புகளை வசனங்கள் இன்றி நடிப்பிலேயே சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.பெரும்பாலும் சோகமாகவே
விமர்சனம்

டென் ஹவர்ஸ் – திரைப்பட விமர்சனம்

ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள் நடக்கிற திரைக்கதை என்றாலே சுறுசுறுப்பு இருக்கும். ஓடும் பேருந்து, தொடர் கொலைகள், அவை தொடர்பான விசாரணை,இவை அனைத்தும் பத்து மணி நேரத்துக்குள் என்பதால் வேகத்துக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் இருக்கும் படம் டென் ஹவர்ஸ். சிபிராஜ் காவல்துறை ஆய்வாளர். சேலம் பக்கம் கள்ளக்குறிச்சியில் பணியாற்றுகிறார்.நீதிக்காக பின்னிப் பெடலெடுக்கும் கண்டிப்பான