September 29, 2026
Home Articles posted by cadmin (Page 79)
செய்திக் குறிப்புகள்

எதிர்ப்பாளர்கள் முகத்தில் கரி – சூர்யாவின் ரெட்ரோ வசூல் சாதனை

சூர்யா நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், கடந்த மே 1 ஆம் தேதி வெளியான படம் ரெட்ரோ. ரெட்ரோ படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் , ஜெயராம், நாசர் , பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், நந்திதா தாஸ் , ரம்யா சுரேஷ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர்
Uncategorized செய்திக் குறிப்புகள்

இந்தப்படத்தின் கதையில் என் பெயர் வந்தது எப்படி? – சூரி விளக்கம்

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன் திரைப்படத்தில் சூரி, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, பால சரவணன், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன்,சாயா தேவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார். தாய்
செய்திக் குறிப்புகள்

இது சந்தானத்தின் அடுத்த கட்டம் – சிம்பு புகழ்ச்சி

‘டி டி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் சந்தானம், கீதிகா திவாரி, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், மாறன், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி , யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். தீபக் குமார் பதே ஒளிப்பதிவு
சினிமா செய்திகள்

எஸ்.ஜே.சூர்யாவுக்குப் பதில் மாதவன் பகத்பாசிலுக்குப் பதில் நிவின்பாலி – பென்ஸ் மாற்றங்கள்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஜி ஸ்குவாட் என்கிற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். அந்நிறுவனம் சார்பாக, விஜய்குமார் நடிப்பில் உருவான ‘ஃபைட் க்ளப்’ படத்தைத் தயாரித்து வழங்கினார். அடுத்ததாக ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அப்படத்துக்கு பென்ஸ் என்று பெயர் வைத்துள்ளார்கள்.இந்தப்படத்தை பேசன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன்
சினிமா செய்திகள்

மிஷ்கினின் சைக்கோ கதையும் அகமொழிவிழிகள் கதையும் ஒன்றா? – இயக்குநர் விளக்கம்

சசீந்திரா கே.சங்கர் இயக்கத்தில் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அகமொழி விழிகள்.இப்படத்தில் ஆதம் ஹசன், நேஹா ரத்னாகரன் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர் இவர்களுடன்,தர்மஜன், நவேதயா ஷாஜூ, குலப்புலி லீலா,ராஜீவ் கண்ணன் , சி.கே.ஆர், ஹரிதா,ராஷீ,தீபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.சச்சுஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பவுலோஸ் ஜார்ஜ்
சினிமா செய்திகள்

ரெட்ரோ படத்தால் அருள்நிதி படக்குழு பதட்டம் – விவரம்

அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் புதிய படமொன்றை பம்பர் பட இயக்குநர் எம்.செல்வக்குமார் இயக்குகிறார். சித்தார்த் நடிப்பில் என்.ராஜசேகர் இயக்கத்தில் வெளியான மிஸ்யூ படத்தைத் தயாரித்த நிறுவனம் இந்தப் புதிய படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவின் ஷிமோகாவில் சில மாதங்களுக்கு முன் தொடங்கியது.தொடக்கத்திலேயே சில சிக்கல்கள் ஏற்பட்டதால் ஒளிப்பதிவாளர் மாற்றம்
விமர்சனம்

ரெட்ரோ – திரைப்பட விமர்சனம்

தூத்துக்குடியில் மிகப்பெரிய தாதாவின் வளர்ப்பு மகனான சூர்யாவும் தாதாதான்.ஒரு கட்டத்தில் அந்தத் தொழிலிலிருந்து விலகி திருமணம் செய்து அமைதியாக வாழ ஆசைப்படுகிறார்.அப்போது அப்பாவுக்கும் மகனுக்கும் மோதல் அதனால் திருமணம் தடைபடுகிறது.சூர்யா சிறைப்படுகிறார்.நாயகி காணாமல் போகிறார்.அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதைச் சொல்லியிருப்பதுதான் ரெட்ரோ. சிரிப்பால் அனைவரையும் ஈர்க்கும்
விமர்சனம்

ஹிட் தி தேர்ட் கேஸ் – திரைப்பட விமர்சனம்

நகரத்தில் நடக்கும் தொடர்கொலைகள் அவை குறித்து விசாரிக்கும் காவல்துறை அதிகாரி என்கிற பழகிய திரைக்கதையில் வெளியாகியிருக்கும் படம் ஹிட் – தி தேர்ட் கேஸ். கண்டிப்பான காவல்துறை அதிகாரியான நானி ஜம்மு காஷ்மீரில் இருந்து ஆந்திராவுக்கு மாற்றப்படுகிறார்.அவர் பொறுப்பேற்ற நேரத்தில் பல கொடூர கொலைகள் குறித்த வழக்கு வருகிறது.அதுகுறித்து விசாரிக்கிறார்.அப்போது நடக்கும் நிகழ்வுகளை
விமர்சனம்

டூரிஸ்ட் ஃபேமிலி – திரைப்பட விமர்சனம்

ஈழத்தமிழர்கள் நாட்டைவிட்டு வீட்டைவிட்டு ஏதிலிகளாகத் தமிழ்நாடு வருவது நாற்பதாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் துயரம்.அந்தப் பெருந்துயரின் சிறு துளியைத் திரையில் பதிவு செய்திருக்கும் படம் டூரிஸ்ட் ஃபேமிலி. நாயகன் சசிகுமார், அவர் மனைவி சிம்ரன் மற்றும் இரண்டு மகன்களுடன் ஈழத்திலிருந்து இருந்து இராமேசுவரம் வருகின்றனர். அங்கிருந்து சென்னை வந்து தங்கள் அடையாளத்தை
செய்திக் குறிப்புகள்

ராட்சசன் போர்தொழில் வரிசையில் லெவன் – பிரபலங்கள் பாராட்டு

ஏ.ஆர்.என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள ‘லெவன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் ஏப்ரல் 29 அன்று நடைபெற்றது. அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லெவன்’ திரைப்படத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி, அபிராமி, திலீபன், ரித்விகா,