September 29, 2026
Home Articles posted by cadmin (Page 78)
செய்திக் குறிப்புகள்

இது என்னுடைய காமெடி விருந்து – சந்தானம் உறுதி

‘டி டி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் சந்தானம்,கீதிகா திவாரி,செல்வராகவன்,கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி,மொட்டை ராஜேந்திரன்,மாறன், கஸ்தூரி,ரெடின் கிங்ஸ்லி,யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட
சினிமா செய்திகள்

தக்லைஃப் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை மற்றும் விலை – விவரம்

கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தக் லைஃப்.இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் கமலும் சிம்புவும் அப்பா மகனாக நடித்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து
சினிமா செய்திகள்

மாமன் படத்துக்குக் கிடைத்த விலை – வியப்பூட்டும் தகவல்

விமல் நடித்த விலங்கு இணையத் தொடர் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன் திரைப்படத்தில் சூரி நாயகனாக நடித்துள்ளார்.இப்படத்தின் கதையும் சூரியுடையதே. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடித்துள்ளார். நடிகர் ராஜ்கிரண் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் லப்பர் பந்து புகழ் ஸ்வஷிகா, கீதா
விமர்சனம்

கஜானா – திரைப்பட விமர்சனம்

ஏழு மலை ஏழு கடல் தாண்டி ஒரு புதையல் அதைப் பாதுகாக்கும் ஒரு பூதம் எனும் பாட்டி சொல்லும் கதையின் இன்னொரு வடிவம் தான் கஜானா. இதில் புதையலுக்குப் பதில் நவரத்தின கற்கள் அவற்றைப் பாதுகாக்கும் யாளி என்று கதை சொல்லியிருக்கிறாரகள். இனிகோ பிரபாகர் தலைமையில் ஒரு குழு, வேதிகா தலைமையில் இன்னொரு குழு. இவர்களைத் தாண்டி சாந்தினி ஒரு பக்கம்.இவர்கள் எல்லோரும் அந்த பொக்கிசத்துக்குக் குறி
விமர்சனம்

நிழற்குடை – திரைப்பட விமர்சனம்

நுகர்வுக் கலாச்சார வெறியில் உறவுகள் மனிதநேயம் உள்ளிட்ட உன்னதமானவை எல்லாம் பின்னுக்குத் தள்ளப்படுவதை உணர்வுப்பூர்வமான திரைக்கதை மூலம் சொல்ல முயன்றிருக்கும் படம் நிழற்குடை. விஜித் – கண்மணி தம்பதியர்க்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இருவரும் வேலைக்குச் செல்வதால் குழந்தையை பார்த்துக் கொள்ள தேவயானியை வேலைக்குச் சேர்க்கிறார்கள். தேவயானியின் அன்பு மற்றும் அக்கறையால்
விமர்சனம்

என் காதலே – திரைப்பட விமர்சனம்

முக்கோணக் காதல்கதை கொண்ட திரைப்படங்கள் வந்து வெகுநாட்களாகிவிட்டன.அந்தக் குறையைப் போக்க வந்திருக்கும் படம் என் காதலே. நாயகன் லிங்கேஷ்.மீன்பிடி தொழிலில் இருக்கும் அவர்,ஒரு வெளிநாட்டுப் பெண் லியாவுக்கு ஊர்சுற்றிக் காட்டுகிறார்.அப்போது லிங்கேஷ் மீது லியாவுக்குக் காதல் வருகிறது.லிங்கேஷுக்கும் அதில் சம்மதம்.அதேசமயம் லிங்கேஷை சிறுவயதிலிருந்தே காதலித்துக் கொண்டிருக்கிறார்
செய்திக் குறிப்புகள்

என் மீது புகார் வந்தது எப்படி? – யோகிபாபு விளக்கம்

வாமா என்டர்டெயின்மென்ட் சார்பில் ஜாகிர் அலி தயாரிப்பில், நடிகர் யோகிபாபு நடிப்பில்,இயக்குநர் விநீஷ் மில்லினியம் இயக்கத்தில்,மாயாஜால வித்தையை நிகழ்த்தும் கலைஞரின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் “ஜோரா கைய தட்டுங்க”. இப்படத்தில் ஹரிஸ் பேரடி, வசந்தி, ஜாகிர் அலி, மணிமாறன், சாந்தி தேவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு
செய்திக் குறிப்புகள்

அமலாபால் போல ஒரு கதாநாயகி – மையல் படவிழா விவரம்

ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி தயாரிப்பில் இயக்குநர் ஏபிஜி.ஏழுமலை இயக்கத்தில் நடிகர்கள் சேது,சம்ரிதி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘மையல்’. இந்தத் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா மே 8 அன்று நடைபெற்றது. விழாவில் ஆர்.கே.செல்வமணி பேசியதாவது….., இயக்குநர் ஏழுமலைக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சார்பில் வாழ்த்துகள் தெரிவித்துக்
செய்திக் குறிப்புகள்

கதாநாயகனாக உயர்ந்தார் கே.பி.ஒய்.பாலா – விவரம்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் அறிமுகமாகி பின்பு திரைப்படங்களில் கவனம் ஈர்க்கும் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கும் கே.பி.ஒய்.பாலா இப்போது கதாநாயகனாக உயர்ந்திருக்கிறார்.அவர் நாயகனாக நடிக்கும் முதல்படம் ஃபீல்குட்.இதுவரை தனது நகைச்சுவை நடிப்பால் பிரபலமான பாலா, இந்த திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட, உணர்ச்சி நிறைந்த கதாபாத்திரத்தில் கதாநாயகனாக
விமர்சனம்

கீனோ – திரைப்பட விமர்சனம்

திகில் மர்மம் கொண்ட திரைக்கதையை உடைய படங்கள் வரிசையில் வந்திருக்கும் படம் கீனோ. மகாதாரா பகவத்- ரேணு சதீஷ் தம்பதியருக்கு ஒரு மகன்.பெயர் கந்தர்வா.அச்சிறுவன் தனியாக இருக்கும் போதெல்லாம் மனித உடலும் வித்தியாசமான தலையும் கொண்ட ஓர் உருவம்,நான் தான் கீனோ என்னிடம் வா என்று அழைக்கிறது.சிறுவன் பயந்து நடுங்க பெற்றோர் அது என்ன? அதற்குத் தீர்வென்ன? என்று தேடுகிறார்கள்.அதன்பின்