ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிஜு மேனன், வித்யூத் ஜாம்வால், விக்ராந்த், ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மதராஸி’. இதன் இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடையுமுன்பே செப்டம்பர் 5 ஆம் தேதி ‘மதராஸி’ படம் வெளியாகும்
காதல் உணர்வை இழை பிரித்து காதலர்களின் சின்ன சின்ன அசைவுகளைத் தோரணமாக்கி நெய்து இயற்கை சூழ்ந்த பின்னணியுடன் ‘ஆழி’ என்கிற சுயாதீன பாடல் ஆல்பம் உருவாகி உள்ளது. இந்த ஆல்பத்தை ஜெயின்ட் மியூசிக் நிறுவனத்தின் சார்பில் வசந்த் ராமசாமி தயாரித்துள்ளார். ஈஷான் இயக்கி உள்ளார். இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் பேரன் ஆரியன் இசையமைத்துள்ளார்.இப்பாடல் ஜெயின்ட் மியூசிக்
விஜய் சேதுபதி நடிப்பில் 7 சிஎஸ்என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில்,இயக்குநர் ஆறுமுக குமார் எழுதி, தயாரித்து, இயக்கத்தில் மலேசிய நாட்டின் பின்னணியில் உருவாகியுள்ள படம் ஏஸ்( ACE). இப்படத்தில், விஜய் சேதுபதி, யோகி பாபு ,ருக்மணி வசந்த்,திவ்யா பிள்ளை,பப்லு பிரிதிவிராஜ் ,பி.எஸ். அவினாஷ்,முத்துக்குமார்,ராஜ்குமார்,டெனிஸ் குமார் , ஆல்வின் மார்ட்டின், பிரிசில்லா நாயர் ,ஜாஸ்பர்
விஜயகாந்த் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் படமாக உருவாகியுள்ள திரைப்படம் படைத் தலைவன். மதுரை வீரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு நாயகன் சண்முக பாண்டியன் வித்தியாசமான தோற்றத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரோடு, யாமினி சந்தர், கஸ்தூரி ராஜா, முனீஷ்காந்த், கருடாராம்,
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் தனுஷ்,நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள திரைப்படம் குபேரா.இதில் ஜிம் சர்ப் மற்றும் தலிப் தஹில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு இசை தேவி ஸ்ரீ பிரசாத்,ஒளிப்பதிவு நிகேத் பொம்மி,கலை இயக்கம் தோட்டா தரணி,ஆர்.கார்த்திகா ஸ்ரீநிவாஸ் படத்தொகுப்பு செய்துள்ளார்.ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோ
திரைப்படம் பார்க்கச் செல்கிறவர்கள் அந்தத் திரைப்படத்தின் கதாபாத்திரங்களாகவே மாறிப்போகிறார்கள்.அதனால் அவர்களுக்குப் பல சிக்கல்கள்.அவற்றிலிருந்து அவர்கள் மீண்டார்களா? இல்லையா? என்கிற கேள்விக்கான விடைதான் டிடி நெக்ஸ்ட் லெவல். வலையொளியில் திரைப்படங்களை விமர்சனம் செய்யும் சந்தானமும் அவரது குடுமபமும் திரைப்படத்துக்குள் சிக்கிக் கொள்கிறார்கள்.அவர்கள் ஏன் சிக்கினார்கள்? கடைசியில்
மாமன் என்கிற பெயரே இது குடும்ப உறவுகளைப் பற்றிப் பேசுகிற படம் என்பதைச் சொல்லிவிடுகிறது.அதைப் பொய்யாக்காமல் அப்படியே மெய்ப்பித்திருக்கிறது படம். சுவாசிகாவும் சூரியும் அக்கா தம்பி. அக்காவுக்குக் கல்யாணமாகிப் பலவருடங்களாகியும் குழந்தை இல்லை.அதன்பின் ஓர் ஆண்குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தையை ஆசைஆசையாய் வளர்க்கிறார் சூரி.அவன் வளர்ந்து சிறுவனாகிறார். அந்தச் சிறுவனாலேயே
தொடர் கொலைகள், காவல்துறை விசாரணை,அதன் விளைவுகள்? முடிவு? ஆகியனவற்றைக் கொண்ட திரைக்கதைகள் நிறைய வந்திருக்கின்றன.அந்த வரிசையில் வந்திருக்கும் இன்னொரு படம் தான் லெவன். இந்தப்படத்திலும் தொடர்கொலைகளை விசாரிக்கும் ஒரு காவலதிகாரி விபத்தில் சிக்கியதும் நாயகன் நவீன் சந்திரா அந்த வழக்கை விசாரிக்க வருகிறார்.அவருடைய விசாரணையில் என்னவெல்லாம் நடக்கிறது? என்ன விடை கிடைக்கிறது? என்பதைச்
டி டி ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் சந்தானம்,கீதிகா திவாரி,செல்வராகவன்,கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி,மொட்டை ராஜேந்திரன்,மாறன், கஸ்தூரி,ரெடின் கிங்ஸ்லி,யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். தீபக் குமார் பதே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு
கொலையும் கொலை சார்ந்த புலனாய்வுக் கதையுமாக உருவாகியுள்ள படம்’தி வெர்டிக்ட்’. திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார்,ஸ்ருதி ஹரிஹரன், சுஹாசினி, வித்யுலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன் தாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க அமெரிக்காவில் தயாராகியுள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான கிருஷ்ணா சங்கர் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு























