விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள படம் மார்கன்.புகழ்பெற்ற படத்தொகுப்பாளர் லியோ ஜான் பால் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதில் விஜய் ஆண்டனியின் சகோதரர் அஜய் திஷான் முக்கிய வில்லனாக அறிமுகமாகிறார். மேலும் சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரித்திகா, வினோத் சாகர், பிரிகிதா, அர்ச்சனா, கனிமொழி உட்பட
இயக்குநர்-நடிகர் சேரன் முதன்மை வேடத்தில் நடித்த ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தை படைத்த இசக்கி கார்வண்ணன், லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கி இருக்கும் படம் ‘பரமசிவன் பாத்திமா’.இப்படத்தில் விமல் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.அவருடன் சாயாதேவி, எம்.எஸ்.பாஸ்கர், மனோஜ் குமார், ஸ்ரீ ரஞ்சனி, ஆதிரா, அருள்தாஸ், சேஷ்விதா ராஜு, கூல் சுரேஷ், காதல் சுகுமார், வீரசமர்
கமலுடன் இணைந்து சிம்பு நடித்துள்ள தக்லைஃப் ஜூன் 5 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கிறது.இதைத் தொடர்ந்து பார்க்கிங் பட இயக்குநர் இராம்குமார் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அதைத் தொடர்ந்து அஷ்வத் மாரிமுத்து மற்றும் தேசிங்கு பெரியசாமி ஆகியோர் இயக்கங்களில் அவர் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகள் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், தக்லைஃப் படத்தின்
நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கி, கதையின் நாயகியாக நடித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் ( Mrs & Mr) திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் மே 25 அன்று நடைபெற்றது. வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜோவிகா விஜயகுமார் தயாரித்திருக்கிறார்.இப்படத்தில் ராபர்ட், வனிதா விஜயகுமார், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார்
தன் இலட்சியத்தை அடைகிற வரை திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கும் நாயகனுக்கு சந்தர்ப்ப சூழல் காரணமாக கல்யாணம் நடந்துவிடும். அதனால் நினைத்ததை சாதிக்க எவ்வாறெல்லாம் போராடுகிறார் என்று நாயகனை மையப்படுத்திச் சொல்லக் கூடிய கதையை அப்படியே தலை கீழாகத் திருப்பிப் போட்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் வேம்பு. வேம்புவாக நடித்திருக்கும் ஷீலா, தற்காப்புக் கலையில் சாதிக்க
தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள எந்த வகையிலேனும் பணம் சம்பாதிக்கலாம் என்று நினைத்தால் என்னவெல்லாம் நடக்கும்? என்பதைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் சொல்லியிருக்கும் படம் ஏஸ். மலேசியா சென்று புதிய வாழ்க்கை வாழத் தொடங்கும் நாயகன் விஜய்சேதுபதிக்கு அங்கிருக்கும் நாயகி ருக்மணிவசந்த் மேல் காதல்.காதலிக்குப் பெரிய அளவில் பரிசு கொடுக்க வேண்டும் என்று நினைத்து விஜய்சேதுபதி செய்யும்
டி ஆர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜின் -தி பெட் திரைப்படத்தில் முகேன் ராவ், பவ்யா தரிகா, டத்தோ ராதா ரவி, பால சரவணன், இமான் அண்ணாச்சி, நந்து ஆனந்த், வடிவுக்கரசி, ‘நிழல்கள்’ ரவி, வினோதினி வைத்தியநாதன், ஜார்ஜ் விஜய் , ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விவேக்- மெர்வின்
சசிகுமார்,சிம்ரன் உட்பட பலர் நடிப்பில் புது இயக்குநர் அபிசன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான படம் டூரிஸ்ட் ஃபேமிலி.மே 1 ஆம் தேதி வெளியான இந்தப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சசிகுமார்,என்னுடைய குட்டிப்புலி, சுந்தரபாண்டியன் ஆகிய படங்களுக்குப் பிறகு வசூல் ரீதியாகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் இது
திரைப்பட இயக்குநர்கள் நாள் என்றொரு நாள் குறித்தும், அப்படி ஒரு நாள் தேவையா? தற்காலத்தில் அப்படிச் சொல்லப்படுகிற நாள் எது? எதனால்? அது தமிழ்நாட்டுக்கும் தமிழ்த்திரைப்படத் துறைக்கும் பொருந்துமா? அப்படி ஒரு நாள் கொண்டாடப்பட வேண்டுமெனில் தமிழில் எந்த இயக்குநரை மையப்படுத்திக் கொண்டாட வேண்டும் என்பன குறித்தெல்லால் அழுத்தமாகவும் ஆழமாகவும் நேர்த்தியாகவும் இயக்குநர் தங்கம்
பேராண்மை, பரதேசி, கபாலி, சோலோ போன்ற வெற்றிப் படங்களில் நடித்த, சமீபத்தில் வெளியான ‘ஐந்தாம் வேதம்’ வெப் தொடரிலும் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்திய ‘சாய் தன்ஷிகா’ முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘யோகிடா’. இத்திரைப்படத்தில் சயாஜி ஷிண்டே, மனோபாலா, கபீர் துஹான் சிங், எஸ்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு























