மதமாற்றம் தொடர்பாக நாட்டில் நடக்கும் சர்ச்சைகளைப் பற்றிப் பேசுகிற படமாக வந்திருக்கிறது பரமசிவன் பாத்திமா.திண்டுக்கல்லில் உள்ள மலை கிராமம் மதமாற்றச் சிக்கல்களால் இரண்டாகப் பிரிகிறது.இதற்கிடையே இக்கிராமங்களில் கொலைகள் நடக்கின்றன.அவை எதற்காக? அதைச் செய்பவர் எவர்? அதற்கான காரணம் என்ன?
நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்துக்காக திரைப்பட நிதியாளர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 இலட்சம் ரூபாய் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்தத் தொகை முழுவதும் திருப்பிச் செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை மீறி, ‘வீரமே வாகை
டெல்லியில் தாதாவாக இருக்கிறார் கமல்ஹாசன்.அவருக்கும் காவல்துறைக்கும் நடக்கும் துப்பாக்கிச் சண்டையில் தவறுதலாக ஒருவர் இறந்துவிடுகிறார். அவருடைய மகன் சிம்பு. அவரை எடுத்து வளர்க்கிறார் கமல்.சிம்பு வளர்ந்து ஆளாகிறார்.அப்பாவைப் போலவே தாதாவாகிறார்.இருவருக்குள்ளும் முரண்பாடு வருகிறது.கமலைக் கொல்ல முயற்சி நடக்கிறது. அதில் கமல் தப்பித்தாரா? சிம்பு என்ன செய்தார்? இறுதியில்
நூறு சட்டங்கள் ஆயிரம் கட்டுப்பாடுகள் போட்டாலும் சாதிவெறி கொண்டு செய்யும் ஆணவப் படுகொலைகளுக்குப் பஞ்சமில்லை என்பதுதான் எதார்த்தம்.அதற்கெதிராக சமுதாயத்தில் பல்வேறு தரப்பினர் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.திரையில் அதைத் தொடர்ந்திருக்கும் படம் பேரன்பும் பெருங்கோபமும். மருத்துவமனையொன்றில் நடக்கும் குழந்தை கடத்தல் நிகழ்வில் அங்கு மருத்துவப் பணியாளராகப் பணியாற்றும் நாயகன்
தமிழ் சின்னத்திரை உலகில்,மக்களின் பேராதரவைப் பெற்ற,தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில்,திங்கள் முதல் வெள்ளி வரை ஒவ்வொரு நாளும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் “சின்ன மருமகள்”. மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இத்தொடர் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பொதுவாகவே தமிழில் நெடுந்தொடருக்கு,தமிழகப் பெண்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது.
அறிமுக இயக்குநர் ப.முருகசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குயிலி’ திரைப்படத்தில் லிசி ஆண்டனி, ரவி சா, தாஷ்மிகா, தீப்தி,புதுப்பேட்டை சரவணன், ராட்சசன் சரவணன்ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரவீண் ராஜ்ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு ஜூ ஸ்மித்இசையமைத்திருக்கிறார்.பிஎம் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் வெ.வ.அருண்குமார் தயாரித்துள்ளார்.
தக் லைஃப்’ படத்தின் விளம்பர நிகழ்வின் போது, “கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது” என்று நடிகர் கமல்ஹாசன் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை தூண்டியது. இதையடுத்து அவர் நடித்துள்ள தக் லைஃப் படத்திற்கு தடை விதிப்பதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சம்மேளனம் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து தனது படத்தின் வெளியீட்டிற்குப் பாதுகாப்பு கோரி கமல்ஹாசன், கர்நாடக உயர்நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கின்
தமிழ் – தெலுங்கு ஆகிய இருமொழி திரைப்படமான ‘குபேரா’வின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1 அன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ்,நாகார்ஜுனா,ரஷ்மிகா மந்தனா,இயக்குநர் சேகர் கம்முலா,இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்,தயாரிப்பாளர்கள் சுனில் நாரங் மற்றும் ஜான்வி நாரங்,பரத் நாரங்,சிம்ரன் நாரங், ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி,தயாரிப்பு வடிவமைப்பாளர் தோட்டா தரணி மற்றும்
ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் எம் ஐ ஒய் ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா,தயா என்.பன்னீர்செல்வம்,எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் முதல் முறையாக உதயா, அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்து நடித்துள்ளனர்.
நடிகர் விஷ்ணு விஷால் தனது தம்பி ருத்ராவை ‘ஓகோ எந்தன் பேபி’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார். சுமார் 400-க்கும் மேற்பட்ட விளம்பர படங்களை இயக்கிய அனுபவம் கொண்டவரும், நடிகருமான கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்தை விஷ்ணு விஷால் புரொடக்ஷன்ஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ராகுல்























