ஒரு நாள் கூத்து,மான்ஸ்டர்,ஃபர்ஹானா ஆகிய படங்களின் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் டி என் ஏ.இப்படத்தில் அதர்வா முரளி,நிமிஷா சஜயன்,பாலாஜி சக்திவேல்,ரமேஷ் திலக்,விஜி சந்திரசேகர்,சேத்தன்,ரித்விகா,கே பி, சுப்பிரமணியம் சிவா,கருணாகரன்,பசங்க சிவக்குமார் உள்ளிட்ட பலர்
இயக்குநர் வ.கெளதமன் எழுதி இயக்கி நாயகனாகவும் நடித்திருக்கும் படம் படையாண்ட மாவீரா. இப்படத்தில், சமுத்திரக்கனி, பூஜிதா, பாகுபலி பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், சாய் தீனா,ஆடுகளம் நரேன், மன்சூர் அலிகான், ஏ.எல்.அழகப்பன்,மதுசூதன ராவ்,நிழல்கள் ரவி,தலைவாசல் விஜய், தமிழ் கெளதமன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். வைரமுத்து பாடல்களை எழுத, கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, ராஜா
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஷ்ணு மஞ்சு எழுத்து, தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கண்ணப்பா’. இப்படத்தில், பிரபாஸ், மோகன்லால், அக்ஷய் குமார், சரத்குமார் உள்ளிட்ட இந்தியா சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை முகேஷ் குமார் சிங் இயக்கியிருக்கிறார்.ஷெல்டன் சாவு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஸ்டீபன் தேவஸி
கமல் நடிப்பில் ‘தக் லைஃப்’ படத்தை இயக்கி முடித்துள்ளார் மணிரத்னம். இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்திருக்கின்றனர். இப்படம் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா அண்மையில்
16 குட்டிச் சாத்தான்களுக்கு தலைவர் ஒரு பூதம். 16 பூதத்திற்கு தலைவர் ஒரு பேய்.16 பேய்களுக்கு தலைவர் ஒரு ஜின் எனச் சொல்வார்கள்.வீடுகளில் நாய், பூனை, பறவை போன்ற செல்லப்பிராணிகளை வளர்ப்பது போல் இதனையும் வளர்க்கலாம். சூரிய ஒளி படக்கூடாது.இரவில் தான் உணவு அளிக்க வேண்டும் என சில நிபந்தனைகள் உள்ளன என்றும் மலேசியாவில் இதுபோல் நிறைய வளர்க்கிறார்கள் என்றும் சொல்லப்படுவதுண்டு. இதை
ஆண்டுக்கணக்கில் ஒரு படத்தை எடுப்போர் நிறைந்த திரையுலகில், 48 மணி நேரத்தில், ஒரு படத்தின் படப்பிடிப்பு முதல் பின்னணி வேலைகள் வரை, அனைத்துப் பணிகளையும் முடித்து, படத்தையும் திரையிடும் புதிய உலக சாதனை முயற்சியில் தயாரிப்பாளரும், நடிகருமான ராஜ்குமார் மற்றும் இயக்குநர் பிக்கய் அருண் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். ’டெவிலன்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு மே 29,2015
திரையுலகின் கலைக்களஞ்சியம் (என்சைக்ளோபீடியா) என்று போற்றப்பட்ட நடிகர் ராஜேஷ் மறைந்தார்.அவருக்கு வயது 75. குறைந்த ரத்த அழுத்தத்தின் காரணமாக ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பினால் அவர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. இயக்குநர் கே.பாலச்சந்தரின், ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் ராஜேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் 150-க்கும்
நடிகர் கவின், நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கிஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார்.அப்படம் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. புது இயக்குநர் விஷ்ணுஎடவன் இயக்கத்தில் நயன்தாராவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார் கவின்.அதோடு,அவர் நடிக்கும் இன்னொரு படத்தின் பெயர் மாஸ்க். இயக்குநர் வெற்றிமாறனின் ‘கிராஸ் ரூட் ஃபிலிம்’ நிறுவனம் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் உடன்
இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில், சத்யராஜ், காளி வெங்கட் நடிப்பில், மத்தியதர வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாகியுள்ள திரைப்படம்’மெட்ராஸ் மேட்னி’.மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் சத்யராஜ்,காளி வெங்கட்,ரோஷினி ஹரி பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக், சுனில் சுகதா,மதுமிதா,சாம்ஸ்,கீதா
அண்மையில் வசூல் ரீதியாகப் பெரிய வெற்றி பெற்ற படம் டூரிஸ்ட் ஃபேமிலி.சசிகுமார்,சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப்படத்தை அபிசன் ஜீவிந்த் எனும் புது இயக்குநர் இயக்கியிருந்தார். இந்தப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான்- மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர்























