September 25, 2026
Home Articles posted by cadmin (Page 580)
சினிமா செய்திகள் நடிகர்

அனிருத் இசையில் பாடலாசிரியரானார் சிவகார்த்திகேயன்

நயன்தாரா நாயகியாக நடித்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கோலமாவு கோகிலா. சரண்யா பொன்வண்ணன், ‘கலக்கப்போவது யாரு’ அறந்தாங்கி நிஷா மற்றும் ஜாக்குலின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்தப்
விமர்சனம்

நடிகையர் திலகம் – திரைப்பட விமர்சனம்

1936 ஆம் ஆண்டு பிறந்து தன்னுடைய 16 ஆவது நடிக்கத் தொடங்கி பல ஆண்டுகள் புகழின் உச்சியில் இருந்தவர் நடிகை சாவித்திரி. நடிப்பதோடு நில்லாமல் இயக்குநர், தயாரிப்பாளர் ஆகிய அவதரங்களை எடுத்ததால் பெரும் நட்டம், காதல் கணவருடன் கருத்து வேறுபாடு, நம்பியவர்கள் செய்த துரோகம் ஆகியனவற்றால் மனமுடைந்து மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி 45 வயதிலேயே மறைந்து போனவர் சாவித்திரி. அவருடைய இந்த
சினிமா செய்திகள்

காலா வரட்டும் கவலையில்லை – துணிந்து மோதும் அமீர்

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் காலா திரைப்படம் ஜூன் 7 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கிறது. ரஜினி படம் வெளியாகும் நேரத்தில் அதற்கு முந்தைய வாரம் மற்றும் அதற்கு அடுத்த வாரம் மற்ற படங்களை வெளியிட யோசிப்பார்கள். ஆனால் இப்போது ரஜினியின் காலா வெளியாகும் அதேநாளில் தன் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார் இயக்குநர் அமீர். இயக்குநர் அமீரின் உதவியாளர் முத்து கோபால்
சினிமா செய்திகள் நடிகை

சிவாஜி பேரனுடன் திருமணமா? நடிகை சுஜா மறுப்பு

பல ஆண்டுகளாகத் திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் சுஜா வருணிக்கு கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி பெரும்புகழ் கொடுத்தது. அதன்பின் அவர் அனைவராலும் கவனிக்கத்தக்க நடிகையாகிவிட்டார். தற்போது அவர் நடித்துள்ள வா டீல், இரவுக்கு ஆயிரம் கண்கள் படங்கள் திரைக்கு வரவுள்ளன. இவருக்கும் சிங்கக்குட்டி புதுமுகங்கள் தேவை, இதுவும் கடந்துபோகும் போன்ற படங்களில் நடித்துள்ள
சினிமா செய்திகள் நடிகர்

கட்சி தொடங்க இன்னும் நேரம் கைகூடவில்லை – ரஜினி பேச்சு

காலா பட இசை வெளியீடு விழா சென்னை நந்தனத்தில் நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது,இது ஆடியோ வெளியீட்டு விழா மாதிரி தெரியவில்லை படத்தின் வெற்றி விழா போல் தெரிகிறது. நான் முடிந்துவிட்டேன் என 40 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.மக்களும், கடவுளும் என்னை தொடர்ந்து ஓட வைத்துக் கொண்டிருக்கிறார்கள். என் வாழ்க்கையின்
செய்திக் குறிப்புகள்

டிஜிட்டல் மயமாக்கலின் ஆபத்தைச் சொல்லும் இரும்புத்திரை

விஷால்,சமந்தாஅக்கினேனி,அர்ஜுன் ஆகியோர் நடித்துள்ள படம் இரும்புத்திரை மே 11 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் முதல் பாதி திரையிடல் இன்று நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குநர் மித்ரன், லைகா குழுமத்தை சேர்ந்த கருணா, அயுப் கான்,எடிட்டர் ரூபன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தியாவிலேயே முதன் முறையாக இரும்புத்திரை திரைப்படத்தின் முதல் பாதி மட்டும் செய்தியாளர்களுக்கு
சினிமா செய்திகள் நடிகை

மணிரத்னம் படத்தில் நடிக்கிறார் ஓவியா

மணிரத்னம் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் படம் செக்கச் சிவந்த வானம். இந்தப்படத்தில் சிம்பு, விஜய்சேதுபதி, அருண்விஜய், அரவிந்தசாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதிராவ்ஹைதாரி,பிரகாஷ்ராஜ் உட்பட ஏராளமான நடிகர்கள் நடிக்கிறார்கள். சந்தோசுசிவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் பல நாட்கள் நடந்தது. இப்போது துபாய் போயிருக்கிறார்கள். இந்தப்படத்தில் ஏற்கெனவே
சினிமா செய்திகள் நடிகை

தன்னைப் பற்றிய வதந்தி, உடனே விளக்கமளித்த நடிகை கஸ்தூரி

விஜய் தொலைக்காட்சியில் கடந்த வருடம் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. டிவி, செல்போன், பத்திரிகை என எந்த வெளியுலகத் தொடர்பும் இல்லாமல், 100 நாட்கள் ஒரு வீட்டுக்குள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சி. அத்துடன், வீட்டுக்குள்ளேயே பல போட்டிகளும் நடத்தப்படும். இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அதே போன்று ‘பிக் பாஸ் சீஸன் 2’ இந்தாண்டு தொடங்கவுள்ளார்கள். இதற்கான அரங்குகள்