சிவகார்த்திகேயன் இப்போது சீமராஜா படத்தை முடித்துவிட்டார். அதைத் தொடர்ந்து இன்று நேற்று நாளை பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். ரவிக்குமார் இயக்கும் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்தவுடன் ராஜேஷ்
நடிகர் சூர்யா பிறந்தநாளையொட்டி அவருடைய ரசிகர்கள் நிறைய நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள். அவை எல்லாவற்றையும் விட சிறப்பான ஒரு திட்டத்தையும் இன்று முதல் நடைமுறைப் படுத்தவிருக்கிறார்களாம். தமிழகம் முழுதும் நானூறு அரசுப் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றிற்கு கழிவறை கட்டித் தருவதென்றும் கட்டித் தந்து விட்டு வந்துவிடாமல், அவற்றைத் தொடர்ந்து பராமரிப்பதென்றும்
கமல் நடித்துள்ள விஸ்வரூபம் 2 ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படத்தைத் தயாரித்திருக்கும் ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் இந்தத் தேதியில் படத்தை வெளியிட தீவிர முயற்சி எடுத்துவருகிறது. இந்நிலையில் அதே தேதியில் வெளியிடுவதாகச் சொல்லப்பட்ட இன்னொரு படம் நயன்தாரா நடித்திருக்கும் கோலமாவு கோகிலா. எல்லோரும் ஆச்சரியப்படும் வண்ணம், கமல் படத்தை விட நயன்தாரா
சூர்யாவின் பிறந்தநாளை அவருடைய ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். இரத்ததானம், நலத்திட்ட உதவிகள் வழங்குவது போன்ற நற்செயல்களுடன் அவருடைய பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெறவிருப்பதாக சூர்யா ரசிகர் மன்றத்தினர் சொல்லியிருக்கிறார்கள். தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திர மாநிலங்களிலும் பிறந்தநாள் நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன . மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட
இந்தியா முழுக்க நடைபெற்றுவரும் சுமையுந்து வேலைநிறுத்தம் காரணமாக, விவசாயப் பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு. சூர்யாவின் 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில் , இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ள திரைப்படம் “ கடைக்குட்டி சிங்கம் “. இப்படத்தை குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் கண்டுகளித்து
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம் ‘என்.ஜி.கே’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். இந்தப்படத்தில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத்சிங் என இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக
நடிகர் சூர்யாவுக்கு இந்த ஆண்டு நன்றாக அமைந்திருக்கிறது. அவர் நடித்த தானா சேர்ந்த கூட்டம் வெற்றி, அவர் தயாரித்த கடைக்குட்டி சிங்கம் வெற்றி ஆகியனவற்றோடு அடுத்தடுத்து நம்பிக்கையான. படங்கள். இந்நிலையில்,ஜூலை 23 ஆம் தேதி வருகிற நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை பெரிய அளவில் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர். சூர்யாவின் ரசிகர்கள் எப்போதும் அவருடைய பிறந்தநாளை நற்பணிகள், இரத்த தானம் மற்றும்
தெலுங்கு திரையுலகம் மட்டுமின்றி, தமிழ்த் திரையுலகில் உள்ளவர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளார் ஸ்ரீரெட்டி. தமிழ் நடிகைகள் பற்றி அவர் பேசியபோதும் பெரிதாக யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை . இப்போது. நடிகை கஸ்தூரி இதுபற்றிப் பேசியுள்ளார். ஃபேஸ்புக்கில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இன்றுதான் ஸ்ரீரெட்டியின் இணையதளப் பேட்டியைப் பார்த்தேன். சினிமா ஆசைகாட்டி,
நடிகர் வாராகி தயாரித்து இயக்கி நடித்திருக்கும் படம் சிவா மனசுல புஷ்பா. இந்தப் பெயர் அறிவிக்கப்பட்டதுமே அரசியல் அரங்கில் அதிர்வலைகளை எழுப்பி படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் இரு மடங்காக்கி விட்டது. அந்த மகிழ்ச்சியுடன் படத்தை முடித்துவிட்டு, சென்சாருக்கு சான்றிதழ் பெற சென்றவர்களுக்கு அந்த டைட்டிலாலேயே பிரச்சனை உருவாகியுள்ளது. என்ன நடந்தது என கேட்டால் படத்தின் இயக்குர் வாராகி
மராத்தி மொழியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் சாய்ரட்,அந்தப்படம் இந்தியில் தடக் என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது. ஸ்ரீதேவி மகள் ஜான்வி நாயகியாக அறிமுமாகியிருக்கும் முதல் படம். கரண் ஜோஹர் தயாரிப்பு என பல்வேறு அதகள ரண கள குதூகல ஓபனிங். 4 கோடியில் எடுத்து 50 கோடி அள்ளிய படத்தை 55 கோடியில் எடுத்து 500 கோடி அள்ளுவார்களா தெரியவில்லை எப்படியும் சொதப்பிவிடுவார்கள் என்ற





















