சன்தோஷ் பி. ஜெயகுமார் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா உட்பட பலர் நடித்திருக்கும் படம் கஜினிகாந்த். ஆகஸ்ட் 3 ஆம் தேதி இப்படம் வெளியாகவிருக்கிறது. இப்படம் பற்றி இயக்குநர் சன்தோஷ் பி.ஜெயகுமார் கூறியதாவது… என் முந்தைய படங்களைப் பார்த்துவிட்டு குடும்பத்தோடு பார்க்கிற படங்கள் எடுங்கள் என்று
தெலுங்குத் திரைப்பட உலகினர் தன்னை முறைகேடாகப் பயன்படுத்தியதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் தெரிவித்து திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தினார். படுக்கைக்கு அழைத்த நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பெயர்களையும் வெளியிட்டார். தெலுங்குத் திரையுலகினர் மீது குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, தமிழ் நடிகர்கள், இயக்குநர்கள் மீதும் பாலியல் புகார் கூறிவருகிறார். ஆதாரம் இல்லாமல் யார் மீதும்
நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் அவருடைய தம்பி கார்த்தி நாயகனாக நடித்த கடைக்குட்டி சிங்கம் ஜூலை 13 அன்று வெளியானது. அந்தப்படம் வெளிவருவதற்கு முந்தைய நாள் தமிழ்ப்படம் 2 வெளியானது. தமிழ்ப்படம் 2 படம் வெளியாவது கடைக்குட்டி சிங்கம் குழுவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அதைப் பொய்யாக்கி இந்தப்படம் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறதாம். குடும்பத்தோடு பார்க்கிற படம் என்கிற
சன் பிகசர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ படத்தின் வேலைகள் வேகமாக நடக்கின்றன. இந்நிலையில் அனைத்துப் பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் எழுதவிருக்கிறார். மெர்சல் படத்தைத் தொடர்ந்து, விஜய் – ஏ.ஆர்.ரஹ்மான் – விவேக் கூட்டணி ‘சர்கார்’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறது. இதிலும் அனைத்துப்
Seemaraja, Vaaren Vaaren Seemaraja Lyrical, 24AM STUDIOS Sivakarthikeyan, Samantha, D.Imman
Song: Koothanamma Koothan Conceptualised and Directed by: SK. SenthilKumar Music: Balz-G Lyricist: Kabilan Vocal: Velmurugan Choreographer: Maanas Cuts: Robin Camera: Ramesh Executive Producer: Manojkrishna Producer: Nilgiris Murugan Director: Venki
ஜூலை 13 அன்று வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றி விழா ஜூலை 24 அன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சூர்யா, நடிகர் கார்த்தி, 2டி ராஜ்சேகர் பாண்டியன்,சத்யராஜ், பொன்வண்ணன்,சரவணன்,சூரி,மாரிமுத்து,இளவரசு, ஸ்ரீமன்,மனோஜ் குமார்,நாயகி சயீஷா,பிரியா பவானி ஷங்கர்,அர்த்தனா பினு, பானுப்ரியா,மௌனிகா,ஜீவிதா, இந்துமதி,கலைஇயக்குநர் வீரசமர்,எடிட்டர் ரூபன், இசையமைப்பாளர் டி.இமான்
2003 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் சாமி. ஹரி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்ரம், திரிஷா, விவேக் மற்றும் பலர் நடித்திருந்த அப்படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகியிருக்கிறது. ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்திசுரேஷ்,ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் அந்தப்படத்தை தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஷிபு தமீன் தயாரித்திருக்கிறார். சாமி
சிவகார்த்திகேயன் இப்போது சீமராஜா படத்தை முடித்துவிட்டார். அதைத் தொடர்ந்து இன்று நேற்று நாளை பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். ரவிக்குமார் இயக்கும் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்தவுடன் ராஜேஷ் இயக்கும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் சிவகார்த்திகேயன். அந்தப்படத்தில் நாயகியாக
நடிகர் சூர்யா பிறந்தநாளையொட்டி அவருடைய ரசிகர்கள் நிறைய நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள். அவை எல்லாவற்றையும் விட சிறப்பான ஒரு திட்டத்தையும் இன்று முதல் நடைமுறைப் படுத்தவிருக்கிறார்களாம். தமிழகம் முழுதும் நானூறு அரசுப் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றிற்கு கழிவறை கட்டித் தருவதென்றும் கட்டித் தந்து விட்டு வந்துவிடாமல், அவற்றைத் தொடர்ந்து பராமரிப்பதென்றும்





















