Home Articles posted by cadmin (Page 555)
சினிமா செய்திகள் நடிகர்

மதுரையில் பிரமாண்டமாக நடக்கும் சீமராஜா விழா – ரசிகர்கள் உற்சாகம்

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, கீர்த்திசுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் சீமராஜா. 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பாக ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இந்தப்படம் செப்டம்பர் 13 ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன்னதாக இப்படத்தின் பாடல் வெளியீட்டுவிழா ஆகஸ்ட் 3 ஆம்
சினிமா செய்திகள்

சிம்பு படத் தயாரிப்பாளர் பற்றிய சர்ச்சைக்கு விளக்கம்

கங்காரு, வந்தா மல, ஸ்கெட்ச் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் நாயகி ஸ்ரீபிரியங்கா, இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சமீபத்தில் ஒரு சினிமா பத்திரிகையில் என்னைப் பற்றி மிகத் தவறான தகவல்களுடன் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. என் வளர்ச்சியைப் பிடிக்காத சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு செய்த வேலை அது என்பதை செய்தியை வெளியிட்ட பத்திரிகை மூலமே தெரிந்து கொண்டேன். முதலில் ஒரு
சினிமா செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் பட்டபாடு

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் ஏழாம் அறிவு, துப்பாக்கி ஆகிய படங்களில் உதவியாளராகப் பணியாற்றிய ஹர்ஷவர்தன் எழுதி இயக்கும் படம் சைனா. கலையரசன், ரிதுவர்மா உள்ளிட்ட பலர் நடிக்கும் அந்தப்படம் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தப்படத்தின் கதையைக் கேட்டுவிட்டு மிகச்சிறப்பாக இருக்கிறது என்று சொல்லி படத்தைத் தொடங்கிய தயாரிப்பாளர், பாதியிலேயே விட்டுவிட்டுப் போய்விட்டாராம்.
சினிமா செய்திகள் நடிகை

நினைத்தது நடக்கவில்லை? – காயத்ரி ரகுராம் ஏமாற்றம்

நடிகை நடன இயக்குநர் மற்றும் பிக்பாஸ் புகழ் காயத்ரி ரகுராம், தயாரித்து இயக்கியுள்ள படம் யாதுமாகி நின்றாய். இந்தப்படத்தில், நிவாஸ் ஆதித்தன், லதாபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரோடு காயத்ரி ரகுராமும் நடித்திருக்கிறார். அஷ்வின்விநாயகமூர்த்தி என்பவரது இசையில் தனுஷ் ஒரு பாடல் பாடியிருக்கிறார். இந்தப்படம் முழுமையாகத் தயாராகிவிட்டதாம். 2017 ஆம் ஆண்டுக்கான தேசியவிருதை இப்படத்துக்கு
சினிமா செய்திகள் நடிகர்

பாலியல் குற்றத்தை விமர்சிக்கும் தகுதி பார்த்திபனுக்கு இருக்கிறதா? – புதிய சர்ச்சை

சென்னை அயனாவரத்தில் மாற்றுத் திறனாளி சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்திய 17 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிகழ்வு நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் நடிகர் பார்த்திபன், இந்நிகழ்வு குறித்த செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டிருந்தார். அதில்…. அறுத்தெறியுங்கள்!!!
சினிமா செய்திகள்

11 ஆண்டுகளுக்குப் பிறகு அஜீத் பட இயக்குநருக்கு நடந்த நன்மை

அஜீத், அசின்,கீர்த்திசாவ்லா, விவேக், லால் உட்பட பலர் நடிப்பில் வெளியான படம் ஆழ்வார். இப்படம் 2007 ஆம் ஆண்டு சனவரி மாதம் 12 ஆம் தேதி பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்தது. அஜீத்தின் தோல்விப் படங்களில் ஒன்றாக அது அமைந்துவிட்டது. அதனால் அஜீத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால் அப்படத்தை இயக்கிய செல்லாவுக்கு அடுத்த படம் கிடைக்கவில்லை. 11 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது, செல்லா
Uncategorized

விஜய்சேதுபதியின் வியாபார எல்லை அதிகரிப்பு – ஜூங்கா படக்குழு மகிழ்ச்சி

கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘ஜுங்கா’.இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் யோகி பாபு, ராதாரவி, சுரேஷ் மேனன்,சயீஷா, மடோனா செபாஸ்டின், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டட்லி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். ஷாபு ஜோசப் படத்தை தொகுக்க, மோகன் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். இப்படம்
சினிமா செய்திகள் நடிகர்

தனுஷின் வடசென்னை தீபாவளி ரிலீஸ்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘வடசென்னை’. மூன்று பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. வடசென்னையை மையப்படுத்திய இந்தக் கதையில் சமுத்திரக்கனி, அமீர், ‘ஆடுகளம்’ கிஷோர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர்
செய்திக் குறிப்புகள்

பிறந்தது கேரளா வளர்ந்தது மும்பை ஆனாலும் அழகு தமிழ் பேசும் நடிகை

அண்மையில் வெளியான ‘கோலிசோடா-2’ படத்தில் தனது துறுதுறு நடிப்பால் ரசிகர்களை வசீகரித்துள்ளவர் க்ரிஷா க்ரூப் . இதற்கு முன் அழகு குட்டி செல்லம், கூட்டாளி ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் தனக்கு ‘கோலிசோடா-2’ ஒரு அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் தந்திருக்கிறது என சிலாகிக்கிறார் க்ரிஷா க்ரூப் . பரதநாட்டியம் தனது உயிர் மூச்சு என்கிற க்ரிஷாவின் பூர்விகம்
சினிமா செய்திகள் நடிகர்

பிரபுதேவாவுடன் இணைகிறார் தனுஷ்

மாரி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘மாரி 2’ படத்தை இயக்கி வருகிறார் பாலாஜி மோகன். தனுஷ் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். மேலும், கிருஷ்ணா, டோவினோ தாமஸ், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. பல வருடங்களுக்குப் பிறகு தனுஷ் படத்துக்கு