Home Articles posted by cadmin (Page 517)
சினிமா செய்திகள்

விஜய் கலந்து கொண்ட சர்கார் வெற்றி கொண்டாட்டத்தால் மீண்டும் சர்ச்சை

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் கீர்த்திசுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்த ‘சர்கார் ‘ திரைப்படம் நவம்பர் 6 தீபாவளியன்று வெளியானது. தேர்தல் மற்றும் வாக்கு அரசியலைப் பேசும் படமாக அது அமைந்திருந்தது. இந்தத் திரைப்படம் ஆளும் அதிமுக கட்சியின் கடும் எதிர்ப்புக்கு ஆளானது. படத்தில் மறைந்த
சினிமா செய்திகள்

நடிகர் சங்கம் மீது டெல்லியில் புகார் – தயாரிப்பாளர் முடிவால் பரபரப்பு

கத்திசண்டை படத்தில் நடித்ததற்காக விஷாலுக்கும், வீரசிவாஜி படத்தில் நடித்ததற்காக விக்ரம்பிரபுவுக்கும், 96 படத்தில் நடித்த விஜய்சேதுபதிக்கும் அப்படங்களின் தயாரிப்பாளர் நந்தகோபால் சம்பள பாக்கி வைத்திருக்கிறார். அதனால் இனிமேல் அவருடைய படங்களுக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் என்று நடிகர்சங்கம் அறிக்கை வெளியிட்டது. அதற்கு தயாரிப்பாளர் நந்தகோபால் விடுத்திருக்கும் மறுப்பு…..
சினிமா செய்திகள்

சங்கம் எதற்கு? விதிமுறை எதற்கு? விஜய் ஆண்டனிக்கு எதிராக கொந்தளித்த நகுல்

ட்ரிப்பி டர்ட்டில் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் மன்னு தயாரித்திருக்கும் திரைப்படம் செய். இந்தப் படத்தில் நக்குல், அன்ஷால் முன்ஜால், பிரகாஷ்ராஜ், நாசர், அஞ்சலி, ப்ளாரன் பெரைரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு கதை திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ராஜ்பாபு. இவர் மலையாளத்தில் புகழ்பெற்ற இயக்குநராம். ‘செய்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு
சினிமா செய்திகள்

விஷால் வெளியிடும் படம் மூலம் ரஜினி பிரபாஸ் வரிசையில் சேரும் யாஷ்

ரூ.25 லட்சத்துக்கு ஒரு படம் எடுத்துக் கொண்டிருந்தனர். இப்போது உயர் பட்ஜெட் படங்கள் ட்ரெண்டாகி வருகிறது. திரைப்படங்களின் எண்ணிக்கையும் கூடுவது போல் கன்னடப் படங்களின் தரம், உள்ளடக்கம் ஆகியவை கர்நாடகாவையும் கடந்து வரவேற்படைகின்றன என்று கன்னட திரைப்பட வர்த்தகக் கழகத்தின் தலைவர் சின்னே கவுடா அண்மையில் தெரிவித்திருந்தார். அதை மெய்ப்பிக்கும் வகையில், கன்னடத் திரையுலகின் முன்னணி
சினிமா செய்திகள்

சர்கார் பட சர்ச்சையை முறியடிக்க ரஜினியின் 2 ஓ பட சர்ச்சை

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘2.0’. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக சுமார் 600 கோடி செலவில் இந்தப்படம் உருவாகி இருக்கிறது. சமீபத்தில் வெளியாகிய இந்தப்படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் படம் வருகிற நவம்பர் 29-ஆம்
Uncategorized

விஜய் படத்துக்கு கமல் ரஜினி ஆதரவு

விஜய் நடித்திருக்கும் ‘சர்கார்’ படத்தில் தமிழக அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகளை தூக்கி எறிவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது மற்றும் படத்தின் வில்லி பாத்திரத்திற்கு ஜெயலலிதாவின் இயற் பெயரை சூட்டியது ஆகியவை அதிமுகவினரை கோபம் அடையச் செய்துள்ளது. இதனால் அதிமுகவினர் படத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். திரையரங்குகளில் போராட்டம் நடத்தியவர்கள் பேனர்களை
சினிமா செய்திகள்

திருமணத்தை அறிவித்தார் நயன்தாரா – நண்பர்கள் கொண்டாட்டம்

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ்சிவனும் காதலிக்கிறார்கள் என்றும் கல்யாணம் செய்து கொண்டார்கள் என்றும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்கிறார்கள் என்றும் பலவிதமாக திரையுலகில் பேசப்படுகிறது. இதுகுறித்து எழுப்பப்படுகிற கேள்விகளுக்கு இருவருமே பதில் சொல்வதில்லை. தனிப்பட்ட விசயங்களைப் பற்றிப் பேசாதீர்கள் என்று நயன்தாரா கூறிவிடுவார். ஆனால் இருவரும் இணைந்து பல் நாடுகளுக்குப்
சினிமா செய்திகள்

மக்கள் வயிற்றலடித்து சம்பாதிப்பது பெருமையா? – சர்கார் குழுவுக்கு காரமான கேள்வி

விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியான படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தப் படத்தில், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி, யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இந்தப் படம்,
சினிமா செய்திகள்

சர்கார் பட வசனங்கள் – விஜய்க்கு நன்றி சொல்லும் மீனவர்கள்

இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் படும் துன்பத்தை சர்க்கார் திரைப்படத்தின் மூலம் உலகிற்கு உணர்த்திய நடிகர் விஜய் அவர்களுக்கும் இயக்குநர் திரு முருகதாஸ், தயாரிப்பாளர் திரு கலாநிதி மாறன் அவர்களுக்கும் நன்றி என்று பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சே.சின்னதம்பி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் …. பரத நாட்டின் கடல் எல்லையை காக்கும்
சினிமா செய்திகள்

ஓவியா பற்றி ஆரவ் பேச்சு – பரபரப்பு ஆரம்பம்

பிக்பாஸ் முதல் பகுதியில் போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் ஆரவ். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான இவர் தற்போது இவர் ராஜபீமா படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். சமீபத்தில் ஆரவ்வுக்கு பிறந்தநாள் வந்தது. இந்த கொண்டாட்டத்தில் நடிகை ஓவியாவும் கலந்து கொண்டது செய்தியானது. இதுபற்றி ஆரவ்விடம் கேட்டபோது ‘ராஜபீமாவுக்கு பிறகு மேலும் ஒரு படம் கமிட்