Home Articles posted by cadmin (Page 516)
சினிமா செய்திகள் நடிகை

கமலின் இந்தியன் 2 படத்திலிருந்து நயன்தாரா விலகியது ஏன்?

ஷங்கர் கமல் இணையும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. இந்தப்படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்தார்கள். படத்தின் கதை மற்றும் சம்பள விசயங்கள் சரியாக அமைந்துவிட்டதால் நயன்தாரா நடிப்பது உறுதியாகிவிட்டது என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது
சினிமா செய்திகள் நடிகர்

பரியேறும் பெருமாள் இயக்குநருடன் இணைகிறார் தனுஷ்

பா.இரஞ்சித் தயாரிப்பில் உருவான பரியேறும்பெருமாள் படத்தை இயக்கியவர் மாரி செல்வராஜ். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனால் இயக்குநர் மாரிசெல்வராஜுக்கும் திரையுலகில் நல்ல வரவேற்பு. இப்போது அவருடைய அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது. கலைப்புலி தாணு தயாரிப்பில் தனுஷ் நடிக்கவிருக்கும் புதிய படத்தை அவர் இயக்கவிருக்கிறார்.
செய்திக் குறிப்புகள்

காற்றின் மொழி பார்க்கக் காத்திருக்கும் கல்லூரி மாணவிகள் – நெய்வேலி ஆச்சரியம்

ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ” காற்றின் மொழி “. நவம்பர் 16 வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள இப்படத்தை தனஞ்ஜெயன் மற்றும் விக்ரம்குமார் ஆகியோர் தயாரித்துள்ளனர். வருகிற வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள காற்றின்மொழி திரைப்படத்தின் முதல் நாள்,முதல் காட்சியை நெய்வேலியில் உள்ள நேஷனல் கல்லூரியை சேர்ந்த B.ed மாணவிகள் 160 பேர் கண்டுகளிக்க உள்ளனர். இதற்கான
சினிமா செய்திகள்

சர்கார், கமல், 2 ஓ ஆகியன குறித்து ரஜினி கருத்து

இன்று (நவம்பர் 13 ) காலை தனது வீட்டின் முன்பு செய்தியாளர்களைச் சந்தித்தார் ரஜினி. அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த விடைகள்…. பாஜக ஆபத்தான கட்சியா என்பது குறித்து ரஜினிகாந்தின் கருத்து என்ன? நான் இன்னும் அரசியலில் முழுமையாக இறங்கவில்லை அதனால், நான் இப்போது சொல்ல முடியாது. மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும். கட்சியைத் தொடங்குவதற்கான வேலைகள்
சினிமா செய்திகள்

லாரன்ஸ் ஓவியா நடிக்கும் காஞ்சனா 3 ரிலீஸ் தேதி வெளியானது

ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கி நடித்த படம் முனி 3 – காஞ்சனா 2 படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி சுமார் 100 கோடி வசூலை வாரிக் குவித்தது. அதைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 படம் தயாராகிவருகிறது. இப்படத்தில் ஓவியா, வேதிகா, கோவை சரளா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்டது..ஒரே ஒரு பாடல் காட்சியைத்
சினிமா செய்திகள்

சர்கார் – முதல் ஆறுநாள் வசூல் விவரம்

நவம்பர் 6 செவ்வாய்க்கிழமை தீபாவளியன்று வெளியானது விஜய் நடித்த சர்கார் படம். இப்படம் தமிழ்நாடு திரையரங்குகளில் முதல்நாளில் மட்டும் முப்பத்தியொரு கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. இரண்டாம் நாள் அது இருபத்துஇரண்டு கோடியாகக் குறைந்திருக்கிறது. மூன்றாம்நாளில் மேலும் குறைந்து பத்துகோடியே அறுபது இலட்சம் மட்டும் வசூல் செய்ததாம். நான்காம் நாளில் ஒன்பது கோடி வசூல் என்றும் ஐந்தாம்
சினிமா செய்திகள்

ரஜினியின் 2 ஓ படத்தின் தணிக்கைச் சான்று படத்தின் நீளம் இதுதான்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி,அக்‌ஷய்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 2 ஓ. இப்படத்தின். புதிய முன்னோட்டம் நவம்பர் 3,2018 அன்று வெளியிடப்பட்டது. வெகுமக்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் அப்படத்துக்கு யு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. படம் இரண்டு மணி நேரம் இருபத்துநான்கு நிமிடங்கள் இருக்கிறதாம். தணிக்கைக்குழுவில் படம் பார்த்தவர்கள் படம் நன்றாக வந்திருப்பதாக
சினிமா செய்திகள்

சர்கார் கொண்டாட்டம் – அடுத்த சர்ச்சையை ஏற்படுத்திய வரலட்சுமி

சர்கார் படத்திற்கு ஆளும் அதிமுக கடும் எதிர்ப்பை தெரிவித்ததால்,இப்படத்தில் வரும் கோமளவல்லி என்று பெயர் குறிப்பிடப்படும் காட்சியில் மியூட் வைக்கப்படுகிறது. பின்னர் இலவச பொருட்களை தீயில் தூக்கிப் போடும் காட்சிகள் நீக்கப்படுகிறது என்று அறிவித்தார்கள். அதன்பின் எல்லாம் சுபம் என்று அனைவரும் சொல்லிவிட அமைதி ஏற்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு சர்கார் படக்குழுவினர் வெற்றிக்
சினிமா செய்திகள்

சிம்பு படத்துக்குத் தடை – விஷாலுக்கு எதிராக ரசிகர்கள் கொந்தளிப்பு

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் வந்தா ராஜாவாதான் வருவேன். நவம்பர் 6 தீபாவளி நாளில் படத்தின் பெயரும் முதல் பார்வையும் வெளியானது. அப்போதே இப்படம் 2019 பொங்கள் வெளியீடு என்றும் சொல்லியிருந்தார்கள். இந்நிலையில் இப்படத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், சிம்புவால் தனக்கு