Home Articles posted by cadmin (Page 485)
சினிமா செய்திகள்

விஜய் 63 படத்தின் கதை திருட்டுக்கதை என்று சொல்லமுடியாது எப்படி?

இயக்குநர் அட்லீ விஜய்யை வைத்து இயக்கிக் கொண்டிருக்கும் படம் தொடங்கியதிலிருந்தே பல சர்ச்சைகள். பொதுவாகவே அட்லீ கதைகளை அல்லது பட்னக்களைக் காப்பி அடிப்பவர் என்கிற இமேஜ் ஏற்பட்டுவிட்டதால், இந்தப்படம் தொடங்கிய போதே இது யாருடைய கதை? என்று பலரும் கேட்கத் தொடங்கிவிட்டார்கள். அக்கூற்றுகளை மெய்ப்பிக்கும் விதமாக, செல்வா என்பவர் இது என்னுடைய கதை என்று நீதிமன்றத்தில் வழக்குத்
செய்திக் குறிப்புகள்

நாயே பேயே – பயப்படாதீர்கள் இது ஒரு படத்தின் பெயர்

தனி ஒருவன், வழக்கு எண் 18/9, ஒரு குப்பை கதை போன்ற ஏராளமான வெற்றி திரைப்படங்களில் எடிட்டராக பணிபுரிந்த கோபி கிருஷ்ணாவின் கட்டிங் ஒட்டிங் ஸ்டுடியோஸ் மற்றும் கலை தி ஆர்ட் புரொடக்ஷன்ஸ் டாக்டர். ரேவதி ரெங்கசாமி, கலையரசி சாத்தப்பன் இணைந்து தயாரிக்கும் நடன இயக்குனர் தினேஷ் நடிக்கும் “நாயே பேயே” இத்திரைப்படத்தை, பல தேசிய விருதுகள் வென்ற குறும்பட இயக்குநர்சக்திவாசன் எழுதி,
செய்திக் குறிப்புகள்

ஒரு இலட்சம் கொடுத்தேன் மூன்று படங்கள் கிடைத்தன – நடிகர் சொன்ன சுவாரசிய நிகழ்வு

ஆர்யா ஆதி இண்டர்நேஷனல் மூவீஸ் சார்பில் அப்துல் லத்தீப் வடுக்கோட் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03.’ மலையாளம் மற்றும் தமிழில் ஒரே சமயத்தில் தயாராகியிருக்கும் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் முன்னணி நடிகர் ஆர் கே சுரேஷ், அர்சிதா ஸ்ரீதர், நேகா சக்சேனா, சார்மிளா, ரத்னவேலு, இயக்குநர் மஞ்சித்
சினிமா செய்திகள்

தர்பார் படப்பிடிப்பு குறித்து லைகா நிறுவனம் புதிய தகவல்

ரஜினி நடிக்கும் தர்பார் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் காவல்துறை அதிகாரியாக ரஜினிகாந்த் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசியல், தாதாக்கள், அதிரடி என்று விறுவிறுப்பாக திரைக்கதையை உருவாக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 10 ஆம் தேதி மும்பையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்றது. சுமார் முப்பத்தைந்து
சினிமா செய்திகள்

கார்த்திக்கு ஆதரவு விஷாலுக்கு எதிர்ப்பு – ஆர்.கே.சுரேஷ் அதிரடி

மஞ்சித் திவாகர் இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம் கொச்சின் ஷாதி அட் சென்னை 03. மலையாளம், தமிழ் ஆகிய இருமொழிகளில் தயாராகியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா இன்று மாலை நடந்தது. அதில் நாயகன் ஆர்.கே.சுரேஷ் கலந்துகொண்டார். அப்போது படம் குறித்த செய்திகளைப் பகிர்ந்து கொண்ட அவர், நடிகர் சங்கத் தேர்தல் குறித்தும் பேசினார். நடிகர்
சினிமா செய்திகள்

விஜய் 64 படத்தைத் தயாரிக்கிறார் ஐசரிகணேஷ்

விஜய் இப்போது அட்லி இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். விஜய் 63 என்றழைக்கப்படும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படம் பற்றிய தகவல்கள் வந்திருக்கின்றன. விஜய்யின் அடுத்த படத்தை மாநகரம்,இன்னும் வெளிவராத கைதி ஆகிய படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறாராம். இந்தப்படத்தை விஜய்யின் உறவினர்
சினிமா செய்திகள்

ரசிகர்களைக் கொண்டாட வைக்கும் விஷால் படப்பெயர்

மத கஜ ராஜா, ‘ஆம்பள’ஆகிய இரண்டு படங்களில் இணைந்திருந்த சுந்தர் சி விஷால் ஆகியோர், தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்திருக்கிறார்கள். மூன்றாவது முறையாக விஷால் – சுந்தர்.சி கூட்டணி இணைந்துள்ள இப்படத்தை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன. இதில், விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்க, இந்தப்
செய்திக் குறிப்புகள்

காஞ்சனா வரிசை படங்கள் 100 கோடிக்கும் மேல் வசூல் குவித்தது எப்படி? – லாரன்ஸ் வெளிப்படை

நடிகர் ராகவா லாரன்ஸ் செய்து வரும் அறம் சார்ந்த சேவைகள் எல்லாம் பலபேரை வாழ்வில் கரம் பிடித்துத் தூக்கி விட்டிருக்கிறது. தன் அன்னைக்குக் கோவில் கட்டியதோடு இல்லாமல் கடந்த அன்னையர் தினத்தன்று தாய் அமைப்பு என்ற ஒரு அமைப்பை நிறுவி அதன் மூலம் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதிய தெய்வங்களைக் காக்கும் பொருட்டு சில பலமான முன்னெடுப்புகளை துவங்கியுள்ளார். அதைப்போலவே தன்னை நாடி வரும்