Home Articles posted by cadmin (Page 484)
செய்திக் குறிப்புகள்

வெட்கமே இல்லாமல் செல்வராகவன் செய்த செயல் – சூர்யா அதிர்ச்சி

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்ஜிகே விரைவில் வெளியாகவுள்ளது. அப்படம் குறித்து சூர்யா அளித்துள்ள பேட்டி…. என்.ஜி.கே திரைப்படம் என்பது இரண்டரை வருடப் பயணம். எனக்கு ரொம்பவே ஸ்பெஷலான படம். 2000-ம் ஆண்டிலே செல்வராகவனோடு பணிபுரிய விரும்பினேன். ஆனால் சுமார் 18 ஆண்டுகள் கழித்து அது
சினிமா செய்திகள்

ஓராண்டு தாமதமாக வெளியாகும் தனுஷ் படம்

தனுஷ் நடிப்பில் ஆங்கிலம் மற்றும் ப்ரெஞ்ச் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள படம் ‘த எக்ஸார்டினரி ஜர்னி ஆப் த பகிர்’. கென் ஸ்காட் இயக்கி உள்ளார். இந்தியாவில் இருந்து பாரிஸ் செல்லும் ஒரு தெருக்கூத்துக்கலைஞரின் வாழ்க்கை பற்றிய பதிவாக இப்படம் உள்ளது. கடந்த வருடம் மே மாதம் உலகம் முழுவதும் திரைக்குக் கொண்டு வந்தனர். தமிழிலும் இந்தப்படத்தை ‘வாழ்க்கையைத் தேடி நானும்’ என்ற பெயரில்
சினிமா செய்திகள்

தனுஷை மிரள வைத்த திரைக்கதை

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் வெப் சீரிஸ் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’.2011 ஆம் ஆண்டு இந்தத் தொடரின் முதல் பகுதி வெளியானது. கடந்த 9 ஆண்டுகளில் 8 பகுதிகளாக வெளியாகி, தன்னுடைய பயணத்தைத் தற்போது முடித்துக் கொண்டுள்ளது. தற்போது 8 ஆவது பகுதியின் முதல் பாகம், கடந்த மாதம் (ஏப்ரல்) 14 ஆம் தேதி ஒளிபரப்பானது. மொத்தம் 6 எபிஸோடுகள் கொண்ட இந்த சீஸன் மே 20 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. ‘தகுதியான
செய்திக் குறிப்புகள்

விஜய் அஜீத் அமிதாப் குறித்து எஸ்.ஜே. சூர்யா கருத்து

பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்-ன் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகிய ‘மான்ஸ்டர்’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்காக தனிப்பட்ட விதமாக நன்றி சொல்ல இன்று பத்திரிகையாளர்களை நேரில் சந்தித்தார். அப்போது எஸ்.ஜே.சூர்யா பேசியதாவது :- ‘வாலி‘யில் இயக்குநராக ஆரம்பித்த என் பயணம், ‘மான்ஸ்டர்‘-ல் முற்றுப்புள்ளி அல்ல, இந்த பயணம் தொடரும். நான்
செய்திக் குறிப்புகள்

தயாரிப்பாளரின் நல்ல எண்ணத்துக்கு நிச்சய வெற்றி – ஜிப்ஸி விழாவில் புகழ்ச்சி

எதைச்சொல்கிறோம் என்பதைப் போலவே யார் சொல்கிறார்கள் என்பதும் கவனிக்கக்கூடியது. இரு படங்கள் தான் ராஜு முருகன் இயக்கி இருக்கிறார். ஆனால் அப்படங்களின் தாக்கம் இன்னும் வெகுகாலம் சமூகத்தின் நெஞ்சைத் தாக்கும். அப்படியொரு சீரிய சிந்தனையுடன் படைப்புகளை கொடுத்து வரும் அவர் தற்போது ஜிப்ஸி படத்தை இயக்கி முடித்துள்ளார். ஜீவனுள்ள கதாபாத்திரத்தை சிதைக்காமல் அற்புதமாக வெளிப்படுத்தும் ஜீவா
சினிமா செய்திகள்

இந்தியில் என்னை அவமதித்துவிட்டார்கள் – ராகவா லாரன்ஸ் குமுறல்

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் தமிழில் வெற்றி பெற்ற ‘காஞ்சனா’வின் முதல் பாகத்தை இந்தியில் மொழிமாற்று செய்ய நடிகர் அக்‌ஷய் குமார் முடிவெடுத்தார். அந்தப்படத்தை இயக்கும் வேலையை லாரன்சிடமே கொடுத்தார். வீரம், விவேகம்,விஸ்வாசம் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்த வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். ‘லக்‌ஷ்மி பாம்ப்’ என்று பெயர் வைக்கப்பட்டுப் படத்தின் படப்பிடிப்பு
செய்திக் குறிப்புகள்

ரஜினி படத்தில் அறிமுகம் கமல் போல் கடின நடிப்பு – அசத்தும் நடிகை

ஒரு படத்தில் ஒரு நடிகை வந்துபோகும் நேரம் முக்கியம் அல்ல. அவர் ஏற்படுத்திச் செல்லும் பதிவு தான் முக்கியம். தான் நடிக்கும் படங்களில் சிறப்பான பதிவையும் ரசிகர்களின் மனதில் ஒர் அதிர்வையும் ஏற்படுத்திச் செல்லும் வேட்கையோடு கோடம்பாக்கத்தில் அசத்தி வருகிறார் சாக்‌ஷி அகர்வால். இவர் அறிமுகம் தேவை இல்லாத திருமுகம். காலா படத்தில் சிறப்பாக பங்காற்றிய சாக்‌ஷி கையில் இப்போது இருப்பது
விமர்சனம்

நட்புன்னா என்னான்னு தெரியுமா? – விமர்சனம்

கவின், ராஜு, அருண்ராஜா காமராஜ் ஆகிய மூவரும் சிறுவயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள். மூவரில் ஒருவருக்கு நாயகி ரம்யா நம்பீசன் மீது காதல். ஆனால் நாயகிக்கோ வேறொருவர் மீது காதல். இது போதாதா? ஒரு படத்துக்கு . நண்பர்களுக்குள் பிரிவு வருகிறது. ராஜுவும் அருண்ராஜாவும் ஒன்றாகிறார்கள். கவின் தனியாக நிற்கிறார். பிரிந்த நண்பர்கள் இணைந்தார்களா, கவின், ரம்யா காதல் என்ன ஆனது என்பதுதான்
விமர்சனம்

மான்ஸ்டர். – திரைப்பட விமர்சனம்

எஸ்.ஜே.சூர்யா பிரியா பவானி சங்கர் கருணாகரன் சிவ காட்சிகளில் மட்டும் வருகிற வில்லன் அணில்குமார் இந்த நான்கு பேரோடு ஒரு எலியையும் வைத்துக்கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் முழுநீளப்படம் மான்ஸ்டர். படம் தொடங்கியதிலிருந்து கடைசிவரை எல்லாக் காட்சிகளிலும். நீக்கமற நிறைந்திருக்கிற வேடம் எஸ்.ஜே.சூர்யாவுக்கு. அப்பாவியாகப் பெண் பார்க்கப் போவது , பெண் கிடைக்காத சோகம், பெண் கிடைத்துவிட்ட
சினிமா செய்திகள்

களவாணி 2 படத்தில் உதயமாகும் புதிய நட்சத்திரம்

’களவாணி 2’ படம் தொடர்பாக இருந்த சிக்கல்கள் விலகி படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இதனால் அப்படத்தின் நாயகன் விமலைவிட அதிக மகிழ்ச்சியடைந்துள்ளவர் யார் தெரியுமா? விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘களவாணி 2’ படம் பற்றி சமீபகாலமாக பல்வேறு செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. முக்கியமானது படத்தின் மீது விநியோகஸ்தர் ஒருவர் வழக்கு போட்டு, தடை