ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் படத்தின் படப்பிடிப்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தொடங்கவுள்ளது.இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கெனவே இந்நிறுவனத்தின் தயாரிப்பில் சபாஷ்நாயுடு என்றொரு படத்தைத் தொடங்கினார். அப்படத்தின் படப்பிடிப்பு பாதிவரை நடந்ததோடு நிற்கிறது. அமெரிக்காவில்
புதுநடிகர் ஷமன் மித்ரு நாயகனாகவும் புதுநடிகை சத்யகலா நாயகியாகவும் நடித்துள்ள படம் தொரட்டி. நடிகர் அழகு, சுந்தர்ராஜ், முத்துராமன், ஜெயசீலன், ஸ்டெல்லா, ஜானகி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.பி.மாரிமுத்து இயக்கியுள்ளார். ஒரேஇடத்தில் ஐம்பது அல்லது அதற்கு மேற்பட்ட ஆடுகளை அடைத்து வைக்கும் இடத்தை பட்டி என்பார்கள். அங்கு சேரும் புழுக்கை எனப்படும் ஆடுகளின் கழிவை வயல்களுக்கு உரமாகப்
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய இரண்டு வெற்றிப் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து,அடுத்து இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்க இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை லலித்குமாரின் ‘7 ஸ்கிரீன் ஸ்டூடியோ’ நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கிறது. பிரம்மாண்ட ஆக்ஷன், த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்தப் படத்திற்கான கதாநாயகி
கன்னடத்தில் பெரிய வெற்றி பெற்ற படம் ‘முஃப்தி’.அந்தப்படம் இப்போது தமிழில் மொழிமாற்றம் செய்து எடுக்கப்படுகிறது.தமிழில் சிம்பு, கவுதம் கார்த்திக் ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். கன்னடத்தில் படத்தை இயக்கிய நார்தனே தமிழிலும் இயக்கி வருகிறார். இதில் சிம்பு நிழலுலக தாதாவாகவும் கவுதம்கார்த்திக் காவல்துறை அதிகாரியாகவும் நடிக்கிறார்கள். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்
கெளதம்மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் என்னைநோக்கிப் பாயும் தோட்டா படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. அதைத் தொடர்ந்து அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்கிற படத்தில் நடித்திருக்கிறார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அதைத் தொடர்ந்து கொடி படத்தின் இயக்குநர் துரை.செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். சத்யஜோதி பிலிம்ஸ்
Kannum Kannum Kollaiyadithaal l Official Trailer l Dulquer Salmaan l Ritu Varma l Coming Soon
2012 இல் வெளியான ‘கழுகு’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சத்யசிவா. இடையில் சில படங்களுக்குப் பிறகு ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு அழுத்தமான கதையுடன் ‘கழுகு-2’ படத்தை உருவாக்கியுள்ளார். முதல் பாகத்தில் நடித்த கிருஷ்ணா, பிந்து மாதவி என அதே ஜோடியுடன் காளி வெங்கட், எம்.எஸ்.பாஸ்கர் என முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களும் இந்தப் படத்தில் உடன் பயணிக்கின்றனர். யுவன்
2006 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி.அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான 24 ஆம் புலிகேசி படத்தை இயக்குநர் சிம்புதேவன் கடந்த ஆண்டு தொடங்கினார். முதல்பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்தையும் இயக்குநர் ஷங்கரே தயாரித்தார். இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களில் நின்றுபோனது. வடிவேலு மற்றும்
கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா,ரேவதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ஜாக்பாட். நடிகர் சூர்யா தயாரித்துள்ள இந்தப்படம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற்றது. படத்தொகுப்பாளர் விஜய் வேலுகுட்டி,ஒளிப்பதிவாளர் ஆனந்த், சண்டை இயக்குநர் ராக்பிரபு,உடை வடிவைப்பாளர் பூர்ணிமா,நடிகை
சுசீந்திரன் எழுத்து இயக்கத்தில் பாரதிராஜா, சசிகுமார்,புதுநடிகை மீனாட்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் கென்னடி கிளப். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அவ்விழாவில்,அகத்தியன்,எஸ்.டி.சபா,எழில்,லெனின்பாரதி, ராம்பிரகாஷ்,தயாரிப்பாளர் பி,எல்,தேனப்பன்,கதிரேசன், டி.சிவாஆகியோர் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள் நிகழ்வில் படத்தில்




















