Home Articles posted by cadmin (Page 465)
செய்திக் குறிப்புகள்

கோமாளி பட சர்ச்சை – ஜெயம் ரவி அறிக்கை

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோமாளி’. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகவுள்ளது. ஆகஸ்ட் 3 ஆம் தேதி இப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டது
சினிமா செய்திகள்

ரஜினி பற்றி கமல் கருத்து, நீக்கியது விஜய் டிவி – புதிய சர்ச்சையில் பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் கமல். அதில் அவர் சொன்ன கருத்துகளை விஜய் தொலைக்காட்டசி நீக்கிவிட்டதாம். நீக்கப்பட்ட உரையாடல் என்று அதை மக்கள் நீதி மய்யத்தின் செய்தித் தொடர்பாளரும் இயக்குநருமான முரளி அப்பாஸ் வெளீயிட்டிருக்கிறார். அதில்…. பிக் பாஸ்: ஒரு குறும்பட உரையாடல் (ஒரு நீக்கப்பட்ட உரையாடல் ) நம்மவரிடம் எல்லார் கேட்ட கேள்வியும் வந்துருச்சு, ஆனா
சினிமா செய்திகள்

கோமாளி பட டிரெய்லர் – ரஜினி சர்ச்சைக்கு தீர்வு

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோமாளி’.பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள அந்தப் படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அந்தப் படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப்படத்தின் முன்னோட்டம், ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த முன்னோட்டத்தில், ரஜினி பல வருடங்களாக அரசியலுக்கு வருகிறேன் என்று
சினிமா செய்திகள்

அஜீத் படத்தில் ஏ.ஆர்.ரகுமான்

சனவரி 2019 இல் தயாரிப்பாளர் போனிகபூர் வெளியிட்ட செய்திக் குறிப்பொன்றில், அஜீத் நடிக்கும் புதியபடத்தின் (நேர்கொண்டபார்வை) அறிவிப்பை வெளியிட்டார். அதோடு, அஜித் குமாருடனான தொழில் முறையான எங்கள் உறவு இந்தப் படத்துடன் நில்லாமல், ஜூலை 2019 இல் துவங்கி ஏப்ரல் 2020 இல் வெளியிட திட்டமிட்டு இருக்கும் எங்களது நிறுவனத்தின் மற்றொரு படத்தின் மூலமும் தொடர இருக்கிறது என்று
சினிமா செய்திகள்

ரஜினி பற்றிப் பேசி சுய விளம்பரம் செய்கிறார் கமல் – வெடிக்கும் விமர்சனங்கள்

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோமாளி’. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப்படத்தின் முன்னோட்டம், ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த முன்னோட்டத்தில், ரஜினி பல வருடங்களாக அரசியலுக்கு வருகிறேன் என்று
சினிமா செய்திகள்

காப்பான் ரிலீஸ் தேதி அறிவிப்பு – சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டம்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா,சாயிஷா, ஆர்யா, மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் “காப்பான்”. ஹாரிஸ்ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னை திருவான்மியூரில் ஜூலை 21 ஆம் தேதி நடைபெற்றது. இப்படத்தில் நடிகர் மோகன்லால் பிரதமராக நடிக்கிறார்.அவருடைய பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடிக்கிறார். இலண்டன் உட்பட வெளிநாடுகளிலும் இந்தியாவின் பல பகுதிகளில்
சினிமா செய்திகள்

அதிரடி ஆரம்பம் – கமல் படத்தில் வடிவேலு

இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் ஷங்கருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படங்களில் நடிக்காமல் இருக்கிறார் நடிகர் வடிவேலு. இந்தச் சிக்கலில் சுமுக முடிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் படங்களில் நடிக்கவிருக்கிறார் வடிவேலு. இந்தமுறை அவர் ஒரு பெரிய படத்தில் நடிக்கவிருக்கிறாராம். ஆம், கமல் இயக்கி நடிக்கவிருக்கும் தேவர்மகன் 2 படத்தில் அவர்
செய்திக் குறிப்புகள்

சேரன் விவகாரம் – விஜய்சேதுபதிக்கு திடீர் கோரிக்கை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் சேரன் கலந்துகொண்டிருக்கிறார். அது தொடர்பாக இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் விடுத்துள்ள சைய்திக்குறிப்பில்….. அண்ணன் சேரன் அவர்கள் இயக்குனர் நடிகர் என்பதையும் தாண்டி, தங்கள் குடும்பத்தில் ஒருவராக தமிழக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர். ஆட்டோகிராபில் வேற்று மாநிலத்தவர்களால் அவமானப்படுத்தப்பட்ட போதும், சொல்ல மறந்த கதையில் தன் மாமனாரால்
செய்திக் குறிப்புகள்

விஜய் திருமண மண்டபத்தில் விஜயசேதுபதி படம்

தயாரிப்பாளர் லலித்குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் துக்ளக் தர்பார். விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். அதிதிராவ் ஹெய்தாரி நாயகியாக நடிக்கிறார். இயக்குநரும் நடிகருமான ரா.பார்த்திபன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கெனவே விஜய்சேதுபதி பார்த்திபன் கூட்டணி நானும் ரவுடி தான் படத்தில் மக்களை மிகவும்