Home Articles posted by cadmin (Page 463)
சினிமா செய்திகள்

கீர்த்தி சுரேஷை ஆச்சரியப்படுத்திய விஜய்

2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கிய கீர்த்தி சுரேஷுக்கு 2015 இல் வெளியான இது என்ன மாயம் முதல் தமிழ்ப்படம். 2016 இல் வெளியான ரஜினிமுருகன் படத்தின் வெற்றி காரணமாக முன்னணி நடிகையானார். அதன்பின், விஜய் சூர்யா விக்ரம் விஷால் உள்ளிட்ட முன்னணி நாயகர்களின் படங்களில் நடிக்கும்
சினிமா செய்திகள்

கலைமாமணி விருது விழாவில் விஜய்சேதுபதி பங்கேற்காதது ஏன் தெரியுமா?

தமிழக அரசின் இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் கலைமாமணி விருது வழங்கப்படும். கடந்த சில ஆண்டுகளாக அவ்விருது வழங்கப்படாமல் இருந்தது. அண்மையில் பல ஆண்டுகளுக்கான விருதுகள் ஒன்றாக அறிவிக்கப்பட்டன. அவ்விருது வழங்கும் விழா, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று (ஆகஸ்ட் 13) மாலை நடந்தது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விழாவில் கலந்து கொண்டு அனைவருக்கும்
சினிமா செய்திகள்

கலைமாமணி விருது விழாவுக்கு செல்லாதது ஏன்? – யுகபாரதி விளக்கம்

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் பல்வேறு கலைப்பிரிவுகளின் கீழ் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை 8 ஆண்டுகளாக கலைமாமணி விருது வழங்கப்படாமல் இருந்தது. இந்தநிலையில் தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது வழங்கும் விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவிற்கு பேரவைத்தலைவர் ப.தனபால் தலைமை தாங்கினார். தலைமைச்செயலாளர்
செய்திக் குறிப்புகள்

வெளிப்படையாகப் பேசும் நேர்மையாளர் – விஜய்சேதுபதியைப் புகழும் நடிகை

எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடித்து வரும் படம் லாபம். இப்படத்தை விஜய்சேதுபதி புரொடக்‌ஷனும் 7 சிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார். இப்படத்தில் நடிகை சாய் தன்ஷிகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.தன்ஷிகா படம் பற்றிக்
செய்திக் குறிப்புகள்

வரலட்சுமி சரத்குமார் ஒரு ஆம்பள – விமல் கலகலப்பு

அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற தர்மபிரபு படத்தின் இயக்குநர் எஸ்.முத்துக்குமரன் இயக்கத்தில் விமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கன்னி ராசி’. விமலுக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள். கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் பத்திரிகையாளர்
சினிமா செய்திகள்

தமிழுக்கு நடந்த அநீதி – ரஜினி கமல் குரல் கொடுக்க இயக்குநர் வேண்டுகோள்

ஆகஸ்ட் 9 ஆம் தேதி, 66 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விவரங்களை அறிவித்தார் நடுவர்களின் தலைவர் ராகுல் ரவைல். 31 பிரிவுகளின் கீழ் விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த ஆண்டு திரைப்பட நட்பு மாநில விருது புதிதாக நிறுவப்பட்டுள்ளது. இதில் உத்தராகண்ட் மாநிலம் விருதை தட்டிச் சென்றது. முழு விருதுப் பட்டியல்: சிறந்த கல்வித் திரைப்படம்: சரளா விரளா சிறந்த ஆக்‌ஷன் படம்: கேஜிஎஃப் (கன்னடம்)
சினிமா செய்திகள்

சூர்யா 39 படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அறிவிப்பு

சூர்யா இப்போது கே.வி.ஆனந்த் இயக்கும் காப்பான் படத்தை முடித்துவிட்டார். அதைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதர்கடுத்து அவர், சிறுத்தை, வீரம்,வேதாளம், விவேகம்,விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கிய சிவா இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. சூர்யா 39 என்றழைக்கப்படும் இப்படம் குறித்த முதல்
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் படப்பெயர் மற்றும் ரிலீஸ் குறித்த அறிவிப்பு

சிவகார்த்திகேயன் இப்போது, இன்று நேற்று நாளை ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம், இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ ஆகிய படங்களோடு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இம்மூன்றில் கடைசியாகத் தொடங்கப்பட்ட இப்படம் முதலில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (ஆகஸ்ட் 12) காலை 11 மணிக்கு இப்படத்தின் பெயர் மற்றும்
சினிமா செய்திகள்

ரஜினி படம் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி

ஏப்ரல் 22 மாலை 5 மணிக்கு, சூர்யா நடிக்கும் 39 ஆவது படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி, சிறுத்தை, வீரம்,வேதாளம், விவேகம்,விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கிய சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் இயக்குநர் சிவா, ரஜினியின் அடுத்த படத்தை இயக்குகிறார், அதனால் சூர்யாவை
செய்திக் குறிப்புகள்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியால் தடைபட்ட படம் – பெண் தயாரிப்பாளர் தகவல்

பிக் பாஸ் 3 புகழ் தர்ஷன், சனம் ஷெட்டி, பாண்டியராஜன், ரமேஷ் திலக், கருணாகரன், அர்ஜுனன், அபிஷேக், பிரவின் மற்றும் பலர் நடிக்கும் படம் கேகி.ஜி.ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்கியிருக்கிறார். ‘மேகி’ படத்தின் ஒரு பாடலும், முதல் பார்வையும் வெளியிடப்பட்டது. அவ்விழாவில் கலந்து கொண்ட பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பாத்திமா பாபு பேசும்போது,,,,, மேகி படத்தைத்