சுசீந்திரன் எழுத்து இயக்கத்தில் பாரதிராஜா, சசிகுமார்,புதுநடிகை மீனாட்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் கென்னடி கிளப். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அவ்விழாவில்,அகத்தியன்,எஸ்.டி.சபா,எழில்,லெனின்பாரதி, ராம்பிரகாஷ்,தயாரிப்பாளர் பி,எல்,தேனப்பன்,கதிரேசன், டி.சிவாஆகியோர் கலந்து
பனிரெண்டு வயதுடைய சிறுவன் கொளஞ்சிக்கு, அப்பாவும் அவருடைய கட்டுப்பாடுகளும் வேம்பாகக் கசக்கிறது. அதனால் பல சிக்கல்கள் உருவாகின்றன. இச்சிக்கலை உளவியல் ரீதியாக அணுகித் தீர்வு சொல்கிற படம்தான் கொளஞ்சி. கொளஞ்சியாக நடித்திருக்கும் கிருபாகரன், வேடத்துக்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார். அடிவாங்கியாக நடிக்கும் சிறுவன் பேசுபவை அனைத்தும் சிரிப்புவெடி. சிந்திக்கவும் வேண்டியவை.. படம்
நாயகி தாரா அலிசா பெர்ரி, அய்யங்காராத்துப் பெண் அவரைக் காதலிக்க ஏராளமானோர் போட்டி போடுகிறார்கள். அவருக்கோ யாருக்கும் பயப்படாத ஒரு ரவுடியைக் காதலித்துக் கல்யாணம் செய்யவேண்டும் என்று ஆசை. அந்த ரவுடியும் அய்யங்காராக இருக்கவேண்டும் என்பது ஒரே நிபந்தனை. அப்படிப்பட்ட நாயகி ஒரு சந்தர்ப்பத்தில்,புரட்டாசி மாதம் பெருமாளைக் கும்பிட நெற்றியில் நாமமிட்ட நாயகன் சந்தானத்தைப் பார்த்து
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள படம் நேர்கொண்டபார்வை. இதி அமிதாப்பச்சன் நடித்த பிங்க் படத்தின் மொழிமாற்று என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் ஆகஸ்ட் எட்டாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் வியாபாரம் இன்னும் முடிவடையவில்லையாம். அஜீத் நடித்திருந்தும் இந்தப் பட வியாபாரம் தாமதமாவதற்குக் காரணம்,
சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் வெளியான ‘களவாணி 2’ வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வெளியான அனைத்து திரையரங்கங்களிலும் பெரும் வரவேற்பு பெற்ற இப்படத்தின் வெற்றியை படக்குழு சமீபத்தில் கொண்டாடினார்கள். இந்த நிலையில், இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் துரை சுதாருக்கு வித்தியாசமான அனுபவம் ஏற்பட்டுள்ளது. அவர் செல்லும் இடங்களில் எல்லாம், அவரிம் பேசும்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் தர்பார்.இந்தப்படத்தின் வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்தப்படம் பற்றிய புதியதகவல் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியிடப்படும் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் காலையில் கூறியிருந்தார். அதனால் ரஜினி ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அதேநேரம் அஜித் நடித்துள்ள
கிருஷ்ணா,பிந்து மாதவி நடிப்பில் சத்யசிவா இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘கழுகு’. ஏழு வருடங்களுக்குப் பிறகு அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இதே கூட்டணியில் உருவாகியுள்ளது.கழுகு 2 என்றே பெயரிடப்பட்டுள்ள இந்தப்படத்தை மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ளார். கழுகு படத்தில் கொடைக்கானல் மலைப்பகுதியில் தற்கொலை செய்து கொள்பவர்களின்
உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை திரைப்படமாகிறது. இப்படத்தை தார் மோஷன் பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. முத்தையா முரளிதரன் ஆக விஜய்சேதுபதி நடிக்க உள்ளார். இப்படத்தைப் பற்றி தயாரிப்பு நிறுவனமான தார் கூறுவதாவது,,, உலகின் மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையையும்
தில்லுக்கு துட்டு 2 வெற்றிக்குப் பிறகு சந்தானம் நடித்து வெளிவரவுள்ள படம் ஏ 1 ஜான்சன் கே எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் தாரா அலிசா பெரி நாயகியாக நடித்துள்ளார். இப்படம் ஜுலை 26 வெள்ளியன்று உலகமெங்கும் வெளியாகவுள்ளது.இப்படத்தை 18 ரீல்ஸ் எஸ்.பி சவுத்ரி வெளியிடுகிறார். ஜூலை 23 அன்று இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னை பிரசாத்லேப்பில் நடைபெற்றது. நிகழ்வில், இசை
அனிதா பத்மா பிருந்தா என்கிற பெயரில் ஒரு புதிய படம் தயாராகவிருக்கிறது. ஏ.எல்.சூர்யா எழுதி இயக்கி நாயகனாகவும் நடிக்கிறார். இப்படம் உருவானது எப்படி? என்கிற மிக சுவாரசியமான ஒரு விடை இருக்கிறது. திரையுலகில் இசையமைப்பாளராக வேண்டும் என்கிற வேட்கையில் இசை பயின்று ஓரிரு படங்களுக்கு இசையமைத்துள்ளார் ஏ.எல்.சூர்யா. அப்படங்கள் வெளியாகவில்லை. அதனால் மனவேதனை.ஆனால் அவர் சோர்ந்துவிடவில்லை.




















