Home Articles posted by cadmin (Page 470)
சினிமா செய்திகள்

பிகில் படத்தில் விஜய் பாடிய பாடலும் கசிந்தது – படக்குழு அதிர்ச்சி

சர்கார் படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் படம் பிகில். அட்லி இயக்குகிறார். இதில் கதாநாயகியாக நயன்தாரா வருகிறார். விவேக், டேனியல் பாலாஜி, யோகிபாபு ஆகியோரும் உள்ளனர். பட வேலைகள் இறுதிகட்டத்தில் உள்ளன. படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இதில் விஜய் ஒரு பாடலைப் பாடி உள்ளார். இந்தப் பாடலை
சினிமா செய்திகள்

கமல் பாராட்டினார் கண்கலங்கினேன் – விக்ரம் நெகிழ்ச்சி

கமல் தயாரிப்பில் விக்ரம்-அக்‌ஷரா ஹாசன் நடித்துள்ள படம் ‘கடாரம் கொண்டான்’.இப்படம் தெலுங்கில் ‘மிஸ்டர் கே கே’ என்ற பெயரில் வெளியாகிறது. இதையொட்டி ஐதராபாத்தில் நடந்த விழாவில் விக்ரம், அக்‌ஷராஹாசன் ஆகிய இருவரும் கலந்துகொண்டனர். அப்போது விக்ரம் கூறியதாவது…. எனது சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாதவர் பாலா. சேது படத்தைக் கொடுத்து சிறந்த நடிகனாக மாற்றினார். பிதாமகன் மூலம்
சினிமா செய்திகள்

குறும்படம் எடுப்பவரா? பார்ப்பவரா? இதோ உங்களுக்காக ஒரு செயலி

நவீன யுகத்தில் எல்லாவற்றிற்கும் கைபேசி செயலிகள் எனும் மொபைல் அப்ளிகேஷன்ஸ் வந்துவிட்டன்.கைபேசியிலேயே திரைப்படங்களைப் பார்க்க நெட்ப்ளிக்ஸ் (NetFlix) எனும் மொபைல் ஆப் இருக்கிறது. அதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதோ புதிதாக குறும்படங்களுக்காக ஷார்ட்ப்ளிக்ஸ் (ShortFlix) என்றொரு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்…..
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் அடுத்த ரிலீஸ் – கசிந்த ரகசியம்

சிவகார்த்திகேயன் இப்போது இன்று நேற்றுநாளை இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம்,இரும்புத்திரை மித்ரன் இயக்கத்தில் ஹீரோ என்கிற படம், பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றில் எந்தப்படம் முதலில் வெளியாகும் என்கிற கேள்வி எல்லோருக்கும் இருந்து வந்தது. அவற்றிற்கு இன்று விடை கிடைத்திருக்கிறது. இயக்குநர்கள் மித்ரன் ரவிக்குமார் ,
சினிமா செய்திகள்

அந்தப்படத்தில் நடித்தது தப்பு இனி அப்படி செய்யமாட்டேன் – விமல் வெளிப்படை

களவாணி 2 படத்தின் வெற்றிக்கான நன்றி அறிவிப்புக் கூட்டம் ஜூலை 17 ஆம் தேதி மாலை நடைபெற்றது.. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். நிகழ்வில் நாயகன் விமல் பேசியபோது… இந்தப் படத்தின் ரிலீஸ் நேரத்தில் ஏற்பட்ட நெருக்கடியில் உதவிய அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் கேரளாவில் இன்னொரு படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் என்னால் அந்த
சினிமா செய்திகள்

அஜீத் படத்தை நான் வெளியிடவில்லை – மதுரை அன்பு மறுப்பு

அஜீத் நடித்துள்ள நேர்கொண்டபார்வை படம் ஆகஸ்ட் எட்டாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இப்படத்தின் வியாபாரம் இன்னும் முடிவடையவில்லையாம். அஜீத் நடித்திருந்தும் இந்தப் பட வியாபாரம் தாமதமாவதற்குக் காரணம், பட நிறுவனம் சொல்லும் விலைக்கு வாங்க எல்லோரும் பயப்படுவதுதான் என்று சொல்லப்படுகிறது. அதேநேரம், ஒரே நேரத்தில் ஏழெட்டு நிறுவனங்கள் இப்படத்தின் தமிழக
சினிமா செய்திகள்

அவருக்கு உரிமை இருக்கிறது – சூர்யாவுக்கு கமல் ஆதரவு

அண்மையில் நடந்த அகரம் அறக்கட்டளை விழாவில் பேசிய நடிகர் சூர்யா புதிய கல்விக்கொள்கை குறித்துப் பேசி அதிலுள்ள ஆபத்துகளைச் சுட்டிக்காட்டி, அது குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லையென்று தனது ஆதங்கத்தைக் கொட்டினார். இதனால், பாஜகவின் தலைவர்களும், அதிமுக அமைச்சர்களும் தனிப்பட்ட முறையில் சூர்யா மீது தாக்குதல் தொடுத்தனர். தனிப்பட்ட முறையில் சூர்யாவுக்கு மிரட்டல்
சினிமா செய்திகள்

காப்பான் பாடல் விழாவில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் இவர்கள்தாம்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், சாயிஷா,ஆர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் காப்பான். இப்படத்தில் பிரதமராக மோகன்லாலும் அவருடைய பாதுகாப்பு அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர். இந்தப்படத்துக்கு ஹாரிஸ்ஜெயராஜ் இசையமைத்துள்ளார். சூர்யா ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் பாடல் வெளியீட்டுவிழா ஜூலை 21 ஆம் தேதி நடைபெறவிருக்கிறதாம். கடற்கரையோரம் உள்ள
சினிமா செய்திகள்

மீண்டும் வனிதா – பிக்பாஸின் புதிய முடிவு

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி 20 நாட்களைக் கடந்து விட்டது. முதல் வாரம் வெளியேற்றம் நடக்காத நிலையில், கடந்த வாரம் முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் பாத்திமா பாபு. தற்போது இரண்டாவது ஆளாக வனிதா விஜயகுமார் வெளியேறியிருக்கிறார். இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வனிதா வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். இது போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.பார்வையாளர்களுக்கும்