வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘வடசென்னை’. 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படம் 2 பாகங்களாக வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,’வடசென்னை’ 2 ஆம் பாகம் கைவிடப்பட்டதாகத் தகவல்
வடசென்னை, பேரன்பு, மகளிர் மட்டும், குற்றம் கடிதல், மெட்ராஸ் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளதோடு விருதுகள் வாங்கிய பல குறும்படங்களை இயக்கியுள்ளவர் பாவெல் நவகீதன். இவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள படம் வி 1. இன்வஸ்டிகேட்டிவ் திரில்லரான இப்படம் முழுக்க விறுவிறுப்பும் காட்சிக்குக் காட்சி புதுப்புது யுக்திகளையும் அமைத்து
ஃப்ளக்ஸ் பிலிம்ஸ் சார்பில் இயக்குநர் ஏகே இயக்கத்தில் துருவா, இந்துஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டூப்பர்’. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா ஜூலை 13 அன்று சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் ஏகே, நாயகன் துருவா, நாயகி இந்துஜா, நடிகர் ஷாரா, ஆதித்யா, படத்தின் ஒளிப்பதிவாளர்கள் தளபதிரத்னம், சுந்தர்ராம், இசை
கமல் இப்போது இந்தியன் 2 படத்தில் நடிக்கவிருக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தொடங்கவுள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கெனவே இந்நிறுவனத்தின் தயாரிப்பில் சபாஷ்நாயுடு என்றொரு படத்தைத் தொடங்கினார். அப்படத்தின் படப்பிடிப்பு பாதிவரை நடந்ததோடு நிற்கிறது. அமெரிக்காவில் படப்பிடிப்பு நடந்த அந்தப் படத்தின் இயக்குநர் வெளியேற்றத்தைத் தொடர்ந்து
வட இந்தியாவிலிருந்து இந்தியா முழுக்கப் பரவி வாழும் கூர்கா இனம் பற்றிய அறிமுகத்துடன் தொடங்குகிறது படம். அவ்வாறு தமிழகம் வந்த கூர்கா ஒருவர் தமிழ்ப்பெண் ஒருவரைக் காதலித்து மணம் புரிய அவர்களின் வாரிசாக வருகிறார் யோகிபாபு. அவருக்குக் காவல்துறையில் சேர ஆசை. ஆனால் அது நடக்காமல் ஒரு பெரிய வணிக வளாகத்தின் காவலாளிகளில் ஒருவராக இருக்கிறார். அந்த வளாகம் தீவிரவாதிகளால்
காலையில் மாநகரப் பேருந்துகளில் திருட்டு, பகலில் மருந்துக்கடையில் வேலை, மாலையில் மருத்துவர் தொழில் என்று இருக்கும் நாயகன் ஜீவா, ஆட்குறைப்பு காரணமாக வேலை இழந்த சதீஷ், திரைப்பட நடிகர் ஆசையில் இருக்கும் விவேக் பிரசன்னா, வறுமையில் தற்கொலை முடிவுக்குச் சென்று திரும்பிய விவசாயி மதன்குமார் ஆகியோரோடு நாயகன் ஜீவாவின் குழந்தை போல இருக்கும் காங் என்று அழைக்கப்படுகிற சிம்பன்சி இவர்கள்
தன் மகன் மருத்துவராக வேண்டும் மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிற அப்பாக்களுக்கு மத்தியில், தன் மகன் கபடி விளையாட்டு வீரனாகவேண்டும் என்று ஆசைப்படுகிறார் ஒரு அப்பா. ஆனால் அவருடைய ஆசை நிறைவேறியதா? இல்லையா? என்பதுதான் படம். 1989 இல் நடக்கும் கதை என்பதால், விக்ராந்த் பாடல் பதிவகம் நடத்திக் கொண்டிருக்கிறார். (இளையராஜா வழக்கு போடுவாரோ என நினைத்து பாடங்களைப்
சுந்தர்.சி இயக்கிய அரண்மனை என்கிற பேய்ப் படம் 2 பாகங்கள் வந்துள்ளன.இந்நிலையில், அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் சுந்தர்.சி இறங்கி உள்ளார். தற்போது விஷால், தமன்னா நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இநதப்பட வேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இந்தப் படம் முடிந்ததும் அரண்மனை 3 ஆம் பாகத்தின் வேலைகள் தொடங்குமாம். அரண்மனை 3 படத்தை சன்பிக்ச்ர்ஸ்
அஜீத் நடித்துள்ள நேர்கொண்டபார்வை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்ட பதிவில், நேர்கொண்டபார்வை படக்காட்சிகளைப் பார்த்தேன். மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. அஜீத் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் விரைவில் நேரடி இந்திப்படத்தில் நடிப்பார் என்று நம்புகிறேன். இந்திப்படத்தில் நடிப்பதற்காக 3 ஆக்ஷன் கதைகள் கேட்டிருக்கிறார். அதில் ஒன்றையாவது
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தொழில்முறையில் எப்போதும் நம்பகமானவர். ஜூலை 13 ஆம் தேதி சிங்கப்பூரில் நடக்கவிருந்த அவரின் இசை நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டது குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் முடிவை அவர் எடுத்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜாவுடன் கலந்து ஆலோசிக்காமலேயே இந்த நிகழ்ச்சியை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் இரத்து செய்ததை அறிவித்தனர். இதனை கடமைகளை மதிக்கும் யுவன்




















