Home Articles posted by cadmin (Page 374)
சினிமா செய்திகள்

அண்ணாத்த படப்பிடிப்புக்குத் திடீர்தடை – ரஜினி அதிர்ச்சி

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது தயாராகிக் கொண்டிருக்கும் படம் அண்ணாத்த. ரஜினியின் 168 ஆவது படமான அண்ணாத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.சிவா இயக்குகிறார். இந்தப் படத்தில் குஷ்பு,மீனா,நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். கீர்த்திசுரேஷ் ரஜினியின் தங்கையாக
சினிமா செய்திகள்

ஆயுர்வேத சிகிச்சையில் சிம்பு

கொரோனா காரணமாகத் தடைபட்டிருந்த சிம்பு நாயகனாக நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு மீண்டும் நவம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளதாம். இந்நிலையில் சிம்பு நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாம். இயக்குநர் சுசீந்திரன் இயக்கும் அந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கவிருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கத்தில்
சினிமா செய்திகள்

தீவிர அரசியலில் இறங்குகிறார் தயாரிப்பாளர் சஷிகாந்த்

2010 ஆம் ஆண்டு வெளீயான தமிழ்ப்படம் மூலம் தமிழ்த்திரையுலகில் நுழைந்த தயாரிப்பு நிறுவனம் ஒய் நாட் ஸ்டியோஸ்.  அதன்பின், தமிழ் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் பல திரைப்படங்களை அந்நிறுவனம் தயாரித்திருக்கிறது.  இறுதிச்சுற்று,விக்ரம்வேதா உட்பட பல வெற்றிப்படங்களைத் தயாரித்திருக்கும் அந்நிறுவனம் தற்போது தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் படத்தைத் தயாரித்துள்ளது. இந்நிறுவனத்தின்
சினிமா செய்திகள்

நாளை தொடங்கும் பிக்பாஸ் 4 இல் பங்கேற்போர் – இறுதிப்பட்டியல்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 4 ஆம் பாகம் நாளை தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் இதில் பங்கேற்பவர்களின் பட்டியல் இன்று இறுதி செய்யப்பட்டுள்ளதாம். அந்தப்பட்டியல்….. 1.ரம்யா பாண்டியன் (நடிகை மற்றும் தொலைக்காட்சி பிரபலம்) 2.பாலாஜி முருகதாஸ் (மாடல்) 3.அர்ச்சனா (டிக் டாக் பிரபலம் மற்றும் விஜே) 4.அறந்தாங்கி நிஷா (காமெடியன் மற்றும் தொகுப்பாளர்) 5.ஷிவானி நாராயணன்
விமர்சனம்

க பெ ரணசிங்கம் – திரைப்பட விமர்சனம்

வேலைக்காக வெளிநாடு செல்பவர்கள் எதிர்பாராத வகையில் மரணமடைந்துவிட்டால், இங்கிருக்கும் அவர்கள் குடும்பம் அனுபவிக்கும் கொடுமைகளைக் காட்சிப்படுத்திக் கலங்க வைத்திருக்கும் படம் கபெரணசிங்கம். தண்ணீர்ப்பஞ்சம் தலைவிரித்தாடும் இராமநாதபுரம் மாவட்டத்தைக் கதைக்களமாகக் கொண்டு இப்படம் உருவாகியிருக்கிறது. அதனால் தண்ணீர்சிக்கல் உட்பட பொதுக்காரியங்களுக்காகப் போராடுகிறார் ரணசிங்கம் (
சினிமா செய்திகள்

இந்திக்குப் போகிறார் லிங்குசாமி

விஷால் நடித்த சண்டக்கோழி 2 படம் 2018 ஆம் ஆண்டு அக்டோபரில் வெளீயானது. அப்படம் வெளியாகி முழுமையாக இரண்டாண்டுகள் முடிந்துவிட்டன. ஆனாலும் இயக்குநர் லிங்குசாமியின் அடுத்த படம் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை. அடுத்து அவர் ராகவாலாரன்ஸ் நடிக்கும் படமொன்றை இயக்கவிருக்கிறார் என்றும் அதற்கான திரைக்கதை எழுதிக் கொண்டிருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. இப்போதும் அவர் ஒரு
சினிமா செய்திகள்

எம்.ராஜேஷ் நட்டி பிரியாபவானிசங்கர் கூட்டணியில் புதியபடம்

கொரோனா காலத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் இணைய நிறுவனங்கள் திரைப்படங்களை நேரடியாக ஒளிபரப்பத் தொடங்கின. தமிழில் பொன்மகள்வந்தாள், டேனி, க.பெ.ரணசிங்கம் மற்றும் சூரரைப் போற்று உள்ளிட்ட பல படங்களை நேரடியாக இணையத்தில் வெளியிடுகிறார்கள். இணையத்தில் நேரடியாக வெளியிடுவதிலும் அமேசான்,நெட்ஃபிளிக்ஸ்,ஜீ 5,ஹாட்ஸ்டார் மற்றும் சன் நெக்ஸ்ட் ஆகிய நிறுவனங்களிடையே போட்டி நிலவுகிறது.
சினிமா செய்திகள்

புத்துயிர் பெறும் லைகா – புதிய தலைமைச்செயல்அதிகாரி நியமனம்

ஈழத்தமிழர் சுபாஸ்கரனைத் தலைவராகக் கொண்ட திரைப்பட நிறுவனம் லைகா புரொடக்‌ஷன்ஸ். 2014 ஆம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் நுழைந்தது அந்நிறுவனம். அதன்பின் ரஜினிகாந்த்,கமல்ஹாசன் உள்ளிட்ட பெரிய கதாநாயகர்களை வைத்துப் படம் தயாரிக்கும் முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது. தற்போது இந்நிறுவனம், ஷங்கர் இயக்கத்தில்
சினிமா செய்திகள்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விக்ராந்த் ஐஸ்வர்யா ராஜேஷ்

சித்தார்த் பிரியா ஆனந்த் நித்யாமேனன் உள்ளிட்டோர் நடித்த 180 உட்பட சில படங்களை இயக்கியவர் ஜெயேந்திரா. தமிழ்த்திரையுலகில் முக்கியப் புள்ளியாக விளங்கும் இவர் இப்போது சில குறும்படங்களைத் தயாரிக்கவிருக்கிறாராம். ஒரு இணைய நிறுவனத்தில் ஒளிபரப்பாகும் வண்ணம் ஒன்பது குறும்படங்களை அவர் தயாரிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. நவரசம் என்கிற பெயரில் தயாராகவிருக்கும்
சினிமா செய்திகள்

ஜெயம்ரவியின் பூமி பட பேச்சுவார்த்தை தோல்வி – நடந்தது என்ன?

நல்ல வரவேற்பையும் பெரும் வசூலையும் பெற்ற’கோமாளி’படத்துக்கு அடுத்து ஜெயம்ரவி நடித்துள்ள படம் ‘பூமி’.அவரது மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருக்கும் இந்தப் படம் ஜெயம் ரவியின் 25 ஆவது படமாகும். லஷ்மண் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பூமி’ படத்தில் நிதி அகர்வால், சரண்யா பொன்வண்ணன், சதீஷ் உள்ளிட்ட பலர் ஜெயம் ரவியுடன் நடித்துள்ளனர். இந்தப்