February 12, 2025
சினிமா செய்திகள்

நாளை தொடங்கும் பிக்பாஸ் 4 இல் பங்கேற்போர் – இறுதிப்பட்டியல்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 4 ஆம் பாகம் நாளை தொடங்கவிருக்கிறது.

இந்நிலையில் இதில் பங்கேற்பவர்களின் பட்டியல் இன்று இறுதி செய்யப்பட்டுள்ளதாம்.

அந்தப்பட்டியல்…..

1.ரம்யா பாண்டியன் (நடிகை மற்றும் தொலைக்காட்சி பிரபலம்)
2.பாலாஜி முருகதாஸ் (மாடல்)
3.அர்ச்சனா (டிக் டாக் பிரபலம் மற்றும் விஜே)
4.அறந்தாங்கி நிஷா (காமெடியன் மற்றும் தொகுப்பாளர்)
5.ஷிவானி நாராயணன் (சீரியல் நடிகை)
6.ரியோ ராஜ் (நடிகர் மற்றும் தொகுப்பாளர்)
7.சூப்பர் சிங்கர் ஆஜீத் (பாடகர்)
8.சனம் ஷெட்டி (நடிகை)
9.ஆரி (நடிகர்)
10.கேப்ரில்லா (நடிகை)
11.வேல் முருகன் (பாடகர்)
12.ஜித்தன் ரமேஷ் (நடிகர்)
13.சுரேஷ் (நடிகர்)
14.ரேகா (நடிகை)
15.அனுமோகன் (நடிகர்)
16.அனிதா சம்பத் (தொகுப்பாளர்)

Related Posts