Home Articles posted by cadmin (Page 375)
சினிமா செய்திகள்

சிம்பு சுசீந்திரன் இணையும் படத்தைத் தயாரிக்கப்போவது யார்? விடை தெரிந்தது

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நாயகனாக நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் தொடக்கத்தில் தொடங்கவுள்ளதாம். இந்நிலையில் சிம்பு நடிக்கவிருக்கும் அடுத்த படத்துகான வேலைகள் வேகமாக நடக்கின்றன. இயக்குநர் சுசீந்திரன் சொன்ன கதை சிம்புவுக்குப் பிடித்ததால் அவர் இயக்கத்தில்
சினிமா செய்திகள்

இந்தப்படத்திலும் இரட்டை வேடங்கள் – விஜய் 65 பட புதியதகவல்

விஜய் நடிக்கும் 65 ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருக்கும் அந்தப்படத்தில் காஜல் அகர்வால், மடானோ செபாஸ்டின் ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்கவிருப்பதாகச் சொல்கிறார்கள்.இந்தப்படத்துக்கு கைதி, மாஸ்டர் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சத்யன்சூர்யன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். அவருடைய இசையில் இந்தப்படத்துக்கான
சினிமா செய்திகள்

வேறு படத்துக்குப் போன இயக்குநர் – விஷால் கோபம்

குட்டிப்புலி, கொம்பன் உட்பட பல படங்களை இயக்கிய முத்தையா, விஷால் நடிப்பில் மருது படத்தை இயக்கியிருந்தார். அந்தக்கூட்டணி மீண்டும் இணைந்து ஒரு படம் செய்ய பேச்சுவார்த்தை நடந்துவந்தது. முத்தையா சொன்ன மையக்கதை விஷாலுக்குப் பிடித்திருந்தது. அதனால் அதனை முழுமையான திரைக்கதையாக எழுதுமாறு சொல்லியிருந்தாராம் விஷால். அந்தப்படத்தைத் தயாரிக்கச் சொல்லி ஒரு தயாரிப்பாளரிடம் விஷால்
சினிமா செய்திகள்

எஸ்பிபி அஞ்சலி – கடும் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் அஜீத்

ஆகஸ்ட் 5 ஆம் தேதி லேசான கொரோனா தொற்று என்று மருத்துவமனையில் சேர்ந்தார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். நலம் பெற்று திரும்புவார் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த வேளையில் ஐம்பத்தியிரண்டு நாட்களாக மருத்துவமனையில் இருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டெம்பர் 24 மதியம் 1.04 மணிக்கு மறைந்தார். அவர் மறைவுக்கு இந்தியாவின் குடியரசுத்தலைவர், பிரதமர், தமிழக முதல்வர் உட்பட பல மாநில
சினிமா செய்திகள்

இடம் மாறிய மாநாடு – அடுத்த மாதம் படப்பிடிப்பு

சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மாநாடு’.வெங்கட்பிரபு இயக்கும் இப்படத்தில் பாரதிராஜா, எஸ்ஏ சந்திரசேகர் , பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.இப்படத்துக்கு இசை யுவன்ஷங்கர் ராஜா,ஒளிப்பதிவு ரிச்சர்ட் எம் நாதன், படத்தொகுப்பு பிரவீன் கே.எல். இப்படம் பல்வேறு தடைகளைத் தாண்டி பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கப்பட்டது.சென்னையில் சில நாட்கள்
சினிமா செய்திகள்

துணிந்து வந்த விஜய் தீராப்பழி சம்பாதித்த அஜீத்

ஐம்பத்தியிரண்டு நாட்களாக மருத்துவமனையில் இருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டெம்பர் 24 மதியம் 1.04 மணிக்கு மறைந்தார். இந்தியாவின் குடியரசுத்தலைவர், பிரதமர், தமிழக முதல்வர் உட்பட பல மாநில முதல்வர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர். தமிழ்த்திரையுலகம் மட்டுமின்றி இந்தியத் திரையுலகமே அவருக்காகக் கண்ணீர் சிந்தியது. உலகப் புகழ் பெற்ற சச்சின் தெண்டுல்கர் உள்ளிட்ட மட்டைப்பந்து
சினிமா செய்திகள்

அரசு மரியாதையுடன் எஸ்பிபி உடல் நல்லடக்கம் – விஜய் நேரில் அஞ்சலி

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் சென்னை செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை இல்ல வளாகத்தில் வைக்கப்பட்டு, அவரது குடும்பத்தினர் சார்பில் அங்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த அவரது இரசிகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள், பாடகர்கள் மற்றும்
சினிமா செய்திகள்

நன்றி மறவேன் பாலு சார் – சிம்பு நெகிழ்ச்சி

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 5 ஆம் தேதி எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. பின்பு உடல்நிலை தேறி வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்தது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனளிக்காமல்
சினிமா செய்திகள்

100 ஆண்டுகள் ஆனாலும் எஸ்.பி.பி குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும் – ரஜினி இரங்கல்

தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட பல மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 5 ஆம் தேதி எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதியாகி எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. பின்பு உடல்நிலை தேறி வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்தது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும்,
சினிமா செய்திகள்

அவர் குரலின் நிழல் பதிப்பாக வாழ்ந்தேன் – எஸ்.பி.பிக்கு கமல் இரங்கல்

இன்று (செப்டம்பர் 25) மதியம் 1:04 மணிக்கு பாடகர் எஸ்பிபி காலமானார். அவருடைய மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். எஸ்பிபி மறைவு குறித்து,அன்னைய்யா எஸ்.பி.பி அவர்களின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு. ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும். என்கிற முகமனுடன் கமல் வெளியிட்டுள்ள இரங்கல் காணொலியில்