வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி.கே.கணேஷ் தயாரித்துள்ள படம் குட்டி ஸ்டோரி. இந்தப் படத்தை முதல்முறையாக நான்கு முன்னணி இயக்குநர்கள் இணைந்து இயக்கியுள்ளனர். முதல் தொகுப்பை கௌதம் வாசுதேவ் மேனன், இரண்டாவது தொகுப்பை விஜய், மூன்றாவது தொகுப்பை வெங்கட் பிரபு, நான்காவது
‘சூரரைப் போற்று’ படத்துக்குப் பிறகு, பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதன் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். படத்தின் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் சத்யராஜ் நடிக்கிறார். சூர்யா – சத்யராஜ்
த்ரீ இஸ் எ கம்பெனி புரொடக்ஷன்ஸ் மற்றும் புன்னகைப் பூ கீதா இணைந்து தயாரிக்கும் படம் “ நானும் சிங்கிள் தான் “. அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை எழுதி இயக்குகிறார் ஆர்.கோபி. இப்படத்தின் பத்த்ரிகையாளர்கள் சந்திப்பு பிப்ரவரி 4 அன்று நடந்தது. நிகழ்ச்சியில் ப்டத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கும் கதிர் பேசியதாவது…. இந்த இடத்தில் முதலில் நன்றி தான்
டாக்டர், அயலான் ஆகிய படங்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு சனவரி 27 காலை 11 மணிக்கு காணொலி வடிவில் வெளீயானது. அதன்படி… இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. எஸ்கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் முதல்பிரதி அடிப்படையில் தயாரிக்கிறது. இந்தப்படத்தை சிபிச்சக்ரவர்த்தி என்பவர் எழுதி இயக்குகிறார். இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
வி என்கிற விஜய் எழுதி இயக்கி கதாநாயகனாகவும் நடித்திருக்கும் படம் விஷமக்காரன். ஹனி பிரேம் ஒர்க்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அனிகா விக்ரமன் மற்றும் ‘யாரடி நீ மோகினி’ சீரியல் புகழ் சைத்ரா ரெட்டி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு ஜே.கல்யாண், இசை கவின்-ஆதித்யா, படத்தொகுப்பு எஸ்.மணிக்குமரன். மனித வாழ்க்கையில் மனிதர்கள் ஒருவரை
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பிரியங்காமோகன் உட்பட பலர் நடித்திருக்கும் படம் டாக்டர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப்படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சனவரி 3 ஆம் தேதி நிறைவடைந்தது. இப்படம் 2021 கோடைவிடுமுறையில் வெளியாகும் என்று சொல்லியிருந்தார்கள். அதன்பின் ஏப்ரல் மாதமே படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. அதர்கும் பின் ஏப்ரல்
இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள ஹாரர் வெப் சீரிஸ் தான் ‘லைவ் டெலிகாஸ்ட்’. விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் இந்த வெப் சீரிஸின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதையடுத்து இந்த வெப் சீரிஸின் கதை தன்னுடையது என்றும் தனக்கு தெரியாமலேயே, தன்னுடைய அனுமதி இல்லாமலேயே இதனை வெங்கட்பிரபு வெப் சீரிஸாக இயக்கியுள்ளார் என்றும்
சிம்பு இப்போது வெங்கட்பிரபு இயக்கும் மாநாடு படப்பிடிப்பில் இருக்கிறார். இப்படம் முடிவடைந்த பின் கிருஷ்ணா இயக்கும் பத்துதல படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இவை மட்டுமின்றி கெளதம்மேனன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது சிம்பு நடிக்கும் இன்னொரு படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி,
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சுல்தான்’. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. இதன் டீசர் பிப்ரவரி 1 மாலை 5.30 மணிக்கு வெளியானது. இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக விவேக் – மெர்வின், படத்தொகுப்பாளராக
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் திரைப்படத்தின் கதை தன்னுடையது என எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் வழக்கு தொடர்ந்திருக்கிறார். ஆரூர் தமிழ்நாடன் எழும்பூர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு சட்டப்படி செல்லாது, நாங்கள் கதையைத் திருடவில்லை. எனவே, எழும்பூர் நீதிமன்ற விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரி ஷங்கர், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தரப்பில் சென்னை உயர்





















