இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநர் பா.இரஞ்சித் தான் இயக்கும் படங்கள் மட்டுமல்லாமல் தனது நீலம் புரொடக்சன்ஸ் மூலம் காலம் கடந்து
2000 ஆம் ஆண்டு வெளியான தெனாலி படத்துக்குப் பிறகு இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிக்கும் படம் கூகுள் குட்டப்பன். மலையாளத்தில் வெற்றி பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் தமிழாக்கம் இது. சபரி , சரவணன் ஆகிய இருவர் இயக்குநர்களாக அறிமுகமாகிறார்கள். இப்படத்தில் முக்கிய வேடத்தில் கே.எஸ்.ரவிக்குமார் நடிக்கிறார். படத்தில் நாயகனாக பிக்பாஸ் தர்ஷனும் நாயகியாக பிக்பாஸ் லாஸ்லியாவும்
சிவகார்த்திகேயன் நடிப்பில் இப்போது டாக்டர், அயலான் ஆகிய படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இவற்றின் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான பணிகள் நடக்கின்றன. இவற்றிற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.சனவரி 27 ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொலி வடிவில் வெளீயானது. அந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. எஸ்கே
ஜீவா,அருள்நிதி ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடித்திருக்கும் படம் களத்தில் சந்திப்போம். நாயகிகளாக மஞ்சிமா மோகன், பிரியா பவனி சங்கர் நடிக்க காரைக்குடி செட்டியாராக ” அப்பச்சி ” என்ற வித்யாசமான வேடத்தில் ராதாரவி நடிக்கிறார்.இவர்களுடன் ரோபோசங்கர், பால சரவணன் நகைசுவை வேடத்திலும் இளவரசு, ஆடுகளம் நரேன், மாரிமுத்து, வேலராமமூர்த்தி,ரேணுகா, ஸ்ரீரஞ்சனி, பூலோகம் ராஜேஷ்,
டாக்டர், அயலான் ஆகிய படங்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. இன்று காலை 11 மணிக்கு காணொலி வடிவில் வெளீயான அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது… இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. எஸ்கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் முதல்பிரதி அடிப்படையில் தயாரிக்கிறது. இந்தப்படத்தை சிபிச்சக்ரவர்த்தி என்பவர் எழுதி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் சனவரி 13 ஆம் தேதி வெளியான படம் ‘மாஸ்டர்’. இந்தப் படம் கொரோனா சிக்கலுக்குப் பிறகு வெளியான பெரிய படம். நல்ல வசூலைப் பெற்று திரையுலகினருக்குப் பெரும் நம்பிக்கை அளித்திருக்கிறது. அதேசமயம் இந்தப்படம் வெளியாகும் முன்பு வரை விஜய் படத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது. வெளியான
குழந்தைகளின் உலகை மையமாக வைத்து உருவாகும் இன்னும் தலைப்பிடப்படாத புதிய திரைப்படத்தில் மூத்த நடிகர் விஜய்குமாரின் பேரனும் நடிகர் அருண் விஜய் மகனுமாகிய ஆர்ணவ் விஜய் நடிகராக அறிமுகமாகிறார். இப்படத்தில் முதன்மைப் பாத்திரமான ஆர்ணவிற்குத் தந்தையாக அவரது தந்தை நடிகர் அருண் விஜய் நடிக்கிறார். இது நடிகர் அருண் விஜய் 32 ஆவது படமாகும். இப்படம் முழுக்க ஊட்டியில் படமாக்கப்படுகிறது.
உலக அளவில் திரைத்துறையினர் அனைவரும் பெற நினைக்கும் விருது ஆஸ்கர் விருது. தமிழ்த்திரையுலகினருக்கும் ஆஸ்கர் விருது மேல் ஆசை. இங்கு இதுவரை கமல் மட்டுமே ஆஸ்கர் பற்றிப் பேசிவந்தார். அதனாலேயே அவரை ஆஸ்கர் நாயகன் என்று அவரது இரசிகர்கள் போற்றுவார்கள்.ஆனால் அவருடைய படங்கள் ஆஸ்கர் போட்டிக்குக் கூடப் போனதில்லை என்றும் சொல்வார்கள். இப்போது சூர்யா நடித்த சூரரைப் போற்று தமிழ்த்
Ahna Athuma Kabali Talkies Lyrical Video Muruganantham Mekhana Helon K Bhakyaraj Star Music ♪ Film : Kabali Talkies ♪ Song Name : Ahna Athuma ♪ Music : Sabesh Murali ♪ Starcast : Muruganantham, Mekhana Helon, K Bhakyaraj, Charli, P. L. Thenappan, Iman Annachi, Velu Prabhakaran, Mathan Pop ♪ Written & Director : Ravi Srinivasan ♪ […]
சிவகார்த்திகேயன் இப்போது நெல்சன் இயக்கத்தில் டாக்டர், ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இவ்விரு படங்களின் படப்பிடிப்புகளும் நிறைவு பெற்றுவிட்டன. அதற்குப் பிறகான பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இவற்றில், டாக்டர் படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகவிருக்கிறதென்றும் அயலான் படம் டிசம்பர் மாதத்தில் வெளியாகவிருக்கிறதென்றும் சொல்லப்படுகிறது. இவற்றிற்கு




















