Home Articles posted by cadmin (Page 348)
சினிமா செய்திகள்

மனக்கசப்பை மறந்த விஷால் – மீண்டும் சேரும் கூட்டணி

குட்டிப்புலி, கொம்பன் உட்பட பல படங்களை இயக்கியவர் முத்தையா, விஷால் நடிப்பில் மருது படத்தை இயக்கியிருந்தார்.அவர் இயக்கிய புலிக்குத்தி பாண்டி படம் நேரடியாக சன் தொலைக்காட்சியில் வெளியானது. முத்தையா இயக்கத்தில் விஷால் நடிப்பில் புதிய படமொன்று உருவாகிறது என்று சொல்லப்பட்டது.முத்தையா சொன்ன மையக்கதை
சினிமா செய்திகள்

தனுஷின் ஜகமே தந்திரம் ஓடிடியில் வெளியீடு – விலை மற்றும் ரிலீஸ்தேதி விவரங்கள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. இந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் ‘ஜகமே தந்திரம்’ படத்தைத்
செய்திக் குறிப்புகள்

சூர்யா தயாரிப்பில் ரம்யா பாண்டியன் வாணிபோஜன் நடிக்கும் படம் இன்று தொடக்கம்

நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம் 2டி எண்டர்டெயிண்ட்மெண்ட்.இந்நிறுவனம், ’36 வயதினிலே’ படம் தொடங்கி சமீபத்திய ‘சூரரைப் போற்று’ படம் வரை தயாரித்துள்ளது. தற்போது அந்நிறுவனத்தின் 14 ஆவது தயாரிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னை கோகுலம்
சினிமா செய்திகள்

பிப்ரவரி 2 ஆம் தேதி தமிழகமெங்கும் மாஸ்டர் படம் நிறுத்தமா? – நடந்தது என்ன?

விஜய்,விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான மாஸ்டர் படம் சனவரி 133 ஆம் தேதி வெளியானது. கொரோனா சிக்கலால் மூடப்பட்டிருந்த திரையரங்குகளுக்கு மறுமலர்ச்சி ஏற்படுத்திய அந்தப்படம் பெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது. பல்வேறு திரையரங்க உரிமையாளர்கள் ‘மாஸ்டர்’ படத்தைத் திரையரங்கில் வெளியிட்டதால் மட்டுமே மக்கள் மீண்டும் திரையரங்கிற்கு வரத் தொடங்கியதாகத் தெரிவித்தனர்.
சினிமா செய்திகள்

கதைத் திருட்டு சிக்கல் – பத்தாண்டுகளாகத் தப்பிய ஷங்கர் இப்போது மாட்டிக்கொண்டார்

எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ஜுகிபா கதை, ‘திக்திக் தீபிகா’ என்ற பெயரில் கடந்த 2007 ஆம் ஆண்டு நாவலாக வெளியானது. 2010 அக்டோபரில், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் படம் வெளியானது.அதைப் பார்த்த எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் ‘எந்திரன்’ திரைப்படத்தின் கதை தன்னுடைய ‘ஜுகிபா’ கதை எனக்கூறி, ‘எந்திரன்’ படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இயக்குநர் ஷங்கர் ஆகியோருக்கு
சினிமா செய்திகள்

துக்ளக் தர்பாருக்கு முன்பாகவே வெளியாகும் விஜய்சேதுபதி படம்

ஐசரிகணேஷின் வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம், 4 முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து ஆந்தாலஜி பாணியில் படமொன்றைத் தயாரித்திருக்கிறது. காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு ‘குட்டி லவ் ஸ்டோரி’ என்று பெயரிட்டுள்ளனர். இதில் உள்ள 4 கதைகளை கெளதம் மேனன், வெங்கட் பிரபு, விஜய் மற்றும் நலன் குமாரசாமி ஆகியோர் இயக்கியுள்ளனர். இவற்றில், விஜய்சேதுபதி உட்பட பல முன்னணியினர்
சினிமா செய்திகள்

விசாரணை படம் போல் அதிர்வை ஏற்படுத்தும் ராஜலிங்கா – தயாரிப்பாளர் உறுதி

அறிமுக இயக்குநர் ஷிவபாரதி எழுதி இயக்கியிருக்கும் படம் ராஜலிங்கா. இயக்கியதோடு முக்கிய கதாபாத்திரமொன்றில் நடித்துமிருக்கிறார். இவரோடு டி.குமரேசன், மாறன் பாண்டியன் ஆகியோரும், நாயகியாக ஜாய் ப்ரியா என்பவரும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை இயக்கியிருக்கும் ஷிவபாரதி தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறைச் சேர்ந்தவர். இயக்குநர் ராதாபாரதி உள்ளிட்ட பலரிடம் பணியாற்றிய அனுபவங்களைக் கொண்டவர்.
சினிமா செய்திகள்

மாஸ்டர் சர்ச்சை – விஜய் அதிருப்தி தயாரிப்பாளர் மன உளைச்சல்

கொரோனா சிக்கலால் மூடப்பட்டிருந்த திரையரங்குகளுக்கு மறுமலர்ச்சி ஏற்படுத்தும் வண்ணம் சனவரி 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாஸ்டர்’. விஜய், விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படம் கொரோனா அச்சத்தை மீறி பெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது. பல்வேறு திரையரங்க உரிமையாளர்கள் ‘மாஸ்டர்’ படத்தைத் திரையரங்கில் வெளியிட்டதால் மட்டுமே மக்கள்
சினிமா செய்திகள்

இளையராஜாவின் இசைக்கு எழுதியது ஆசீர்வாதம் – கவிஞர் அருண்பாரதி மகிழ்ச்சி

சனவரி 28 அன்று சிபிராஜ் நடிப்பில் வெளியான கபடதாரி படத்தில் இடம்பெற்றுள்ள கபடதாரி… கபடதாரி என்கிற பாடல் கவனிக்க வைக்கிறது. உன்னைப் போலே இருப்பான் உந்தன் பின்னால் நடப்பான் நண்பன் போலே சிரிப்பான் தினமும் தினமும் இவனே பின்னால் வலையை விரிப்பான் உந்தன் தலையை எடுப்பான் கண்ணைக் கட்டிப் போகும் அவனே கபடதாரி…. கபடதாரி……. என்று போகும் அந்தப்பாடலை எழுதியுள்ள
செய்திக் குறிப்புகள்

குழந்தைகள் நடித்த குழந்தைகளுக்கான படம் – சில்லுவண்டுகள் இயக்குநர் பெருமிதம்

சரண்யா 3 டி ஸ்க்ரீன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தி.கா.நாராயணன் தயாரித்துள்ள படம் “சில்லு வண்டுகள்“. இந்தப்படத்தில், சாரங்கேஷ், அருணாச்சலம், சந்தோஷ் ராஜா, பூர்வேஷ், கிருஷ்ணா, மித்ரா, ரித்கிருத்தி, ஜோஸ்னா ஆகிய குழந்தை நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் அறிமுகமாகியுள்ளனர். மற்றும் கமலி, கார்த்திக், நிரஞ்சனி தனசேகரன், சீர்காழி பாலகுரு, ட்ரம்பட் பிரகாஷ் ஆகியோரும்