September 7, 2024
காணொளி டீசர்

சுல்தான் டீசர் – ரிலீஸ் தேதியும் அறிவிப்பு

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சுல்தான்’. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. இதன் டீசர் பிப்ரவரி 1 மாலை 5.30 மணிக்கு வெளியானது.

இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக விவேக் – மெர்வின், படத்தொகுப்பாளராக ரூபன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

இப்படம் ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியிடப்படவிருப்பதாக அறிவித்துள்ளனர்.

Related Posts