இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஜி ஸ்குவாட் என்கிற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். அந்நிறுவனம் சார்பாக, விஜய்குமார் நடிப்பில் உருவான ‘ஃபைட் க்ளப்’ படத்தைத் தயாரித்து வழங்கினார். அடுத்ததாக ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அப்படத்துக்கு
ஜெயம்ரவி நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் பிரதர்.இப்படம் இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பிரதர் படத்தைத் தொடர்ந்து புது இயக்குநர் அர்ஜுனன் ஜே.ஆர் இயக்கத்தில் ஜீனி, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் ஜெயம்ரவி. இவற்றோடு அவருடைய அண்ணன் மோகன்ராஜா
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா, லால், பொன்வண்ணன் உட்பட பலர் நடித்த படம் சுல்தான். ஏப்ரல் 2 ஆம் தேதி இப்படம் வெளியானது. தமிழகம் உச்சகட்டத் தேர்தல் பரபரப்பில் இருந்த நேரத்தில் இப்படம் வெளியானது. முதல்நாளே பல எதிர்மறை விமர்சனங்களையும் எதிர்கொண்டது. எல்லாவற்றையும் தாண்டி படத்துக்கு நல்ல வசூல் கிடைத்துவருகிறதென திரையரங்கினர் சொல்லிக்கொண்டிருந்தனர். தேர்தல்
கார்த்தியின் சுல்தான் திரைப்படம் ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியானது. தமிழக சட்டமன்றத் தேர்தல் பரபரப்புக்கிடையிலும் திரையரங்குகளில் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.இப்படம் வெற்றி பெற்றதற்காக நன்றி கூறும் விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில்,நாயகன் கார்த்தி, நடிகர்கள் பொன்வண்ணன், மயில்சாமி, லால், அர்ஜித், காமராஜ், படத்தொகுப்பாளர் ரூபன், இசையமைப்பாளர்கள் விவேக் –
பிறக்கும்போதே அம்மாவை இழக்கும் கார்த்தி, அம்மா போல் தன்னை வளர்த்தவர்களைப் பாதுகாக்கப் போராடுவதுதான் சுல்தான். வழக்கமான அட்டகாசச் சிரிப்புடன் அறிமுகமாகும் கார்த்தி, படம் முழுக்க இறங்கி விளையாடியிருக்கிறார். இடைவேளை நேரத்தில் வருகிற சண்டைக்காட்சியில் விஸ்வரூபம் எடுத்து மிரள வைக்கும் அவர் நாயகி ராஷ்மிகாவைப் பார்த்து மிரளும்போது ரசிக்க வைக்கிறார்.ஒரு பெரும்பழியைச் சுமந்து
கார்த்தி,ராஷ்மிகா,நெப்போலியன், லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சுல்தான்.பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்தப்படத்தை டிரீம்வாரியர் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏப்ரல் 2 ஆம் தேதி படம் வெளீயாகவிருக்கும் நிலையில் இன்று (மார்ச் 24) அப்படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.கார்த்தி, ராஷ்மிகா, பாடலாசிரியர் தனிக்கொடி, விவேகா, நடிகர்கள் பிரின்ஸ், சென்றாயன், கேஜிஎஃப்
மார்ச் 26 ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் வெளியாவதாக இருந்தது. அப்படக்குழு வெளீயிட்ட மார்ச் 9 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில்…. மார்ச் 26 ஆம் தேதி படத்தை வெளியிட உற்சாகத்தோடு இருந்தோம். ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்கிறோம். படம் தொடர்புடைய அத்தனை தரப்பின் நலனையும், குறிப்பாக ரசிகர்களையும் மனதில் வைத்து இம்முடிவை
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சுல்தான்’. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக விவேக் – மெர்வின், படத்தொகுப்பாளராக ரூபன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 2 ஆம் தேதி
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சுல்தான்’. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. இதன் டீசர் பிப்ரவரி 1 மாலை 5.30 மணிக்கு வெளியானது. இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக விவேக் – மெர்வின், படத்தொகுப்பாளராக



















