Home Posts tagged Rashmika
சினிமா செய்திகள்

தனுஷ் நடிக்கும் குபேரா – தமிழ்நாடு விலை விவரம்

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் தனுஷ்,நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள திரைப்படம் குபேரா.இதில் ஜிம் சர்ப் மற்றும் தலிப் தஹில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு இசை தேவி ஸ்ரீ பிரசாத்,ஒளிப்பதிவு நிகேத் பொம்மி,கலை இயக்கம் தோட்டா
செய்திக் குறிப்புகள்

சிரஞ்சிவி தொடங்கி வைத்த ராஷ்மிகா படம் – விவரங்கள்

வெற்றிகரமான திரைத்துறை கூட்டணிகள் இணையும் போது, இரசிகர்களிடம் எப்போதும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படங்கள் என்றால் அந்த எதிர்பார்ப்பு பன்மடங்கு கூடிவிடும். அந்த வகையில் VNRTtrio- வெங்கி குடுமுலா, நிதின் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகிய மூவரும் தங்கள் முந்தைய மெஹாஹிட் படமான பீஷ்மாவை விட, அதிரடியான ஒரு பெரிய படைப்பை வழங்க மீண்டும்
சினிமா செய்திகள்

விக்ரம் பா.இரஞ்சித் படம் – ராஷ்மிகா நடிக்க மறுப்பு

பொன்னியின் செல்வன் படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தினை இயக்குநர் பா.ரஞ்சித் இயக்குகிறார். இதனை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா, நீலம் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார். ‘சீயான் 61’ என தற்காலிகமாகப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை தமிழ் பிரபா எழுத, ஒளிப்பதிவை கிஷோர் குமார்
செய்திக் குறிப்புகள்

துல்கர் சல்மானின் புதிய காதல்கதை

நடிகர் துல்கர் சல்மான், நடிகை ரஷ்மிகா மந்தானா, பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர், தெலுங்கு நடிகர் சுமந்த் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘சீதா ராமம்’. இப்படத்தை தெலுங்கின் முன்னணி இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்க, பி.எஸ்.வினோத் மற்றும் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். காதலை மையப்படுத்திய
சினிமா செய்திகள்

விஜய்யின் புதிய உத்தரவு – தமிழ்த் தொழிலாளர்கள் மகிழ்ச்சி

விஜய் இப்போது 66 ஆவது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அஜீத் 62 ஆவது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய்யின் 66 ஆவது படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 6 ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. ஐந்து நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்தது. ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டதாகச்
சினிமா செய்திகள்

அல்லு அர்ஜூனின் ஆசை நிறைவேறியது !

தெலுங்கு திரையுலகின் ஸ்டைலிஷ் நடிகராக வலம்வருபவர் அல்லு அர்ஜூன். இவரின் ஒவ்வொரு படமுமே தெலுங்கில் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்டாகும். அல்லு அர்ஜூன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வரும் டிசம்பர் 17-ஆம் தேதி திரைக்கு வருகிறது ’புஷ்பா : தி ரைஸ்’ திரைப்படம். அல்லு அர்ஜூனுக்கு நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். இவர்களோடு, ஃபஹத் பாசில், சுனில், அனசுயா பரத்வாஜ் மற்றும் அஜய் கோஷ்
காணொளி டீசர்

சுல்தான் டீசர் – ரிலீஸ் தேதியும் அறிவிப்பு

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சுல்தான்’. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. இதன் டீசர் பிப்ரவரி 1 மாலை 5.30 மணிக்கு வெளியானது. இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக விவேக் – மெர்வின், படத்தொகுப்பாளராக
சினிமா செய்திகள்

கார்த்தி படப்பிடிப்பில் கலாட்டா – படநிறுவனம் கண்டனம்

சிவகார்த்திகேயன் நடித்த’ரெமோ’ படத்தை இயக்கியவர் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன். தற்போது அவர் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சுல்தான்’. ட்ரீம் வாரியர் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. சென்னையில் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு, தற்போது திண்டுக்கல்லில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
Uncategorized சினிமா செய்திகள்

கார்த்தியின் கதைத் தேர்வு – திரையுலகம் வியப்பு

மாநகரம் பட இயக்குநர் லோகேஷ்கனகராஜின் வித்தியாசமான கதையில் உருவாகியிருக்கும் ‘கைதி’ படத்தில் நடித்து வரும் கார்த்தி, அதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்த புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியிருக்கிறார். ‘கார்த்தி 19’ என்கிற பெயரில் அழைக்கப்படும் இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் மார்ச் 13 அன்று ஆரம்பமானது.