Home Posts tagged Official Teaser Karthi
காணொளி டீசர்

சுல்தான் டீசர் – ரிலீஸ் தேதியும் அறிவிப்பு

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சுல்தான்’. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. இதன் டீசர் பிப்ரவரி 1 மாலை 5.30 மணிக்கு வெளியானது. இந்தப் படத்துக்கு