கெளதம் மேனன் இயக்கி நடித்துள்ள ‘எதிர்பாரா முத்தம்’,ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள ‘அவனும் நானும்’,வெங்கட்பிரபுவின் ‘லோகம்’,நலன்குமாரசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள ‘ஆடல்-பாடல்’ ஆகிய நான்கு படங்கள் வரிசையாக வருவதுதான் குட்டி ஸ்டோரி. இவற்றில்
திரைப்படங்களில் காதலுக்கு இதுவரை தெய்வீகக் காதல் புனிதக்காதல் அமரகாவியம் என்பன உட்பட பல்வேறு முலாம்கள் பூசப்பட்டுள்ளன. அவை அனைத்தையும் அடித்து உடைத்திருக்கிறது கேர் ஆஃப் காதல். வேலு (நிகேஷ் சுனிதாவின்(சுவேதா)) வின் பள்ளிப்பருவ ஈர்ப்பு, ஜோசப் (கார்த்திக் ரத்னம்) பார்கவியின் (ஐரா) பதின்பருவக் காதல் தாடி (வெற்றி), சலீமாவின் (மும்தாஜ்சர்கார்) இளம்பருவக் காதல்,
தமிழ்த் திரையுலகில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி, தனிமுத்திரை பதித்து வெற்றி பெற்றவர் விஜய் மில்டன். இயக்குநராக கோலி சோடா, கடுகு என தரமான படங்கள் தந்து, சிறந்த இயக்குநர்களின் வரிசையிலும் இடம்பெற்றிருக்கிறார். இப்பொழுது கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரை வைத்து புதிய படமொன்றை இயக்கி வருகிறார். இவர் எழுதிய “கொலுசுகள் பேசக்கூடும்” எனும் காதல் கவிதைகள் அடங்கிய தொகுப்பு, 20
டாக்டர், அயலான் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘டான்’. புதுமுக இயக்குநர் சிபிச் சக்ரவர்த்தி இயக்கவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் ஆகியன இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தில் நாயகியாக ப்ரியங்கா மோகன் நடிக்கிறார். சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, சூரி,முனீஸ்காந்த், காளி வெங்கட், பால சரவணன், ஆர்.ஜே.விஜய் மற்றும்
சிவகார்த்திகேயன் இப்போது ‘டாக்டர்’ மற்றும் ‘அயலான்’ ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இவற்றில் டாக்டர் படம் மார்ச் 26 ஆம் தேதி வெளீயாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றைத் தொடர்ந்து, ‘டான்’ எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்கத் தயாராகி வருகிறார் சிவகார்த்திகேயன். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் நாளை (பிப்ரவரி 11) தொடங்கும் எனத்
திரையரங்குகளில் வெளியாகும் படத்தை 30 நாட்களுக்குப் பிறகு தான் இணையத்தில் வெளியிட வேண்டும் என்ற புதிய விதியை திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கொண்டு வந்துள்ளது. ‘மாஸ்டர்’ படத்தை 14 ஆவது நாளில் இணையத்தில் வெளியிட்டதை முன்னிட்டு இந்த புதிய விதியை உருவாக்கியுள்ளனர். தற்போது திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் அனைத்துக்குமே, தயாரிப்பாளரிடமிருந்து 30 நாட்களுக்குப் பிறகே
பிரபல தொழில் நிறுவனமான ராம்கோ குழுமத்தின் தலைவர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜாவின் மகள் சந்தியா ராஜூ தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். புகழ்மிக்க சிறந்த நடனக்கலைஞரான சந்தியா ராஜூ இயக்குநர் ரேவந்த் கொருகொண்டா இயக்கியுள்ள “நாட்டியம்” என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். நாட்டியத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் அஜித் சம்பந்தப்பட்ட முக்கியமான காட்சிகளைப் படமாக்கி வருகிறார்கள். போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிகிறார்கள் என்பதைத் தவிர வேறு எந்தவொரு தகவலையும்
விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளீயான இரண்டு வாரங்களில் இணைய ஒளிபரப்பு உரிமை கொடுத்ததால் பல சர்ச்சைகள் ஏற்பட்டன. அதனால், ஒரு படம் வெளியாகும் போதே, சிறிய படங்கள் 30 நாட்கள் வரையும் பெரிய படங்கள் 50 நாட்கள் வரையிலும் இணையத்துக்குக் கொடுக்கமாட்டோம் என்கிற உறுதிமொழிக் கடிதம் கொடுக்க வேண்டுமென்றும் அப்படிக் கொடுத்தால்தான் படங்கள் திரையிடப்படும் என்றும்
‘ஓரம்போ’ படத்தின் மூலம் இயக்குநர்களாக அறிமுகமானவர்கள் புஷ்கர் – காயத்ரி. ‘விக்ரம் வேதா’ தந்த வெற்றிக்குப் பிறகு, ‘வால்வாட்ச்சர் ஃபிலிம்ஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர். வால் வாட்ச்சர் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக ‘ஏலே’ படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ்





















