Home Articles posted by cadmin (Page 343)
சினிமா செய்திகள்

தாயே இல்லா தாலாட்டு தந்த புதிய இசையமைப்பாளர் ஜான் ஏ.அலெக்ஸிஸ்

பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியான படம் ‘பழகிய நாட்கள்’. மீரான் என்ற புதுமுகம் இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். அவருக்கு ஜோடியாக மேகனா நடித்துள்ளார். இப்படத்தில் பிரபல நாட்டுப்புறப் பாடகர் செந்தில் கணேஷ், இயக்குநர் ஸ்ரீநாத், வின்சென்ட் ராய், சுஜாதா, நெல்லை சிவா, சிவக்குமார், மங்கி
சினிமா செய்திகள்

சூர்யா 40 படத்தின் வில்லன்

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதியபடம் சூர்யா 40 என்று அழைக்கப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். படத்தின் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் சத்யராஜ் நடிக்கிறார். சூர்யா – சத்யராஜ் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது. இப்படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளராக
சினிமா செய்திகள்

இரண்டு நிபந்தனைகளுடன் தடைகளைக் கடந்து இன்று வெளியாகிறது விஷாலின் சக்ரா

எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சக்ரா’. இந்தப் படம் இன்று (பிப்ரவரி 19) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. விஷால் நடித்த ‘ஆக்‌ஷன்’ படத்தின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதால் படத்துக்குத் தடை கோரி ட்ரைடண்ட் நிறுவனம் சென்னை உயர்
செய்திக் குறிப்புகள்

ஆர்.கே.சுரேஷ் ரஜினிபோல் பெரிய ஹீரோ ஆவார் – வேட்டைநாய் பாடல்விழா தொகுப்பு

ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம் வேட்டைநாய். கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் ராம்கி நடித்துள்ளார். கதாநாயகியாக சுபிக்சா நடித்துள்ளார். சுரபி பிக்சர்ஸ் ஜோதி முருகன் தாய் மூவிஸ் விஜய்கார்த்திக் ஆகியோர் தயாரித்துள்ளனர். கணேஷ் சந்திர சேகரன் இசையமைக்க, முனீஸ் ஈஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை விஜய் கிருஷ்ணன் கவனிக்க, சண்டைக் காட்சிகளை சூப்பர்
செய்திக் குறிப்புகள்

விஜயகாந்த் மாதிரி இந்த ஹீரோ – வா பகண்டையா பட பாடல் விழா தொகுப்பு

உண்மைச் சம்பவம் ஒன்றை மையமாக வைத்து உருவாகியுள்ள படம், வா பகண்டையா.இந்தப்படத்துக்குக் கதை – திரைக்கதை – வசனம் எழுதி, இயக்கி, தனது ‘ஒளி ரெவிலேஷன்’ நிறுவனம் சார்பில் தயாரித்தும் இருக்கிறார் ப.ஜெயகுமார். புதுமுக நடிகர்கள் விஜய தினேஷ் நாயகனாகவும், அறிமுக நடிகை ஆர்த்திகா நாயகியாகவும் நடித்திருக்கும் இந்தப்படத்தில், ஏற்கனவே பல படங்களில் நடித்துள்ள யோகி
சினிமா செய்திகள்

ராஜமெளலியின் ஆர் ஆர் ஆர் பட தமிழக உரிமையைக் கைப்பற்றிய லைகா – விலை எவ்வளவு தெரியுமா?

பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பிறகு, ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது. தற்போது படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில்
செய்திக் குறிப்புகள்

அர்ஜுனின் தங்கை மகன் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் தமிழிலும் வெளியாகிறது

கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து வருபவர் துருவா சர்ஜா.இவர் நடிகர் அர்ஜுனின் தங்கை மகன் என்பது குறிப்பிடத்தக்கது.கன்னடத்தில் அவர் நாயகனாக நடித்து வெளியான மூன்று படங்களும் பெரும் வெற்றி பெற்றன. நான்காவதாக அவர் நடித்துள்ள படத்தைத் தமிழில் ‘செம திமிரு’ என்ற பெயரில் குரல்மாற்று செய்து வெளியிடுகின்றனர். நந்தகிஷோர் இயக்கியுள்ள இந்தப் படத்தில்
சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் படத்திலிருந்து விலகினார் அமிதாப்பச்சன்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து
Uncategorized செய்திக் குறிப்புகள்

ஓடிடியில் படங்கள் வெளியிட எதிர்ப்பு – உதிர் திரைப்பட இசை வெளியீட்டு விழா தொகுப்பு

ஜீசஸ் கிரேஸ் சினி எண்டர்டெயின்மெண்ட் (Jesus Grace Cine Endartainment) சார்பில் ஞான ஆரோக்கிய ராஜா தயாரித்து, எழுதி இயக்கியிருக்கும் படம் ‘உதிர்’. விதுஷ், சந்தோஷ் சரவணன், மனிஷா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்தில் மனோபாலா, தேவதர்ஷினி, சிங்கம்புலி, போண்டா மணி, தீப்பெட்டி கணேஷன், தலைவெட்டி முருகன், நெல்லை சிவா, சிசர் மனோகர், முத்துக்காளை உள்ளிட்ட