மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் ‘கர்ணன்’.கலைப்புலி தாணு தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். ராஜிஷா விஜயன், லால், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்திருக்கிறார்கள். இப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும்
கார் பந்தயங்கள் பைக் பந்தயங்கள் போல் ஜீப் பந்தயங்களும் நாட்டில் நடந்துகொண்டிருக்கின்றன. அதிலும் தரமான சாலைகளின்றி சேறும் சகதியும் நிறைந்த மண்சாலைகள் மற்றும் சாலைகளே இல்லா இடங்களிலும் நடக்கும் இந்தப் பந்தயம் குறித்து இதுவரை திரைப்படங்கள் வந்ததில்லை. ஜீப் பந்தயத்தை அடிப்படையாகக் கொண்டு அதற்குள் காதல்,மோதல், நகைச்சுவை ஆகிய அனைத்தையும் கலந்த் திரைக்கதையுடன் தயாராகியிருக்கும்
2019 நவம்பர் 15 ஆம் தேதி வெளியான மலையாளப்படம் ஹெலன். அப்படத்தின் தமிழ் மொழி மாற்றாக உருவாகியிருக்கும் படம் அன்பிற்கினியாள். நடிகர் அருண்பாண்டியன் தயாரிப்பில் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் இயக்குநர் கோகுல் இயக்கியிருக்கிறார். அன்பிற்கினியாள். இப்படத்தில் அருண்பாண்டியன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவும் செய்துள்ளார். மார்ச் மாதம் 5 ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படம்
மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பிசாசு 2’. ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கார்த்திக் ராஜா இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். தற்போது ‘பிசாசு 2’ படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து
பாக்யராஜ் எழுதி இயக்கி கதாநாயகனாக நடித்திருந்த படம் முந்தானை முடிச்சு.1983 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இந்தப்படத்தில்தான் நடிகை ஊர்வசி கதாநாயகியாக அறிமுகமானார். அப்படத்தில் இடம்பெற்ற வசனங்கள் இன்றும் பேசப்படுகின்றன. முப்பத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு அப்படம் மீண்டும் உருவாகவிருக்கிறது. பாக்யராஜ் திரைக்கதை வசனம் எழுதுகிறார்.புது இயக்குநர் பாலாஜி இயக்குகிறார்
விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்க்கை மற்றும் அவர்களுடைய போராட்டங்களை மையப்படுத்தி எழுதப்பட்ட தறியுடன் என்கிற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் சங்கத்தலைவன். கருணாஸ் சுனுலட்சுமி உள்ளிட்டோர் விசைத்தறிக் கூடத்தில் வேலை பார்க்கிறார்கள். அவர்களுடன் பணிபுரியும் பெண்ணுக்கு விபத்து நேர்ந்து ஒரு கையை இழக்கிறார். அதற்கு சரியான இழப்பீடு கேட்டுப் போராடுகிறது சங்கம்.
கவுதம்மேனன் இயக்கத்தில் சிம்பு,த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படம் 2010 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. அதனைத்தொடந்து சிம்பு, கவுதம் மேனன் கூட்டணியில் 2016 ஆம் ஆண்டு ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற திரைப்படம் வெளியானது. சிம்பு – கவுதம் மேனன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைய உள்ளதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. ஐசரிகணேஷின் வேல்ஸ்
தனுஷ் நடித்துள்ள கர்ணன் படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதற்கடுத்து, சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் 43 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.அப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். நடிகை ஸ்முருதி வெங்கட் மற்றும் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சனவரி 8 ஆம் தேதி
விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.அது விஜய் 65 என்று சொல்லப்படுகிறது. அப்படத்தை நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவரும் தற்போது சிவகார்த்திகேயன் நடித்துவரும் டாக்டர் படத்தை இயக்கிக் கொண்டிருப்பவருமான நெல்சன் இயக்கவிருக்கிறார்.அனிருத் இசையமைக்கிறார். டிசம்பர் 10,2020 மாலை ஐந்து மணிக்கு இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சுல்தான்’. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக விவேக் – மெர்வின், படத்தொகுப்பாளராக ரூபன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 2 ஆம் தேதி





















