Home Articles posted by cadmin (Page 339)
செய்திக் குறிப்புகள்

சிவகார்த்திகேயனின் டாக்டர் வெளியீடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘டாக்டர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு
செய்திக் குறிப்புகள்

தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு பாரதிராஜா திடீர் எச்சரிக்கை

தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா இன்று (மார்ச் 9, 2021) வெளியிட்டுள்ள அறிக்கை….. மற்ற மாநிலங்களில் உள்ளதுபோல் இல்லாமல் இங்கே புற்றீசல்கள் போல் தயாரிப்பாளர்களுக்கு சங்கம் உருவானது சற்றே துரதிஷ்டமானது. அதற்குக் காரணம் இங்கே சங்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களின் புரிதலில் ஏற்பட்ட குழப்பங்களே என நான் நம்புகிறேன். புது சங்கங்கள்
சினிமா செய்திகள்

தள்ளிப்போகிறது சிவகார்த்திகேயனின் டாக்டர் – காரணம் என்ன?

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாகடர் திரைப்படம் மார்ச் 26 ஆம் தேதி வெளியாகும் என்று பிப்ரவரி 3,2021 அன்று காலை 11 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அதன் வெளீயீட்டைத் தள்ளிப்போட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. மே மாதம் ரம்ஜான் பண்டிகையையொட்டி படத்தை வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறார்களாம். ஏன் இந்த மாற்றம்? தமிழக சட்டமன்றப்
சினிமா செய்திகள்

சூர்யா படத்துக்கு வந்த திடீர் சிக்கல்

அண்மையில் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தில் சூரரைப் போற்று படத்தைத் திரையிடமாட்டோம் என்று முடிவெடுத்தார்கள். அந்தப்படம் நேரடியாக இணையத்தில் வெளியாகிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. இந்நிலையில் இப்படம் குறித்து இப்போது கூட்டம் போட்டு முடிவெடுக்கக் காரணம் என்ன? சனவரி மாதத்தில் சூரரைப் போற்று தமிழ்த் திரைப்படம் ஆஸ்கர் விருதுப் போட்டிக்குப் போகவிருக்கிறது என்று சொன்னார்கள்.
சினிமா செய்திகள்

இரண்டாவது முறையாக இயக்குநர் மாற்றம் – அப்பா மீது பிரசாந்த் அதிருப்தி

2018 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி வெளியான இந்திப்படம் அந்தாதூன். ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த அந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதுகளையும் வென்றது. இந்தப் படத்தின்
செய்திக் குறிப்புகள்

சூர்யாவின் நண்பர் நடத்திய போட்டியில் பதக்கங்கள் வென்றார் அஜீத்

46 ஆவது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி மார்ச் 2 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை நடைபெற்றது. சென்னை ரைஃபிள் கிளப்பின் செயலாளர் இராஜசேகர் பாண்டியன் (இவர் நடிகர் சூர்யாவின் நண்பர்,அவருடைய 2டி நிறுவனத்தின் பொறுப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது) இந்தப் போட்டிகளை நடத்தினார். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்து சுமார் 900-க்கும் மேற்பட்டோர் இந்தப்
சினிமா செய்திகள்

விஜய்சேதுபதி படத்தில் கசப்பான அனுபவம் – ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி மனந்திறந்த பேட்டி

2019 நவம்பர் 15 ஆம் தேதி வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற மலையாளப் படம் ‘ஹெலன்’.அறிமுக இயக்குநர் மாத்துக்குட்டி சேவியர் இயக்கியிருந்த அந்தப்படத்தில் ஹெலனாக, ‘கும்பளங்கி நைட்ஸ்’ நாயகி அன்னா பென் நடித்திருந்தார். அப்பா வேடத்தில் லால் நடித்திருந்தார். அந்தப்படத்தை அன்பிற்கினியாள் என்கிற அழகிய தமிழ்ப்பெயரோடு தமிழில் எடுத்திருக்கிறார்கள்.கோகுல் இயக்கத்தில் அருண்பாண்டியன்
விமர்சனம்

மிருகா – திரைப்பட விமர்சனம்

கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த ஸ்ரீகாந்த் முற்றுமுழுக்கக் கெட்டவனாக நடித்திருக்கும் படம் மிருகா. மறைமுகமாகவெல்லாம் இல்லாமல் முதல்காட்சியிலேயே அவர் எவ்வளவு கொடூரமானவர் என்பதைக் காட்டியே படம் தொடங்குகிறது. கொடூரக் கொலைகாரர் வேடத்துக்கு ஏற்ப நடிக்க முயன்றிருக்கிறார் ஸ்ரீகாந்த்.ராய்லட்சுமி, நைரா,வைஷ்ணவிசந்திரன்,த்விதா ஆகிய அழகிய பெண்களுடன் நெருங்கி நடிக்கும் வாய்ப்பைச்
செய்திக் குறிப்புகள்

ஏ.ஆர்.ரகுமான் சந்தோஷ் நாராயணன் கூட்டணி – முதல்பாடல் வெளியீடு

ஏ.ஆர்.ரகுமான் புதிதாக உருவாக்கியுள்ள, தெற்காசிய சுயாதீனக் கலைஞர்களின் குரலை உலக மேடைகளில் கொண்டு சேர்க்கும் புதிய தளமான “மாஜா” தளத்தின் முதல் பாடலாக “என்ஜாய் எஞ்சாமி” ( Enjoy Enjaami ) பாடல் வெளியாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில்,பாடகி தீ குரலில் மற்றும் கவிஞர் அறிவு வரிகளில் பாடல் வெளியாகியுள்ளது. மார்ச் 4 ஆம் தேதி நடந்த பாடல் வெளியீட்டு நிகழ்வில் காக்காமுட்டை
சினிமா செய்திகள்

விஜய்சேதுபதி பட இயக்குநரின் வேதனை

எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த். இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், மகிழ் திருமேனி, விவேக், இயக்குநர் மோகன்ராஜா, கனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இசக்கிதுரை என்பவர் தயாரித்துள்ளார். இந்தப்படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. இதுதொடர்பாக படத்தின் இயக்குநர் வெங்கட கிருஷ்ண