அருண்பாண்டியன் ஆயுள்காப்பீட்டுக்கழக முகவராக இருக்கிறார். மனைவி இல்லை. ஒரே ம்கள். செவிலியர் படிப்பு முடித்துவிட்டு வெளிநாடு சென்று பணம் சம்பாதித்து அப்பாவின் கடனை அடைத்தாக வேண்டும் என்கிற இலட்சியத்துடன் இருக்கிறார். பகுதி நேரமாக ஒரு கோழி உணவுக் கடையில் வேலை பார்க்கிறார். பார்ப்போர் கண்படுகிற
நடிகர் விமல் மனைவி திமுகவில் சட்டமன்ற உறுப்பினர் பொறுப்புக்குப் போட்டியிட விண்ணப்பம் செய்திருப்பதாகச் செய்திகள் வந்தன. இந்நிலையில் விமல மனைவிக்கு போட்டியிட வாய்ப்பு கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து என்.திருநாவுக்கரசு என்பவர் திமுக தலைமையகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், நடிகர் விமலுக்குக் கடன் வாங்கிக் கொடுத்தேன், அவர் சொன்னபடி திருப்பித் தராததால் என் வீட்டை விற்று
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா ரெஜினா நந்திதா உட்பட பலர் நடித்துள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்துள்ள இந்தப்படம் சில காரணங்களால் வெளியிடத் தாமதமானது. இப்போது அந்தப்படத்தை ராக்போர்ட் எண்டர்டெயிண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இப்படம் மார்ச் 5 ஆம் தேதி வெளியாகிறது என்று அறிவித்து அதற்கான வேலைகளில்
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, கிஷோர்,நகைச்சுவை நடிகர் சூரி மற்றும் பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிக்கும் புதியபடம் உருவாகி வருகிறது. ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது.இப்படத்தை வெற்றிமாறனே தயாரித்து, இயக்கி வருகிறார். இப்படத்துக்கு இசையமைப்பாளராக இளையராஜா பணிபுரிந்து வருகிறார். இதற்கான பாடல்கள் அனைத்தையும் முடித்துக்
நடிகர் விமல் மனைவி திமுகவில் சட்டமன்ற உறுப்பினர் பொறுப்புக்குப் போட்டியிட விண்ணப்பம் செய்திருப்பதாகச் செய்திகள் வந்தன. இந்நிலையில் விமல மனைவிக்கு போட்டியிட வாய்ப்பு கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து என்.திருநாவுக்கரசு என்பவர் திமுக தலைமையகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார். அக்கடித விவரம்….. 03.03.2021 மதுக்கூர் அனுப்புநர் N. திருநாவுக்கரசு, No.49/1,செட்டி தெரு,
அண்மையில் நேரடியாக இணையதளத்தில் வெளியாகி இந்தியாவெங்கும் இளைஞர்கள் மத்தியில் அதிர்வலைகளைக் கிளப்பிய மலையாளப் படம், “தி கிரேட் இந்தியன் கிச்சன்”. இப்படம் இப்பொழுது சுடச் சுட தமிழில் உருவாகிறது. இயக்குநர் ஆர்.கண்ணன் இப்படத்தினைத் தயாரித்து, இயக்குகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கிறார். பல வெற்றிப் படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு ‘காக்காமுட்டை’, ‘கனா’,
அண்மையில் வெளியான வேட்டைநாய் படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் சுபிக்ஷா. ராணி எனும் அவருடைய வேடத்துக்கு நல்ல வரவேற்பு.அதனால் மகிழ்ச்சியில் இருக்கும் அவரிடம் ஒரு பேட்டி… 1. இந்தப்படத்தை ஒப்புக்கொண்டது எப்படி? படத்துக்குப் படம் என்னுடைய வேடம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பேன். இந்தப்படத்தின் இயக்குநர் கதை சொன்னதும் எனக்குப் பிடித்திருந்தது. பள்ளி
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ரவிவர்மன்
கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் ஷங்கர். அப்படம் பல காரணங்களால் தடைபட்டிருக்கிறது. இந்நிலையில், ஷங்கர் இயக்கவிருக்கும் புதியபடம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிப்ரவரி 12 ஆம் தேதி வெளியானது. அதில், இயக்குநர் ஷங்கர் – தெலுங்கு நடிகர் ராம் சரண் – தயாரிப்பாளர் தில் ராஜு இணைந்துள்ள புதிய படம் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு தமிழ், தெலுங்கு மற்றும்
புதுமுக நடிகர் ஆறுராஜா எழுதி இயக்கி நாயகனாக நடித்திருக்கும் படம் பாப்பிலோன். இப்படத்தை அவரே தயாரித்தும் இருக்கிறார். விரைவில் படம் வெளியாகவிருக்கும் நிலையில் அவரிடம் ஒரு பேட்டி. 1. உங்களைப் பற்றிய சிறு அறிமுகம்..? பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள இலுப்பைக்குடி கிராமத்திலுள்ள ஆறுமுகம் தைலம்மாள் தம்பதியினருக்கு நான்கு குழந்தைகள். அவர்களில் இரண்டாவதாகப் பிறந்தவன் நான். என்னையும்





















