இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில்,பரத் நடிப்பில் வெளியான படம் காளிதாஸ்.2019 ஆம் ஆண்டில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்ற காளிதாஸ் படத்தைத் தொடர்ந்து காளிதாஸ் 2 படத்தையும் இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்குகிறார்.இதில் பரத் மற்றும் அஜய்
பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து அடுத்து வெளியாகவிருக்கும் படம் எல்ஐகே.விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் இந்தப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சீமான், யோகி பாபு, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன்
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு டிசம்பர் 8,2025 அன்று கோயில்பட்டியில் தொடங்கியது.முதல்கட்டப் படப்பிடிப்பு சுமார் பதினெட்டு நாட்கள் நடந்தன. இந்நிலையில் அடுத்தகட்டப் படப்பிடிப்பு நேற்று தொடங்கியிருக்கிறது. இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன்.டிஆர்
நடிகர் நாசர் தலைமையிலான நடிகர் சங்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்… பாராளுமன்ற உறுப்பினர் திருவாளர்.சி.வி.சண்முகம் அவர்களுக்கு, சமீபத்தில் தாங்கள் பேசிய மிகவும் கீழ்த்தரமான கேட்கவே கூசுகின்ற காணொளி எங்கள் பார்வைக்கு வந்தது. தொடர்ந்து நடிகர் சமூகத்தின் கண்டனங்களும் கோபங்களும் கைப்பேசி வழியாகத் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன. தேர்தல் களத்தில் கருத்துரீதியாக
தாய்க் கிழவி படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதியபடம் சேயோன்.இப்படத்தில் நாயகனாக சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அவர் நடிக்கும் 26 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இதில் துடிப்பு மிகுந்த அதிரடியான வேடத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இதன் முதல்பார்வை பிப்ரவரி 16,2026 அன்று வெளியிடப்பட்டது.கிராமிய
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கருப்பு.இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இதில் சூர்யாவுடன் த்ரிஷா, ஷிவதா, அனகா மாயா ரவி, இந்திரன்ஸ், நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். 2024 ஆம் ஆண்டு நவம்பரில் இப்படத்தின் படப்பிடிப்பு
திரைப்படக்கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் “ரூம் பாய்”. அறிமுக நடிகர் சி.நிகில் நாயகனாக நடிக்க ஹர்ஷா, இமான் அண்ணாச்சி,பிர்லா போஸ்,காத்து கருப்பு, சாதனா,கவிதா விஜயன்,கற்பகம் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.மும்பைமாடல் நிதி மரோலி ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். ஏலகிரியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில், ரூம் பாயாக பணிபுரிகிறார்
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்,தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியனவற்றின் நிர்வாகிகள் அடங்கிய கூட்டம் மார்ச் 14 அன்று நடைபெற்றது. அந்தக்கூட்டம் முடிந்தவுடன் வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பு…. தமிழ்த் திரைப்படத்துறையின் நலன் கருதி,தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள்
விக்ரம் பிரபு,அறிமுக நடிகர் எல்.கே.அக்ஷய்குமார் உட்பட பலர் நடிப்பில்,அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவான திரைப்படம் “சிறை”. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு மாறுபட்ட களத்தில் உருவான இந்தப்படம் 2025 டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் சிறப்பு வெளியீடாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, இரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து,
உலகெங்கும் அச்சு ஊடகங்கள் தங்கள் பயணத்தை முடித்துக் கொள்வதாக அறிவிக்கிற காலகட்டம் இது. அவற்றை நடத்தியவர்கள் மற்றும் இப்போது நடத்திக் கொண்டிருப்பவர்கள் ஆகியோர் அதை ஒரு வியாபாரமாக எண்ணாமல் அதை ஒரு சமுதாயத் தொண்டாக எண்ணி, நாம் ஆற்றியாக வேண்டிய கடமை என்றெண்ணித்தான் நடத்துகிறார்கள். ஒவ்வொரு இதழும் அச்சாகி வரும்போது அதைப் பார்க்கும்போது அவர்கள் கண்களிலும் முகத்திலும் தெரியும்























