ஜெயம்ரவி என்கிற பெயரை மாற்றிக் கொண்ட நடிகர் ரவி மோகன், ரவி மோகன் ஸ்டுடியோஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை பல நட்சத்திரங்களின் முன்னணியில் துவங்கினார்.ஆகஸ்ட் 26,2025 அன்று நடந்த அதன் தொடக்கவிழாவில் இரண்டு புதியபடங்கள் அறிவிக்கப்பட்டன. அவற்றில் ஒரு படத்தை ரவிமோகனே இயக்குகிறார்.அவர்
அசுரன்,விடுதலை 2 ஆகிய திரைப்படங்களின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமான கென்கருணாஸ் நாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் யூத். பள்ளிப்பருவ வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில்,அனிஷ்மா மற்றும் மீனாட்சி தினேஷ்,பிரியன்ஷி யாதவ்,ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில்
குடிநீர்ப் பஞ்சத்தில் தவிக்கும் இராமநாதபுரம் மாவட்ட கிராமமொன்றில் குடிநீர்ச் சிக்கலைத் தீர்க்க கிணறு வெட்டப்படுகிறது.அந்தக் கிணற்றில் பூதத்துக்குப் பதிலாக பழங்கால உயிரினமான டைனோசர் எலும்புக்கூடு கிடைக்கிறது.அதுவரை யாரும் அறியாமலிருந்த அந்த கிராமம் நாடெங்கும் அறியப்படுகிறது.அதனால் அங்கு வசிக்கும் மக்கள் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள்.அவை என்னென்ன? அவற்றிற்கான
ஆங்கிலத்தில் உள்ள ஏ இ ஐ ஓ யு (A, E, I, O, U) ஆகிய ஐந்து எழுத்துகளும் வவ்வல்ஸ் (உயிரெழுத்துகள்) என்று அழைக்கப்படுகின்றன.இந்த வவ்வல்ஸ் எனும் சொல்லை ஒரு திரைப்படத்துக்கு வைத்திருக்கிறார்கள்.அதற்குக் காரணம் இருக்கிறது.இது ஐந்து கதைகளைக் கொண்ட படம்.ஒவ்வொரு கதையையும் வெவ்வேறு இயக்குநர் இயக்கியிருக்கிறார்.இந்த ஐந்தையும் இணைக்கும் ஒற்றைப்புள்ளி காதல். 1. காதலால் நடக்கும் கொலை. 2.
நாயகன் கலையரசன் மற்றும் நாயகி தீபா பாலு ஆகியோர் கைபேசி மூலம் காதலர்களாகிறார்கள்.பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொள்கிறார்கள்.நாயகி கர்ப்பமாகிறார்.அவருக்கு தன்னுடைய ஊர் வழக்கப்படி நிறைசூலி கடவுளுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்ய நினைக்கிறார் கலையரசன்.நாயகியும் ஒப்புக்கொண்டு உடன் செல்கிறார்.சில தடங்கல்களுடன் நடக்கும் அந்தப்பயணத்தில் எதிர்பாராத அதிர்ச்சியூட்டும்
காவல்நிலையத்தில் இளைஞரொருவர் தாக்கப்படுகிறார்.அவ்ருடைய தந்தை செல்வாக்கானவர் என்று தெரிந்ததும் அவரை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் போட்டுவிடுகிறார்கள்.அங்கு அவர் மரணமடைகிறார்.அதனால் வெகுண்டெழுந்த அந்த இளைஞனின் தந்தை,காவலர்களின் குடும்ப உறுப்பினர்களைக் கொலை செய்யத் தொடங்குகிறார்.இதற்கு காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கிறது? இளைஞர் இறந்தது எப்படி? என்கிற கேள்விகளுக்கான
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பிரதிபலிக்கும் ஒரு கதாபாத்திரத்தை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டு அரசியலைப் பற்றிப் பேசியிருக்கும் படம் வெஞ்சன்ஸ். இப்படத்தில் நாயகியாக நடித்திருக்கும் அபர்ணதிக்கு, சிறுவயதிலிருந்தே தன்னைப் பற்றி மற்றவர்கள் பேசவேண்டும் என்கிற தீராத ஆசை.அதனாலேயே பத்தாம்வகுப்புப் பொதுத்தேர்வில் மாநிலத்திலேயே முதல்மாணவியாக வருகிறார்.அவர் நினைத்ததுபோல் அவரைப் பற்றி
உலகின் பல்வேறு நாடுகளின் கலாச்சாரம் பண்பாடு ஆகியன தமிழ்ப்பண்பாட்டுடன் இயைந்திருக்கின்றன என்பது இப்போது வெளிப்படுகிற செய்தி.இங்கிருந்து சுமார் 5000 கிமீ தொலைவில் இருக்கும் கொரியாவின் பண்பாடுகளுக்கும் நமக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன என்கிற ஆழமான தகவலை அழகான காட்சிமொழியுடன் கலந்து கொடுத்திருக்கும் படம் மேட் இன் கொரியா. தமிழ்நாட்டின் ஒரு மலைப்பாங்கான ஒரு சிறியகிராமத்தில்
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் பூஜை செப்டம்பர் 4,2024 அன்று சென்னையில் நடைபெற்றது.அதில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, இயக்குநர் எச்.வினோத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். செப்டம்பர் 5 ஆம் தேதி பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கியது. படத்துக்கு பெயரிடப்படாமல் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. 2025 சனவரி 25, குடியரசுதினத்தினை முன்னிட்டு
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் பிப்ரவரி 27 அன்று வெளியான ‘தாய்க் கிழவி’ திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புப் பெற்று வருகிறது. பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப்படத்தின் வெற்றி விழா நிகழ்வு மார்ச் 11 அன்று நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன்























