September 26, 2026
Home Articles posted by cadmin (Page 28)
சினிமா செய்திகள்

எல் ஐ கே குளறுபடி ஏப்ரல் 3 ஆம் தேதியே வெளியாகிறது காளிதாஸ் 2

இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில்,பரத் நடிப்பில் வெளியான படம் காளிதாஸ்.2019 ஆம் ஆண்டில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்ற காளிதாஸ் படத்தைத் தொடர்ந்து காளிதாஸ் 2 படத்தையும் இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்குகிறார்.‌இதில் பரத் மற்றும் அஜய்
Uncategorized சினிமா செய்திகள்

அர்ஜுன் தாஸின் கான்சிட்டி பட டிஜிட்டல் உரிமை விலை இவ்வளவா?

அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கியுள்ள படம் கான் சிட்டி.இந்தப்படத்தில் இளம் முன்னணி நடிகர் அர்ஜூன் தாஸ் நாயகனாக நடிக்க, மலையாளத்தின் திறமையான நடிகை அன்னாபென் கதாநாயகியாக இணைந்துள்ளார்.இவர்களுடன் நகைச்சுவை நடிகர் யோகிபாபு, மூத்தநடிகை வடிவுக்கரசி, குழந்தை நட்சத்திரம் அகிலன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு: அரவிந்த்
செய்திக் குறிப்புகள்

பைக் ரேஸ் பற்றிய பான்இந்திய படம் – விவரங்கள்

முன்னணி நட்சத்திர நடிகர் ஷர்வானந்த்,டாக்டர் ராஜசேகர்,மாளவிகா நாயர்,அதுல் குல்கர்னி உள்ளிட்டோர் நடிப்பில் இந்தியாவின் முதல் பைக் ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக உருவாகியுள்ள படம் “பைக்கர்”.  இப்படத்தை அபிலாஷ் ரெட்டி இயக்கியுள்ளார்.யுவி கிரியேசன்ஸ் தயாரிப்பில்,விக்ரம் ரெட்டி வழங்க, வம்சி கிருஷ்ணா ரெட்டி மற்றும் பிரமோத் உப்பலபாட்டி தயாரித்துள்ளனர். இப்படம் தெலுங்கு,தமிழ்,மலையாளம்
சினிமா செய்திகள்

ஏப்ரல் 3 இல் எல்ஐகே வராது? – புதிய தகவல்

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் எல்ஐகே (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி).அறிவியல் புனைகதை அம்சங்களுடன் எதிர்காலத்தில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ளது. ஒரு இளைஞன் தனது காதலைக் காப்பாற்ற போராடும் இந்தக் கதைக்களம், காதல் அரிதான ஒன்றாக மாறிய உலகில் புதியகோணத்தில் சொல்லப்படுகிறது. புதுமையான கதை, இளம்தலைமுறையைக் கவரும் அம்சங்கள் மற்றும் உணர்வுகளை
செய்திக் குறிப்புகள்

அஜய் கார்த்திக்குக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது – பா.இரஞ்சித் நம்பிக்கை

2019 ஆம் ஆண்டு, இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில்,பரத் நடிப்பில் வெளியான படம் காளிதாஸ்.விமர்சன ரீதியாகவும்,வசூல்ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்ற காளிதாஸ் படத்தைத் தொடர்ந்து காளிதாஸ் 2 படத்தையும் இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்குகிறார்.‌இதில் பரத் மற்றும் அஜய் கார்த்தி,பிரகாஷ்ராஜ்,’ஆடுகளம்’ கிஷோர்,சுரேஷ்மேனன்,ஆனந்த்நாக்,பவானி ஸ்ரீ,அபர்னதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
செய்திக் குறிப்புகள்

தமிழீழ மக்களின் மரணபயத்தைச் சொல்லும் படம் – விவரம்

சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகி, ஏப்ரல் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘நீளிரா’ படத்தினை அறிமுகப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் மார்ச் 20 அன்று நடைபெற்றது. ‘நீளிரா’ திரைப்படத்தில் நவீன்சந்திரா,சனந்த்,ரூபா கொடுவாயூர்,கபிலா வேணு,’கயல்’வின்சென்ட், விது, ரோஹித்
செய்திக் குறிப்புகள்

கெணத்த காணோம் பட வெற்றிவிழாவில் யோகிபாபு சொன்ன உறுதிமொழி

நடிகர் யோகிபாபு நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம், சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆர்.பி. டாக்கீஸ் சார்பில் ரமேஷ்பாபு தயாரித்துள்ள இந்தப்படத்தை, ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார். துரதிர்ஷ்டவசமாக,இந்தப்படம் வெளியாவதற்கு முன்பே அவர் காலமானார்.இந்தப்படத்தில் லவ்லின் சந்திரசேகர்
விமர்சனம்

யூத் – திரைப்பட விமர்சனம்

படம் முழுக்க வன்முறையைக் காட்சிப்படுத்திவிட்டு கடைசியில் வன்முறை தப்பு என்று கருத்துச் சொல்கிற படங்களைப் பார்த்திருக்கிறோம்.பள்ளி வாழ்க்கையில் படிப்பின் மீது கவனம் செலுத்தாமல் தப்பு செய்யும் கதைநாயகனை வைத்துக் கொண்டு படிப்பு முக்கியம் என்கிற கருத்தைச் சொல்லும் படமாக வந்திருக்கிறது யூத். குறைந்த மதிப்பெண் எடுத்த காரணத்தால் 11 ஆம் வகுப்பில் சேரமுடியாத சிக்கலில் இருக்கும்
Uncategorized

வெளியீட்டுக்கு முன்பே நெட்ப்ளிக்ஸ் வாங்கிய சின்னபடம் – வியப்பூட்டும் தகவல்

இயக்குநர் அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் வாழ்வை காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் நீ ஃபார் எவர் (Forever) இன்றைய தலைமுறை உலகத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.நவீன டேட்டிங் ஆப் மூலம் இணையும் ஒரு ஜோடியும்,அவர்களின் வாழ்வில் அதனால் ஏற்படும் விளைவுகளும்தான்,இப்படத்தின் கதை.அனைத்து தரப்பு இரசிகர்களும் இரசிக்கும்படி, காமெடி,ரொமான்ஸ்
சினிமா செய்திகள்

மணிரத்னம் விஜய்சேதுபதி ஏ.ஆர்.ரகுமான் படம் – தொடங்குமுன்பே பெரும் வியாபாரம்

தக்லைஃப் படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் படத்தில் விஜய்சேதுபதி நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.இந்தப்படத்தில் நாயகியாக சாய்பல்லவி நடிக்கவிருக்கிறார். இதை நடிகர் விஜய்சேதுபதி உறுதிப்படுத்தியுள்ளார்.அவர் கொடுத்த ஒரு பேட்டியில்…. நான் ஏற்கெனவே 2018 ஆம் ஆண்டு வெளியான ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் மணி சாருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். இந்தமுறை நாங்கள் முற்றிலும்