September 26, 2026
Home Articles posted by cadmin (Page 26)
விமர்சனம்

காளிதாஸ் 2 – திரைப்பட விமர்சனம்

அடுத்தடுத்து மூன்று பெண்கள் மாடியிலிருந்து விழுந்து மரணிக்கிறார்கள்.அதை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி பரத்த்துக்கும் அவர் மனைவிக்கும் சண்டை. குற்றவாளி பரத்துக்கு மிக அருகிலேயே இருக்கிறார் ஆகிய விசயங்களை வைத்து பரபரப்பு படபடப்பான த்ரில்லர் படமாக வந்தது காளிதாஸ்.2019 இல் வந்து வெற்றி பெற்ற
விமர்சனம்

கார்மேனி செல்வம் – திரைப்பட விமர்சனம்

மகிழ்ச்சி என்பது பொருட்களை நுகர்வதில் மட்டுமே உள்ளது என்ற எண்ணம்.ஊடக விளம்பரங்கள், சமூக அழுத்தங்கள் மற்றும் பிராண்ட் கலாச்சாரம் ஆகியனவற்றிற்கு ஆட்படுதல்.தங்கள் அடையாளத்தை தாங்கள் வைத்திருக்கும் பொருட்களின் மூலம் வெளிப்படுத்த வேண்டும் என்கிற ஆசை.புதியபொருட்கள் உடனுக்குடன் அறிமுகப்படுத்தப்பட்டு, பழையன தேவையற்றது என்கிற மனநிலை.வசதிக்காக பொருட்களை வாங்கி, கடனில் மூழ்கும் நிலை
விமர்சனம்

நீளிரா – திரைப்பட விமர்சனம்

தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்த படங்கள் வரிசையில் வந்திருக்கிறது நீளிரா.நீண்ட இரவு என்று பொருள்.1987 முதல் 1990 வரை இந்திய அமைதிப்படை தமிழீழத்தில் இருந்தது.அந்தக் காலகட்டத்தில் நடக்கின்ற கதையாக இப்படத்தின் கதை இருக்கிறது. ஒரு திருமண வீடு.அதன் மகிழ்ச்சியினூடே, போர்ச் சூழல் காரணமாக எவ்விதச் சிக்கலும் இல்லாமல் திருமணம் நடக்கவேண்டும் என்கிற பதட்டம் அனைவரிடமும்
சினிமா செய்திகள்

இதை நீங்க பண்ணினீங்களான்னு பிரமிப்பா கேக்கறாங்க – இயக்குநர் ட்ரஸ்டினா ஐசக் மகிழ்ச்சிப் பேட்டி

அறிமுக இயக்குநர் ட்ரஸ்டினா ஐசக் இயக்கத்தில் வெளியாகியுள்ள தனிப்பாடல் ‘முதல் முதலாய்’. இப்பாடலை ரவிச்சந்திரன் ஸ்ரீநிவாஸ் எழுதி இசையமைத்துள்ளார்.ஜி.வி.பிரகாஷ்குமார் பாடியிருக்கிறார்.ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இதில் ரிஷி தேவா மற்றும் கைரா ஆகிய இருவரும் இணைந்து நடனமாடி இருக்கிறார்கள்.இவர்களில் ரிஷி தேவா,நடிகர் பிரபுதேவாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திக் குறிப்புகள்

ஒருவர் விடாமல் நன்றி சொல்லி நெகிழ்ந்த கென் – யூத் வெற்றிவிழா நிகழ்வு

நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் நடிப்பு இயக்கத்தில் மார்ச் 19 ஆம் தேதி வெளியான படம் யூத்.சிறை படம் மூலம் பாராட்டுகளைப் பெற்ற அனிஷ்மா,மீனாட்சி தினேஷ் மற்றும் பிரியன்ஷி யாதவ் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
சினிமா செய்திகள்

பாக்யராஜ் செய்வது சரியல்ல கொந்தளிக்கும் இயக்குநர்கள் – புதிய சர்ச்சை

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI – Film Employees Federation of South India) என்பது தமிழ்த் திரைப்படத்துறையில் பணியாற்றும் சுமார் 23-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய, 25,000-க்கும் அதிகமான தொழிலாளர்களைக் கொண்ட கூட்டமைப்பு. இதன் ஒரு அங்கமாக இருக்கும்,தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் (South Indian Film Writers Association),
செய்திக் குறிப்புகள்

என் இதயத்துக்கு நெருக்கமான படம் – கயாடு லோஹர் நெகிழ்ச்சி

டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் தயாராகி இருக்கும்படம், ‘பள்ளிச்சட்டம்பி’. இப்படத்தில் டொவினோ தாமஸ்,கயாடு லோஹர், விஜயராகவன்,பாபுராஜ்,அலெக்சாண்டர் பிரசாந்த், சுதீர் கராமனா,டி.ஜி.ரவி,,ஜான் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசைமமைத்திருக்கிறார். 1957ஆம்
செய்திக் குறிப்புகள்

கமலின் விக்ரம் விஜய்யின் லியோ போல் வெற்றி – லீடர் நம்பிக்கை

லெஜெண்ட் சரவணன் நடிக்கும் லீடர் திரைப்படத்தில் பாயல் ராஜ்புத் கதாநாயகியாக நடிக்கிறார்.ஷாம், ஆண்ட்ரியா ஜெரேமியா,லால்,பிரபாகர்,அம்ரிதா ஐயர், விடிவி கணேஷ் மற்றும் பலர் முக்கியவேடங்களில் நடிக்கின்றனர். தூத்துக்குடி,ஜெய்ப்பூர்,ஊட்டி,ஜார்ஜியா மற்றும் சென்னை உள்ளிட்ட பலஇடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. ஜிப்ரான் வைபோதாவின் இசை,ஒளிப்பதிவாளர் எஸ்.வெங்கடேஷின் ஒளிப்பதிவு,பிரதீப்
சினிமா செய்திகள்

மரபணு சோதனையில் தெரிந்த உண்மை- மாதம்பட்டி ரங்கராஜ் சமரசம்

மெகந்தி சர்க்கஸ், பென்குவின் ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்றவர் மாதம்பட்டி ரங்கராஜ். கோவையைச் சேர்ந்த இவர் புகழ் பெற்ற சமையல் கலைஞரும் கூட. மாதம்பட்டி ரங்கராஜுக்கு,தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாகக் குற்றம் சாட்டினார் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா.அதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்ட பதிவுகளில், மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தையும் இணைத்திருந்தார்.
செய்திக் குறிப்புகள்

துப்பாக்கி மரணம் இல்லாமல் நடுங்கவைக்கும் போர்ப்படம் – நீளிராவுக்கு பாராட்டு

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் ராணா டக்குபட்டி ஆகியோர் தயாரிப்பில், ஆவணப்பட இயக்குநர் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா, கபிலா வேணு நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘நீளிரா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ கார்த்திகேயன் சந்தானம் வழங்கும்