September 27, 2026
Home Articles posted by cadmin (Page 25)
சினிமா செய்திகள்

அரசன் சிக்கலில் நடந்தது என்ன? – முழுவிவரம்

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு மார்ச் 16 முதல் சென்னையில் நடந்துவந்தது.ஏப்ரல் 1 ஆம் தேதி திடீரென அந்தப்படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதற்குக் காரணம், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உத்தரவுக்கிணங்க தொழிலாளர்கள் வேலைக்கு வரமறுத்துவிட்டனர் என்று
சினிமா செய்திகள்

அஜீத்தின் அடுத்தபடம் மே மாதம் தொடங்குகிறது – விவரம்

கடந்த ஆண்டு அதாவது 2025 ஏப்ரல் 10 அன்று அஜித் நடித்த குட்பேட்அக்லி படம் வெளியானது.தெலுங்குப்பட நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த அந்தப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார்.அந்தப்படம் தமிழ்நாட்டில் நல்ல வெற்றியைப் பெற்றது. அந்தப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துவிட்டது.அதற்கு சிலமாதங்கள் முன்பே அஜீத் படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டார். அந்தப்படம்
செய்திக் குறிப்புகள்

எல்ஐகே படத்துக்கு நயன்தாரா செய்த உதவி மிகப்பெரியது – விக்னேஷ்சிவன் நெகிழ்ச்சி

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க,இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் எல் ஐ கே (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி). இப்படம்,சயின்ஸ் பிக்ஷன் அம்சங்களுடன் எதிர்காலத்தில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ளது.ஒரு இளைஞன் தனது காதலை காப்பாற்றப் போராடும் இந்தக் கதைக்களம், காதல் அரிதான ஒன்றாக மாறிய உலகில் புதியகோணத்தில் சொல்லப்படுகிறது. புதுமையான கான்செப்ட்,இளம் தலைமுறையைக் கவரும்
சினிமா செய்திகள்

பெரிய செலவு நல்ல வியாபாரம் – தெம்பாக களமிறங்கும் மிஸ்டர் எக்ஸ்

எப்ஐஆர் பட இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்தபடம் மிஸ்டர் எக்ஸ். இந்தப்படத்தில்ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கவுதம் கார்த்திக்,சரத்குமார்,மஞ்சுவாரியார்,அனகா,அதுல்யா ரவி, ரைஸா வில்சன்,காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு திபு நிணன் இசையமைத்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை பிரசன்னா கவனித்துள்ளார். ஆக்சன் திரில்லராக
சினிமா செய்திகள்

தனுஷ் ஐசரிக்கு ஒரு நியாயம் சிம்பு தாணுவுக்கு அநியாயமா? – வெடிக்கும் கேள்விகள்

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு கடந்த புதன்கிழமையன்று திடீரென நிறுத்தப்பட்டது. அதற்குக் காரணம், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உத்தரவுக்கிணங்க தொழிலாளர்கள் வேலைக்கு வரமறுத்துவிட்டனர் என்று சொல்லப்பட்டது. தயாரிப்பளர்கள் சங்கமே ஒரு படத்தை நிறுத்தியது ஏன் என்று கேட்டால்?,தயாரிப்பாளர் ஐசரிகணேஷ், சிம்பு மீது புகார்
செய்திக் குறிப்புகள்

பிரசாந்த்தை இன்றுவரை பார்க்கிறேன் இரசிக்கிறேன் – பிரபலங்கள் வாழ்த்து

நடிகர் பிரஷாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவரது தந்தை தியாகராஜன் இயக்கத்தில் உருவாகும் புதிய படமான ரஞ்ஜன்” படத்தின் டைட்டில் லுக் டீசர், திரைபிரபலங்கள் முன்னிலையில் ஏப்ரல் 6 அன்று வெளியிடப்பட்டது. இப்படத்தின் முதன்மை நாயகனாக பிரஷாந்த் நடிக்கிறார். தயாரிப்பாளர் ஃபைவ்ஸ்டார் கதிரேசன் மகன் ஹரி இளம் நாயகனாக அறிமுகமாக அவருக்கு ஜோடியாக நடிகை தேவயானி மகள் பிரியங்கா நடிக்கிறார்.
செய்திக் குறிப்புகள்

அரசன் படத்துக்குத் தடை அறம் தவறிவிட்டது – டிஆர் ஆவேசம்

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு கடந்த புதன்கிழமையன்று திடீரென நிறுத்தப்பட்டது. அதற்குக் காரணம், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உத்தரவுக்கிணங்க தொழிலாளர்கள் வேலைக்கு வரமறுத்துவிட்டனர் என்று சொல்லப்பட்டது. இந்தத் தகவல் வெளியானதும் பல்துறை வித்தகர் கலைப்புலி தாணு தயாரிக்கும் படத்துக்கு அப்படி தடைவிதிக்க முடியுமா? அவர்
சினிமா செய்திகள்

நட்டி படத்துக்குத் தடை கோரி விஜய் ஆதரவாளர் வழக்கு – விவரம்

நட்டி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் டிஎன் 2026. நடிகர் தம்பிராமையா மகன் உமாபதிராமையா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில்,சிருத்தா ராவ்,சாந்தினி தமிழரசன்,யாஷிகா ஆனந்த் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர்,இளவரசு,தம்பி ராமையா ஆகியோர் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.மேலும் ரெடின் கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன்,பிக்பாஸ் முத்துக்குமரன்,ஆதித்யா
செய்திக் குறிப்புகள்

இது முழுக்க முழுக்க பொழுதுபோக்குப் படம் வேறுவிதமாகப் பார்க்காதீர்கள் – நட்டி வேண்டுகோள்

நடிகர் தம்பிராமையா மகன் உமாபதிராமையா இயக்கத்தில்,நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்க,பரபரப்பான அரசியல் நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “டிஎன் 2026” தங்க நட்சத்திரம். நட்டி நட்ராஜ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில்,சிருத்தா ராவ்,சாந்தினி தமிழரசன்,யாஷிகா ஆனந்த் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர்,இளவரசு,தம்பி ராமையா ஆகியோர் முதல்முறையாக இணைந்து
செய்திக் குறிப்புகள்

இந்தப்படம் பார்த்தால் பிரிந்த காதலர்களும் ஒன்றுசேருவார்கள் – பிரேக்ஃபாஸ்ட் படக்குழு நம்பிக்கை

விஷால் நடித்த செல்லமே அதன்பின் ஆனந்த தாண்டவம் ஆகிய படங்களை இயக்கிய காந்திகிருஷ்ணா இயக்கத்தில்,கிரிஜா வரதராஜ் தயாரிப்பில்,நடிகர்கள் ராணவ்,ரோஸ்மின்,சம்பத்குமார்,கஸ்தூரி,கிருத்திக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் பிரேக்ஃபாஸ்ட். இந்தமாதம் வெளியாக இருக்கும் இந்தப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு ஏப்ரல் 2 ஆம் தேதி நடைபெற்றது.    அப்போது தயாரிப்பாளர்