September 26, 2026
Home Articles posted by cadmin (Page 23)
செய்திக் குறிப்புகள்

ப்ரேக் பாஸ்ட் படத்தை தயாரித்தது ஏன்? – தயாரிப்பாளர் விளக்கம்

‘செல்லமே’,‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய படங்களை இயக்கிய காந்தி கிருஷ்ணா இயக்கத்தில்,கிரிஜா வரதராஜ் தயாரிப்பில்,நடிகர்கள் ராணவ்,ரோஸ்மின், சம்பத்குமார்,கஸ்தூரி,கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்’. இந்தமாதம் 24 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை
செய்திக் குறிப்புகள்

சீயான் 63 படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு – விவரம்

விக்ரம் நடிப்பில்,ஆனந்த் சங்கர் இயக்கும் புதியபடம் நேற்று விக்ரம் பிறந்தநாளையொட்டி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக படக்குழு வெளியிட்ட செய்திக்குறிப்பு…. தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிககரான சீயான் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு,அவரது புதியபடம் இரசிகர்களுக்குச் சிறப்புப் பரிசாக அறிவிக்கப்படுகிறது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும்
விமர்சனம்

மிஸ்டர் எக்ஸ் – திரைப்பட விமர்சனம்

இந்திய எல்லையில் காணாமல் போகும் அணுஆயுதம் தயாரிக்கும் மூலப்பொருளை கண்டுபிடித்து பூதம்போல பாதுகாத்துவருகிறார் இந்திய உளவாளி மிஸ்டர் எக்ஸ். அதை அவரிடமிருந்து பிடு்ங்கி பாகிஸ்தான் கொண்டுபோக ஒரு குழு திட்டமிடுகிறது.அம்முயற்சியை முறியடிக்க இந்தியாவின் உயரிய அமைப்பான ரா களமிறங்குகிறது.ஒருகட்டத்தில் அவர்களே குற்றவாளிகளாகும் எதிர்பாரா நிலை ஏற்படுகிறது. அதன்பின் என்னவெல்லாம்
விமர்சனம்

ரூம் பாய் – திரைப்பட விமர்சனம்

சிறுவர் சீர்திருத்தப்பள்ளியிலிருந்து வெளியே வந்த நாயகன் சி.நிகில்,ஏலகிரியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில், ரூம் பாயாக பணிபுரிகிறார்.ஒருநாள் அந்த விடுதியின் மேலாளர் மர்மமான முறையில் இறந்துபோகிறார்.அதேநேரத்தில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி கண்காணிப்பாளர் ஒருவர் மாயமாகிறார்.இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் நாயகன் மற்றும் நண்பர்களுக்கும் என்ன தொடர்பு என்பதுதான் ரூம்பாய் படத்தின்
செய்திக் குறிப்புகள்

என் வாழ்க்கையை மாற்றியது அஜித் படபாடல் – புதுநாயகன் நெகிழ்ச்சி

நகைச்சுவைக் கலைஞர் – பிக்பாஸ் பிரபலம் – டிஜிட்டல் திரைநட்சத்திரம் என இளம்தலைமுறை இரசிகர்கள் கொண்டாடும் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் ‘லைட் வெயிட் பேபி’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் பெயர் வெளியீட்டு விழா சென்னையில் ஏப்ரல் 15 அன்று நடைபெற்றது. இயக்குநர் கே சி குரு இயக்கத்தில் உருவாகும் ‘லைட் வெயிட் பேபி’
செய்திக் குறிப்புகள்

விரைவில் எல்ஐகே நூறுகோடி க்ளப்பில் சேரும் – விக்னேஷ்சிவன் உறுதி

பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க,விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், ஏப்ரல் 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகி,வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன்,கிருத்தி ஷெட்டி,எஸ்.ஜே.சூர்யா,யோகிபாபு,கௌரிகிஷன்,ஷாரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.இவர்களுடன் சீமான் சிறப்புத்தோற்றத்தில்
சினிமா செய்திகள்

அரசன் படக்காட்சிகள் பார்த்து மிரண்ட தனுஷ் – புதியதகவல்

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு மார்ச் 16 முதல் சென்னையில் நடந்துவந்தது.ஏப்ரல் 1 ஆம் தேதி திடீரென அந்தப்படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு டிசம்பர் 8,2025 அன்று கோயில்பட்டியில் தொடங்கியது.முதல்கட்டப் படப்பிடிப்பு சுமார் பதினெட்டு நாட்கள் நடந்தன. அதன்பின்,இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு தொடங்கி
சினிமா செய்திகள்

கேஜேஆர் அடுத்த எம்ஜிஆர் – படக்குழு நம்பிக்கை

நயன்தாராவின் அறம்,விஜய்சேதுபதியின் க/பெ ரணசிங்கம்,சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ, டாக்டர் மற்றும் அயலான் உள்ளிட்ட பல திரைப்படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் கதையின் நாயகனாக அறிமுகமாகும் படம் அங்கீகாரம்.இப்படத்தில்,சிந்தூரி விஸ்வநாத்,விஜி வெங்கடேஷ்,ஆண்டனி,ரங்கராஜ் பாண்டே,மன்சூர் அலிகான், மோகன்ராம் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்கும் இத்திரைப்படத்துக்கு
சினிமா செய்திகள்

ரஜினி 173 பட இயக்குநர் மாற்றமா? – உண்மை என்ன?

ரஜினி நடிக்கவுள்ள 173 ஆவது படத்தின் இயக்குநர் யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவிவந்த நிலையில், அதனைத் தயாரிக்கும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம்,‘ரஜினி 173’ படத்தை இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். முன்னதாக, ரஜினி நடிக்கவுள்ள 173 ஆவது படத்தை சுந்தர்.சி இயக்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டது.
சினிமா செய்திகள்

கருப்பு வியாபாரமும் சூர்யாவின் சம்பளமும் – புதியதகவல்

சூர்யா நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்கியிருக்கும் இந்தப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.இதில் சூர்யாவுடன் த்ரிஷா,ஷிவதா,அனகா மாயா ரவி,இந்திரன்ஸ், நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு,இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். 2024 ஆம் ஆண்டு நவம்பரில் இப்படத்தின்