வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் அரசன்.கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 8,2025 அன்று கோயில்பட்டியில் தொடங்கியது.முதல்கட்டப் படப்பிடிப்பு
பிப்ரவரி 27,2026 அன்று இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5 (ZEE 5) தளத்தில், வெளியான தமிழ் நேரடி இணையத் தொடர் “தடயம்”,இயக்குநர் நவீன்குமார் பழனிவேல் எழுதி இயக்கியுள்ள இந்தத் தொடரில், சமுத்திரகனி,சிவாதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.1990 களின் இறுதிக்கால தென்னிந்திய கிராமப்புற பின்னணியில் அமைந்துள்ள இந்தத்தொடர், தொடர் கொலைகளுக்குப் பின்னால் இருக்கும்
அறிமுக இயக்குநர் எஸ்.லதா,கதை,திரைக்கதை,வசனம்,பாடல் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் மரகதமலை.இப்படத்தில் நாயகனாக சந்தோஷ் பிரதாப் நடிக்க,நாயகியாக தீப்ஷிகா நடித்திருக்கிறார்.இவர்களுடன் தம்பிராமையா,ஜெகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.மேலும், மாஸ்டர் சஷான்ந் முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். அவரது நண்பனாக அரிமா வர்மன்,குழந்தை
இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் ‘டெக்ஸ்லா’ திரைப்படத்தில் ஜெய், சுராஜ் வெஞ்சானமூடு, ஆனந்தராஜ், ஜி.எம்.சுந்தர்,ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.யுவன் சங்கர் ராஜா இசையில் தயாராகும் இந்தப்படத்தை கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்கிறார்.தீபக் ரவி இணை தயாரிப்பாளராகp பொறுப்பேற்றிருக்கிறார். இப்படத்தின் அறிமுகக்
ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் 66 ஆம் எண் வீட்டில் வசிக்கும் நாயகிக்கும் அதே அடுக்குமாடிக் குடியிருப்பில் 99 ஆம் எண் வீட்டில் வசிக்கும் பெண்மணிக்கும் நட்பு.அதனால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின்றன.அவை என்ன? அவற்றின் விளைவென்ன? என்பனவற்றை திகிலுடன் சொல்லியிருக்கும் படம்தான் 99/66. நாயகியாக நடித்திருக்கும் ரக்சிதா மகாலட்சுமி படத்தின் முதுகெலும்பாக இருக்கிறார்.அதை
அண்மைக்காலமாக முக்கோணக் காதல்கதைகள் வருவதில்லை.அந்தக் குறையைப் போக்கும் வண்னம் வந்திருக்கும் படம் காதல் ரீசெட் ரிபீட். நாயகி ஜியா சங்கருக்கு மறதிநோய் வருகிறது.அதைப் பயன்படுத்தி நான்தான் உன் காதலன் என்று அறிமுகமாகிறார் நாயகன் மதுமகேஷ்.ஆனால் உண்மை வேறு. அது என்ன உண்மை? அது நாயகிக்குத் தெரிந்ததா? கடைசியில் என்னவாகிறது? என்பதைச் சொல்லியிருக்கிறது இந்தப்படம். நாயகனாக
லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘லீடர்’ படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம் சென்னை கமலா திரையங்கில் மார்ச் 5 வியாழக்கிழமை படக்குழுவினர் மற்றும் இரசிகர்கள் பங்கேற்க விமரிசையாக நடைபெற்றது.நடிகர்கள் ஷாம்,சந்தோஷ் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு படத்தைப் பாராட்டிப் பேசினர். இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் எழுதி இயக்கியுள்ள இந்தப்படத்தை
ஏறுதழுவுதல் போல் மஞ்சுவிரட்டு என்பதும் நம்முடைய பாரம்பரிய மாடுபிடி விளையாட்டுகளுள் ஒன்று.அதை மையமாகக் கொண்டு வந்திருக்கிறது வடம். இப்படத்தின் நாயகன் விமல்,நிறைய பஞ்சாயத்துகளுக்குச் சொந்தக்காரர்.அடிதடி,வம்பு வழக்கு என்று இருப்பவர்.இன்னொரு பக்கம் மஞ்சுவிரட்டுக்காளைக்குச் சொந்தக்காரர்.யாராலும் அடக்கமுடியாத காளையை வைத்திருப்பவர் என்கிற பெருமையும் உண்டு.ஒருகட்டத்தில் காளை
கொலைகளைப் பற்றித் துப்புதுலக்கும் படங்கள் வரிசையில் வந்திருக்கிறது அனோமி. சமூக விதிமுறைகள் பலவீனமாகி, தனிநபர்கள் சமூகத்தில் தங்களைக் கைவிடப்பட்டவர்களாக உணரும் ஒரு நிலையை அனோமி என்று குறிப்பிடுகிறார்கள். இந்தக்கதையிலும் மனதளவில் பலவீனமானவர்கள் தொடர்ந்து மரணமடைகிறார்கள்.அது தற்கொலை என்று சொல்லப்படுகிறது.உண்மையிலேயே தற்கொலைதானா? அல்லது கொலையா? கொலை என்றால் யார் செய்தார்கள்?
படத்தின் தலைப்பு நட்புக்கான அடையாளமாகச் சொல்லப்படும் சொல்லான முஸ்தபா முஸ்தபா.அதை வைத்துக் கொண்டு நட்பு,காதல்,நகைச்சுவை ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்திருக்கும் இந்தப்படத்தில், நாயகனாக நடித்திருக்கும் நகைச்சுவை நடிகர் சதீஷ்,காதலித்துத் திருமணம் செய்து கொள்ளும் நேரத்தில் அந்தத் திருமணத்துக்குத் தடையாக ஒரு சிக்கல் வருகிறது.அது என்ன சிக்கல்? அதிலிருந்து நாயகன்























