மகளின் காதலை ஏற்கமறுக்கும் தந்தை,காதலனைக் கொலை செய்யத் திட்டமிடுகிறார்.அவர் மீன்பிடி படகு பழுதுநீக்கும் தொழில் செய்பவர் என்பதால் கடலும் படகுகளும் அத்துபடி.அதனால் ஆழ்கடலுக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து முடித்துக்கட்டத் திட்டமிடுகிறார்.அவர் நினைத்தது நடந்ததா? இல்லையா? என்பதைச் சொல்லியிருக்கும்
திரையிசை பாடல்களுக்கு நிகராக தற்போது திறமை வாய்ந்த இசைக்கலைஞர்கள் உருவாக்கும் இன்டிபென்டன்ட் மியூசிக் வீடியோ ஆல்பத்திற்கும் கிடைத்து வருகிறது. ஜென் ஸீ தலைமுறையினரின் ரீல்ஸ் மோகம் அதிகரித்து வருவதால் திறமைசாலியான இசைக்கலைஞர்கள் புதுசிந்தனையுடன் உருவாக்கும் மியூசிக் ஆல்பங்களுக்கான வரவேற்பு உயர்ந்து வருகிறது. இதனை உணர்ந்த பாடகர் – நடிகர் – இசை கலைஞர் ஹர்ஷவர்தன்
இந்திய திரையுலகில் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குறிப்பிடத்தக்க நிறுவனங்களில் ஒன்றாக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அறியப்படுகிறது. அர்த்தமுள்ள மற்றும் நல்ல கதையம்சம் சார்ந்த சினிமாவை ஆதரிப்பதில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பெயர் பெற்றது. இந்த மரபைத் தொடர்ந்து, தயாரிப்பு நிறுவனம் தற்போது பாராட்டப்பட்ட குறும்படமான “லிட்டில் விங்ஸ்” வழங்குகிறது. தேசிய விருது
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘தாய் கிழவி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு பிப்ரவரி 23 அன்று நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் கலை, நல்ல கதைகள் தயாரிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இயங்கிவருகிறது. இது எங்கள் தயாரிப்பில் ஒன்பதாவது படம்.இந்தப்படத்தின்
தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். அதன்படி, 2026 – 2029 ஆம் ஆண்டு காலகட்டத்துக்கான தேர்தல், பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தல் சென்னை அண்ணாநகரிலுள்ள ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. அந்தச் சாலை முழுக்க திருவிழாக் கோலம் பூண்டு மிகவும் பரபரப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 1524 பேர்
சீதாராம் பென்ஸி கேஸ் நம்பர் 18, கேஸ் ஆஃப் கொண்டனா ஆகிய படங்களின் தொடர்ச்சியாக வந்திருக்கும் படம் செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம். காவல்துறை விசாரணையை மையமாகக் கொண்ட படம் என்பது பெயரிலேயே தெரிந்துவிடுகிறது. நகரத்தையே உலுக்கும் வகையில் இரட்டைக் கொலை நடக்கிறது.மனநலம் பிறழ்ந்தவரால்தான் இப்படிச் செய்யமுடியும் என உடற்கூராய்வு சொல்கிற நேரத்தில் மனநலம் குன்றிய ஒருவர் சிக்குகிறார்.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் நடப்பாண்டு மே மாதம் நிறைவடைகிறது.இதனால் 2026 முதல் 2029 ஆம் ஆண்டு வரையிலான நிர்வாகிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெறவுள்ளது. நடைபெற உள்ள தேர்தலில் இப்போது துணைத்தலைவராக இருக்கும் ஜி.எம்.தமிழ்குமரன் தலைமையில் ஒரு அணியும்,தலைவராக இருக்கும் முரளி ராமசாமி தலைமையில் ஒருஅணியும் போட்டியிடுகின்றனர்.சுயேச்சையாக
காதல் என்பது காதலிக்கும் இருவர் சம்பந்தப்பட்டது மட்டுமன்று.அது இரண்டு குடும்பங்களுக்குமானது என்றொரு கருத்தை மையமாக வைத்திருக்கும் படம் எல் எஸ் எஸ். அதாவது லவ் ஷேர் அண்ட் சப்ஸ்கிரைப். நாயகி சிம்ரனுக்கு நாயகன் ஆதவ் கிருஷ்ணா மீது காதல். நாயகன் விலகிப் போனாலும் துரத்தித் துரத்தி காதலிக்கிறார்.அதன்விளைவாக நாயகன் மட்டுமின்றி அவருடைய பெற்றோர் சம்மதமும் பெறுகிறார். அதன்பின்,
ஓசை பிலிம்ஸ் தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அந்தோனி’. இலங்கையின் வாழ்வியல் பின்னணியில் உருவாகி இருக்கும் இப்படத்தில்கயல் வின்சென்ட்,டிஜே பானு, நிழல்கள் ரவி,அருள்தாஸ்,சுதர்சன்,ஷாமி நடித்துள்ளனர். சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஷ்வர் இயக்கி உள்ளனர்.ஒளிப்பதிவு ரிஷி செல்வம்,எடிட்டிங் சுரேஷ் ஏ பிரசாத்,கலை இயக்கம்
பிப்ரவரி 13 ஆம் தேதி வெளியான மை லார்ட் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி நடைபோடுகிறது இப்படத்தில் சசிகுமார்,சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ்,குரு சோமசுந்தரம்,ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு, பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுத,ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கலை இயக்கத்தை முனி























