வனவிலங்கு புகைப்படக் கலைஞர் ஸ்ரீராம் கார்த்திக்,ஒரு பறவையைப் படம்பிடிப்பதற்காக ஊட்டிக்குச் செல்கிறார்.ஊட்டியில், பறவைகள் பூங்கா ஒன்றை நடத்தி வருகிறார் நாயகி கிரிஷா குரூப்.இருவருக்கும் நட்பு ஏற்படுகிறது.ஸ்ரீராம் கார்த்திக் க்ரிஷா குருப் மீது காதல் கொள்கிறார்.ஆனால்,அவருக்கு வேறொரு காதல்
அதிகாரங்கள் எளிய மனிதர்கள் வாழ்வில் எப்படியெல்லாம் விளையாடுகின்றன? என்கிற அவலங்களை நிஜத்துக்கு நெருக்கமாகச் சொல்லி, பார்க்கும்போது சிரிக்கவும் படம் முடிந்ததும் சிந்திக்கவும் வைத்திருக்கும் படம் மை லார்ட். கோயில்பட்டி தீப்பெட்டி தொழிலாளி சசிகுமார்,உயிரோடு இருக்கும்போது இறந்தவராகப் பதிவு செய்யப்படுகிறார்.அதன்பின் அவருடைய சேவை நாட்டுக்குத் தேவையாகிறது.அவர் எதனால் இறந்தவர்
டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள,வித் லவ் (With Love) திரைப்படம் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியான இப்படம் இரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் விமர்சகர்களிடமும் பாராட்டுகளைக் குவித்தது. அரங்கம் நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாக ஓட்டிக்கொண்டிருக்கும் நிலையில் படக்குழுவினர் பத்திரிகை ஊடக
பொங்கலையொட்டி வெளியான பராசக்தி படத்துக்கு அடுத்து சிவகார்த்திகேயன், இரண்டு படங்களில் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. அவற்றிலொன்று, டான் பட இயக்குநர் சிபிச்சக்ரவர்த்தி இயக்கத்தில் ஒருபடம்.அப்படத்தை பேசன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் அப்படத்தின் படப்பிடிப்பு 2025 டிசம்பர் பத்தாம் தேதி தொடங்கும் என்று சொல்லப்பட்டது.அது நடக்கவில்லை. அதோடு அப்படத்தை இயக்குவதாகச்
தற்போது தயாராகிக் கொண்டிருக்கும் படங்களில மிகவும் எதிர்பார்க்கப்படும் சை-ஃபை கிரைம் திரில்லர் திரைப்படம் ரூட் – ரன்னிங் அவுட் ஆஃப் டைம் (ROOT – Running Out of Time). இந்தப்படத்தில் கௌதம் ராம் கார்த்திக் நாயகனாக நடித்துள்ளார்.இப்படம் மூலம், அபார்ஷக்தி குரானா முக்கிய கதாபாத்திரத்தில் தமிழ்தித்ரையுலகில் அறிமுகமாகிறார்.இவர்களுடன் பவ்யா திரிகா,ஒய்.ஜி.மகேந்திரா,பாவ்னி
மலையாள இயக்குநர் மாதவ் ரமா தாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆழி’ திரைப்படத்தில் சரத்குமார்,இந்திரஜித் ஜெகன்,தேவிகா சதீஷ்,வையாபுரி,தாமரைச்செல்வி,ஸ்ரீ ஜித் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆனந்த் என். நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு ஜெஸ்ஸி கிப்ட் இசையமைத்திருக்கிறார்.ஆஸ்கார் விருது வென்ற ரசூல் பூக்குட்டி இப்படத்தின் ஒலி வடிவமைப்பினை
ராஜுமுருகன் எழுத்து இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்திருக்கும் படம் மை லார்ட்.இப்படத்தில், சைத்ரா ஜே.ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம்,ஆஷா சரத்,இயக்குநர் கோபி நயினார்,வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு,ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.கலை இயக்கத்தை முனி பால்ராஜ் மேற்கொள்ள,படத்தொகுப்புப் பணிகளை சத்யராஜ் நடராஜன்
கடந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி.சசிகுமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான அந்தப்படத்தை அறிமுக இயக்குநர் அபிசந்த் ஜீவிந்த் இயக்கியிருந்தார். அந்தப்படம் மூலம் ஒட்டுமொத்த திரைத்துறையினரின் கவனம் ஈர்த்த இயக்குநர் அபிஷந்த் ஜீவிந்த்துக்கு அடுத்தபடம் இயக்கும் வாய்ப்புகள் நிறைய தேடிவந்தன. அவற்றோடு அவரே எதிர்பாரா வண்ணம்,கதாநாயகனாக நடிக்கும்
அஜய் திஷான் நடிப்பில், அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில், ரொமான்ஸ் காமெடி ஜானரில், இளைஞர்களை கவரும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “பூக்கி”. விஜய்ஆண்டனி நடிப்பில் பெரு வெற்றி பெற்ற சலீம் படத்தில் அறிமுமாகி, ஜெயில், காரி, Miss Match தெலுங்குப்படம் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா இப்படத்தை, ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். இன்றைய 2K
இயக்குநர் ராஜுமுருகன், ஏழை எளிய மக்கள் மீது நடைபெறும் அதிகார அத்துமீறல் தொடர்பான காட்சிகள் அரசியல் நையாண்டியுடன்,அன்பான குடும்ப உறவுகள் குறித்த விசயங்களை அனைத்துத் தரப்பினரும் இரசிக்கும் வகையில் எழுதி இயக்கியுள்ள படம் மை லார்ட். இப்படத்தில் சசிகுமார்,சைத்ரா ஜே.ஆச்சார், ஜெயப்பிரகாஷ்,குரு சோமசுந்தரம்,ஆஷா சரத், இயக்குநர் கோபிநயினார்,வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.






















