September 26, 2026
Home Articles posted by cadmin (Page 36)
சினிமா செய்திகள்

சூர்யாவின் கருப்பு விற்பனை ஆனது – விவரம்

சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் சூர்யாவுடன் த்ரிஷா, ஷிவதா, அனகா மாயா ரவி, இந்திரன்ஸ், நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, இசையமைப்பாளராக சாய் அபயங்கர்
விமர்சனம்

ரெட் லேபில் – திரைப்பட விமர்சனம்

கல்லூரி மாணவர் தேர்தல்களிலும் அரசியல் எப்படியெல்லாம் விளையாடுகிறது? என்பதை எடுத்துக் காட்டும் படமாக வந்திருக்கிறது ரெட்லேபில். கல்லூரி மாணவராக இருக்கும்போது துடிப்புடன் இருந்து அதற்காக காவல்நிலையம், நீதிமன்றம் வரை அலைந்த நாயகன்,கல்லூரி முடித்த பிறகு தானுண்டு தன் வேலையுண்டு என்று வாழ்கிறார்.ஆனால் அவர் படித்த கல்லூரி மாணவர் தேர்தல் நேரத்தில் அதில் ஈடுபட வேண்டிய கட்டாயம்
சினிமா செய்திகள்

விக்னேஷ்சிவன் புதுமுடிவு தயாரிப்பாளர் தவிப்பு – எல் ஐ கே பட சிக்கல்

பிரதீப் ரங்கநாதனின் அடுத்தபடமாக வெளியாக வேண்டியது எல் ஐ கே. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சீமான், யோகி பாபு, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய
விமர்சனம்

வித் லவ் – திரைப்பட விமர்சனம்

காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம் கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்; காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்; கானமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்; ஆதலினால் காதல்செய்வீர்;உலகத் தீரே அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்? காதலினால் சாகாம லிருத்தல் கூடும்; கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம். என்றார் பாரதியார். இந்த காதல் உணர்வுகளை மையப்படுத்திய திரைப்படங்களும் எந்நாளும்
செய்திக் குறிப்புகள்

லெஜெண்ட் சரவணனின் இரண்டாவது படம் – விவரம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் எதிர்நீச்சல்,காக்கிச் சட்டை ஆகிய படங்களையும் தனுஷ் நடிப்பில்,கொடி,பட்டாஸ் ஆகிய படங்களையும் சூரி கதாநாயகனாக நடித்த கருடன் படத்தையும் இயக்கிய ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் எழுத்து, இயக்கத்தில் இப்போது உருவாகியுள்ள படம் லீடர். 2022 ஆம் ஆண்டு வெளியான தி லெஜெண்ட் படம் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக லெஜெண்ட் சரவணன் நாயகனாக நடித்திருக்கும் இரண்டாவது
செய்திக் குறிப்புகள்

படத்தயாரிப்பில் ஃபெப்சியால் பல சிக்கல்கள் – உடைத்துப் பேசிய தயாரிப்பாளர்

அறிமுக நடிகர் லெனின் நாயகனாக நடித்துள்ள படம் ரெட் லேபில். பொன்.பார்த்திபன் கதை எழுதியுள்ள இப்படத்தை கே.ஆர்.வினோத் இயக்கியுள்ளார். சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு செய்ய, லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார். கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார். இதில், நாயகன் லெனின் ஜோடியாக அஸ்மின் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆர்.வி.உதயகுமார், முனிஷ்காந்த், இயக்குநர் அனுமோகன் தருண், கெவின்,
சினிமா செய்திகள்

பஞ்சாயத்து முடிந்தது படப்பிடிப்பு தொடங்கியது

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய குரு சரவணன், பின்னர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் அவரையே நாயகனாக வைத்து ‘கூகுள் குட்டப்பா’ படத்தை இயக்கியவர்,அதற்கடுத்து ஹன்சிகா நடித்த கார்டியன் படத்தை இயக்கினார். அவற்றிற்கடுத்து,தற்போது தனது மூன்றாவது படைப்பாக இந்த புதியபடத்தை அவர் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பில், இரட்டை நாயகர்கள் கொண்ட
செய்திக் குறிப்புகள்

ரஜினி சொன்ன ஒரு வார்த்தை – அபிஷந்த் ஜீவிந்த் நெகிழ்ச்சி

முழுக்க முழுக்க தற்கால இளைஞர்களைக் கவரும்,அருமையான காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் வித் லவ்.இப்படத்தில்,டூரிஸ்ட் ஃபேமிலி படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அபிஷந்த் ஜீவிந்த் நாயகனாக நடிக்கிறார்.அனஸ்வரா ராஜன் நாயகியாக நடித்துள்ளார். “லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி” உள்ளிட்ட படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய மதன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர்
செய்திக் குறிப்புகள்

என்னுடைய குறிக்கோள் பணம் அல்ல – கண்ணன்ரவி வெளிப்படை

பொங்கல் திருநாளன்று வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது. இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நட்சத்திர விடுதியொன்றில் சனவரி 30 அன்று நடைபெற்றது. இந்தவிழாவில் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படக்குழுவினருடன் மத்திய இணைஅமைச்சர் திரு சுரேஷ் கோபி, தமிழ்தித்ரையுலகத்தை சேர்ந்த முன்னணி நட்சத்திர நடிகர்களும், இயக்குநர்களும்,
சினிமா செய்திகள்

எல் ஐ கே படம் வெளியீடு எப்போது?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, சீமான், யோகி பாபு, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் எல்ஐகே.இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படம்