September 26, 2026
Home Articles posted by cadmin (Page 38)
செய்திக் குறிப்புகள்

வேறு வழியில்லாமல் ஆங்கிலத்தில் பெயர் வைத்தோம் – தயாரிப்பாளர் வருத்தம்

சத்தியத்தின் சக்தியை மையமாக வைத்து ‘ப்ராமிஸ்’என்றொரு படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் கதாநாயகனாக நடித்து அருண்குமார் சேகரன் இயக்கியுள்ளார்.நாயகியாக நதியா நடித்துள்ளார். சங்கமித்ரன் ப்ரொடக்ஷன்,அம்மன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.என்.நாகராஜ் தயாரித்துள்ளார். இந்த
சினிமா செய்திகள்

தப்பு செய்யும் நடிகரை பாதுகாக்கும் தெலுங்கு நடிகர் சங்கம் – தவிக்கும் தமிழ்ப்படக்குழு

எஸ் ஜி எஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜி. சுரேஷ் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை குரு சரவணன் இயக்க சதீஷ் மற்றும் ஆதி சாய்குமார் நாயகர்களாக நடிக்கின்றனர். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய குரு சரவணன், பின்னர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் அவரையே நாயகனாக வைத்து ‘கூகுள் குட்டப்பா’ படத்தை இயக்கியவர்,அதற்கடுத்து ஹன்சிகா நடித்த
செய்திக் குறிப்புகள்

செழியனின் சீரிய முயற்சியி்ல் தமிழ்த் திரையுலகின் புதியஅலை – விவரம்

தமிழ்த் திரையுலகில் முத்திரை பதித்த ஒளிப்பதிவாளர், இயக்குநர்,எழுத்தாளர் என பன்முக ஆளுமை கொண்டவர் செழியன். அவர்,தி ஃபிலிம் ஸ்கூல் எனும் பெயரில் எதிர்கால திரையுலக படைப்பாளிகளுக்கான பயிற்சிப்பட்டறையை நடத்தி வருகிறார்.இந்தப்பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட 34 மாணவ படைப்பாளிகள் ஒன்றிணைந்து 34 சுயாதீன திரைப்படங்களை உருவாக்குகிறார்கள். இதற்கான அறிமுக விழா சென்னையில் ்சனவரி 24.2026
சினிமா செய்திகள்

சகலையை இயக்குநராக்கும் சிவகார்த்திகேயன் – புதிய தகவல்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ரியோராஜ்.அதன்பின்,பிளான் பண்ணி பண்ணனும்,ஜோ,ஸ்வீட் ஹார்ட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துவிட்டார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான படம் ஆண்பாவம் பொல்லாதது.அப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் அவர் இப்போது ஒரு புதியபடத்தில் நடிக்கவிருக்கிறார்.அப்படத்தை, கார்த்திகேயன்
விமர்சனம்

ஜாக்கி – திரைப்பட விமர்சனம்

மதுரை பகுதிகளில் நடக்கும் கிடா சண்டைகள்,அவற்றில் கிடைக்கும் வெற்றி தோல்விகள், அதன் பின்விளைவுகள் ஆகியனவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம் ஜாக்கி. தானி ஓட்டுநரான நாயகன் யுவன் கிருஷ்ணா, கிடா சண்டை மீது அதிக ஈடுபாடு உள்ளவர்.பணக்காரரான எதிர்நாயகன் ரிதன் கிருஷ்ணா கிடா சண்டையைக் கவுரவமாக நினைப்பவர்.யுவன் கிருஷ்ணாவின் கிடா, ரிதன் கிருஷ்ணாவின் கிடாயை வீழ்த்துகிறது.அதனால்
விமர்சனம்

வங்காள விரிகுடா – திரைப்பட விமர்சனம்

நாயகன் குகன்சக்ரவர்த்தி,தற்கொலை செய்து கொள்ளப் போகும் முன்னாள் காதலியைக் காப்பாற்றி அவரோடு குடும்பம் நடத்துகிறார்.அதற்காக ஒரு கொலையும் செய்கிறார்.அதனால் பல சிக்கல்கள் உருவாகின்றன. அவை என்னென்ன? அவற்றின் விளைவுகள் என்னென்ன? என்பதை விவரிக்கும் படம்தான் வங்காள விரிகுடா. வங்காள விரிகுடா என்று பெயர் வைக்கக் காரணம்,பேரறிஞர் அண்ணா, கலைஞர்,எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா ஆகிய எல்லோரும் வாழும்
விமர்சனம்

திரெளபதி 2 – திரைப்பட விமர்சனம்

மூன்றாம் வீர வல்லாள மகாராஜா. நடுநாடு எனப்பட்ட திருவண்ணாமலை பகுதியை ஆண்ட அரசர்களில் புகழ்பெற்றவர். வல்லாள ராஜன் கோபுரம் எனப்படும் திருவண்ணாமலை ஆலயத்தின் ராஜ கோபுரத்தை நிர்மாணித்தவர். ஹோய்சாளப் பேரரசு என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய அரச மரபின் கடைசி மாமன்னர். கி.பி 1291 இல் தொடங்கி, கி.பி. 1343 ஆம் ஆண்டுவரை கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளையும் வட தமிழ்நாட்டையும் ஆந்திராவின்
செய்திக் குறிப்புகள்

சிறை நாயகன் அக்சய்குமாரின் அடுத்தபடம் – விவரம்

சுமார் 30 கோடிக்கு மேல் வசூல் செய்து அனைவர் கவனத்தையும் ஈர்த்த படம் சிறை. அப்படத்தில் விக்ரம்பிரபுவுடன் இன்னொரு நாயகனாக அறிமுகமானவர் எல்.கே.அக்‌ஷய்குமார்.அவர்,ஒரு புதியபடத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகி வரும் அந்தப் பெயரிடப்படாத திரைப்படத்தில், எல்.கே.அகசய்குமார், ஜாபர் சாதிக்,நோபல்
விமர்சனம்

மாய பிம்பம் – திரைப்பட விமர்சனம்

இளம் இணையரின் காதலுக்கு எதிரியாக சாதி,மதம்,அந்தஸ்து,பெற்றோர்,உறவினர் எனப்பலர் வருவார்கள்.காதலுக்கு எதிரியாக காதலனே வருவதுதான் மாயபிம்பம் படத்தின் கதை. மருத்துவ மாணவரான நாயகன் ஆகாஷுக்கு நாயகி ஜானகி மீது காதல்.ஜானகியும் அவரை காதலிக்கிறார்.அதேநேரம் நண்பர்களின் தவறான வழிகாட்டுதலால் தவறான முடிவை எடுக்கிறார் கதாநாயகன். அது என்ன? அதன் விளைவுகள் என்னென்ன? என்பதுதான் படம். நாயகனாக
சினிமா செய்திகள்

இசைமேதை ஏ.ஆர்.ரகுமானை விமர்சிப்பதா? – செல்வப்பெருந்தகை கண்டனம்

அண்மையில் பிபிசி தமிழ் நிறுவனத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் அளித்த பேட்டியில்… பாலிவுட்டில் (இந்தித் திரையுலகம்) தமிழ்ச் சமூகத்திற்கு எதிராக இன்றும் நிறைய பாகுபாடு நிலவுவதை நான் பார்க்கிறேன். 90களில் அது எப்படி இருந்தது? நீங்கள் எப்போதாவது அதை எதிர்கொண்டீர்களா? என்கிற கேள்விக்கு, நான் எதிர்கொள்ளாமல் இருந்திருக்கலாம். இந்த விசயங்கள் எல்லாம் எனக்குத் தெரிய வரவில்லை. ஒருவேளை