ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படம் சச்சின். கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவான சச்சின் 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2025 ஏப்ரல் 18 ஆம் தேதி உலகமெங்கும் 350 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட்டது. அந்தப் படம்
ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அதைத் தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கும் டிசி படத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தை முடித்துவிட்டு அடுத்து கமல் ரஜினி ஆகியோர் இணைந்து நடிக்கும் படத்தை இயக்குவார் என்று சொல்லப்பட்டது.அதற்காக அலுவலகம் அமைத்து திரைக்கதை எழுதும் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன என்று சொல்லப்பட்டது.அதிலிருந்து அவர் வெளியே
இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தலைவர் தம்பி தலைமையில்’.இப்படத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பப்லு அஜு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு விஷ்ணு விஜய்
நடிகர் தனுஷ் இப்போது 55 படங்கள் நடித்துவிட்டார்.அவருடைய இரண்டாவது படமாக சூலை 4,2003 அன்று வெளியான படம் காதல் கொண்டேன். அவருடைய அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் அக்கா விமலகீதா தயாரிப்பில் உருவானது அந்தப்படம்.சோனியா அகர்வால் கதாநாயகியாக நடித்திருந்தார்.சுதீப்,டேனியல் பாலாஜி, மூத்த நடிகர் நாகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்தப்படத்துக்கு யுபன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
1965 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் நாள் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான நாள்.தமிழ்நாடு மாணவர் இந்தி ஆதிக்க எதிர்ப்புக்குழு அறிவித்தபடி, 1965 பிப்ரவரி 12ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு நடைபெற்றது. அன்றைய தினம், உள்ளூர் மாணவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க பொள்ளாச்சி நகரிலும் முழுக்கடையடைப்பு நடைபெற்றது. காலை 10.00 மணி அளவில், பாலக்காடு சாலையில் உள்ள அஞ்சலகம்
பாட்டி ஜரினாவகாப்புடன் வசித்துவரும் நாயகன் பிரபாஸ், பாட்டியின் நோய்க்கு மருந்தாக பல ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தாத்தா சஞ்சய்தத்தைத் தேடிப் போகிறார்.அந்தத் தேடல் பயணத்தில் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதை எல்லா பொழுதுபோக்கு அம்சங்களையும் சேர்த்துக் கொண்டு சொல்ல விழைந்திருக்கும் படம் தி ராஜா சாப். முழுமையான ஆக்சன் ஹீரோவாகிவிட்ட பிரபாஸ்,இந்தப்படத்தில் காதல், சண்டை
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்று கோரி அப்படத்தைத் தயாரித்த கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.சனவரி 6,7 தேதிகளில் அந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன் விசாரணைக்கு வந்தது. தணிக்கை வாரியம் தரப்பில் கூடுதல் சொலிட்டர் ஜெனரல் வாதிடும்போது, படத்துக்கு எதிராக புகார் வந்துள்ளதால், படம் மறு ஆய்வுக்கு
2026 தைப் பொங்கல் நாளையொட்டி விஜய் நடித்த ஜனநாயகன்,சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி ஆகிய இரண்டு படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சனவரி 9 ஆம் தேதி ஜனநாயகன் வெளியாகுமென்றும் சனவரி 10 ஆம் தேதி பராசக்தி வெளியாகுமென்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இவற்றில்,ஜனநாயகன் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் தராமல் தனிக்கை வாரியம் இழுத்தடிப்பதாகக் குற்றம் சாட்டி, உடனே
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்றிதழை வழங்க மத்திய தணிக்கை வாரியம் தாமதிப்பதால், தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்ஷன்ஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தது இந்த வழக்கை நேற்று நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார்.அப்போது, தணிக்கைக் குழு சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில், பதில் மனு தாக்கல் செய்ய
இயக்குநர் மற்றும் நடிகரான கே.பாக்யராஜ்,திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கிறார். அதையொட்டி, இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார். இந்த நிகழ்வில் அவர் பேசியதாவது…. அனைத்துப் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.என்னுடைய புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.சினிமாவில் 50 ஆண்டுகள்























